SLM-8TH-ANNUAL EXAM - TAMIL - ANSWER KEY -2025

 

 சேலம் – முழுஆண்டுத் தேர்வு -ஏப்ரல் -2025

எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.00 மணி                                                                    மதிப்பெண் : 100

பகுதி – 1

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                  10 × 1 = 10

1.

அ) மரபு

1

2.

ஆ) பாரத ரத்னா

1

3.

ஈ) ஐம்பொறிகளை

1

4.

ஈ) அமராவதி

1

5.

அ. இரண்டு

1

6

ஈ) தொழிலில்

1

7

ஈ) குணங்களெல்லாம்

1

8.

ஈ) கல்வி

1

9.

இ. உணவின்

1

10.

ஈ. கசடு + அற

1

II) கோடிட்ட இடம் நிரப்புக                                                                                  5 × 1 = 5

11

கண்ணெழுத்துகள்

1

12.

மதுரை

1

13

3

1

14.

திருப்பூர்

1

15.

அறிவியல்

1

III) பொருத்துக                                                                                                  4 × 1 = 4

16.

கண்ணா வா

1

17.

பெரியபுராணம்

1

18.

விருப்பம்

1

19.

அகவல் ஓசை

1

பகுதி - 2

IV.  அடிமாறாமல் எழுதுக                                                                                    3+2 = 5

20  அ.

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!

வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழியவே!

3

20 ஆ  .

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மின்னே

படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா

நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே    -திருமூலர்

3

21    

சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை

வெல்லும்சொல் இன்மை அறிந்து

2

பகுதி -3

V.  எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                         5 × 2 = 10

22

தமிழ் உலகம் முழுவதும் புகழ் கொண்டு வாழ்கிறது

2

23

§  நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி

§  அளவான உணவு

§  சத்தான உணவு

2

24

துன்பமே தமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்துகாட்டும் அளவுகோலாகும்.

2

25.

கவலைகளைக் கவிஞர் கைக்குழந்தையாக உருவகப்படுத்துகிறார்

2

26

விசிறி, தொப்பி, கிலுகிலுப்பை, ஓலைப்பாய்' போன்றவை. பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் ஆகும்

2

27 .

கற்றவருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை

2

28.

ü  திராவிட மகாஜனசங்கம்,

ü  சாலைகள் அமைத்தல்

ü  கால்வாய்கள் பராமரித்தல்

ü  குடிகளின்பாதுகாப்புக்குக் காவல்துறையினரை நியமித்தல்

ü  பொது மருத்துவமனைகள் அமைத்தல்

ü  சிற்றூர்கள் தோறும் கல்விக்கூடங்கள் ஏற்படுத்துதல் போன்றவற்றுக்காக போராடியது.

2

29.

v  உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம்

v  ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித் திட்டம்

v  தாய்சேய்நல இல்லங்கள்

v  நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாடநூல் வழங்கும் திட்டம்

v  முதியோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்

2

VI. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                           5× 2 = 10

30

ü  வல்லின மெய்எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

ü  மெல்லின மெய்எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

ü  இடையின மெய்எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

2

31.

இத்தொகைநிலைத்தொடர்

     1. வேற்றுமைத்தொகை

     2. வினைத்தொகை

     3. பண்புத்தொகை

     4. உவமைத்தொகை

     5. உம்மைத்தொகை

     6. அன்மொழித்தொகை

        என ஆறுவகைப்படும்

2

32.

ஒரு சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் ஆகும்.

சான்று:  தாமரை

    விளக்கம்: தாமரை ஒரு வகை மலர், தாவும் மான்,

2

33

முத்து நன்கு படித்ததால் வாழ்வில் உயர்ந்தான்

2

34.

அ) உடன்        ஆ) காட்டிலும்

2

35

அ)                 ஆ)

2

VII. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி                                       3 × 3 = 9

36

·         கலப்பில் வளர்ச்சி உண்டு என்பது இயற்கை நுடபம். தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு.ஆகவே, தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம்பாடடைநிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கம் தேடுவோம் என்னும் புதுப்பாட்டு பாடுமாறு சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

·          கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தப்படும் காலமே தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும் என்று திரு.வி.க. கூறுகின்றார்.

3

37.

அறிவு, கருணை, ஆசை, அச்சம், அன்பு, இரக்கம், சினம், நாணம், மேன்மை, பொறாமை, எளிமை, நினைவு, துணிவு, இன்பம், துன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், சோர்வு, மானம், அறம், வெறுப்பு, மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, பகை, இளமை, முதுமை, மறதி, ஆராய்ந்து தெளிதல் போன்றவை.

3

38

·         நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.

·         விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.

·         புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.

·         நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெடகப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.

3

39.

ü  ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்தஅரசில் அம்பேத்கர் சட்டஅமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ü  1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 29 ஆம் நாள் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதஅம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்டஅரசியலமைப்புச் சட்டவரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.

3

40

   கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை.

3

41.

ü  ஓலைச்சுவடிகளில் நிறுத்தற் குறிகளும், பத்தி பிரித்தலும் கிடையாது, புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.

ü  இதனால் படிப்பவர்கள் பெரிதும் துன்பம் அடைந்தனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.

3

பகுதி - 4

VIII) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                        5×5=25

42.அ

·         அடிமையாய்த் தவித்துக்கொண்டிருந்த இந்தியத்தாய் சினத்துடன் எழுந்து,  தன்னுடைய கை விலங்கை உடைத்து, பகைவரை அழித்து, * தன்னுடைய கூந்தலை முடித்து,  தன் நெற்றியில் திலகமிட்டுக் காட்சியளிக்கிறாள்

5

42ஆ

ü  இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல்.

ü  பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.

ü  பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.

ü  அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.

ü  அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்.

ü  செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.

ü   நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்.

ü   நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனைவழங்குதல்.

ü  பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல்.

5

43

7, தெற்கு வீதி,

மதுரை-1

.

ஆருயிர் நண்பா,

  நலம் நலமறிய ஆவல். நீ .மாநில அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில்  முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.  நீ இதே போன்று பல வெற்றிகளைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இப்படிக்கு,

உனது நண்பன்

க.முகிலன்.

உறைமேல் முகவரி:

பெறுதல்

                த.கோவேந்தன்,

                12,பூங்கா வீதி,

                 சேலம்-4

5

43ஆ

12,தென்றல் நகர்,

சேலம்-1.

அன்புள்ள மாமாவுக்கு,

       தங்கள் அன்பு மருமகன் தமிழ்வேந்தன் எழுதும் கடிதம் .நலம், நலமறிய ஆவல். மாநில அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் கட்டுரைப் போட்டியில் கலந்துக் கொண்டுள்ளேன். அது சார்ந்து புத்தகம் ஒன்று வாங்கி அனுப்புமாறு அன்போடு வேண்டுகிறேன்.

                                                                                                                                                                            இப்படிக்கு,

தங்கள் அன்பு மருமகன்,

கா.இளமாறன்.

உறைமேல் முகவரி:

பெறுதல் :

    ச. மதிவாணன்

    54,மறவன் வீதி,

    திருவல்லிக்கேணி,

    சென்னை-14

5

44

அ) புகழ் பெற்று விளங்குதல்

ஆ) எண்ணிச் செயல்படாமை

இ) இருப்பது போல் தோன்றும் ; ஆனால் இருக்காது.

ஈ) நீண்ட காலமாக இருப்பது.

உ) விரைந்து வெளியேறுதல்

5

45.

1. வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வட்டெழுத்து எனப்படும்

2. உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்.

3. பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

4. உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.

5. தமிழ் அம்புவிடும் கலையை ஏகலை என்றது.

5

46.

1. உலகப் புத்தக நாள்

2. இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானம்

3. 11 நாட்கள் (ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 23 வரை)

4. நுழைவுக் கட்டணம் இல்லை

5. 10 சதவீதக் கழிவு.

5

IX. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி                                          3× 8 = 24

47.அ

உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கி உள்ளனர். கடல் வணிகத்தில் சேர நாடு சிறப்புற்றிருந்தது.

உள்நாட்டு வணிகம் :

    சேர நாட்டில் உள்நாட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்று இருந்தது. மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லின் விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர், உப்பும் நெல்லும் ஒரே  மதிப்புடையனவாக இருந்தன என்பதை அகநானூற்றின் 300வது பாடல் மூலம் அறியலாம்.

வெளிநாட்டு வணிகம்:

    முசிறி சேர்களின் சிறந்த துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்து நான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானை, தத்தங்கள், மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. பொன்மலிமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடுகள் அமைத்த ஆடைகள் பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன.

8

 

47.ஆ

எழுத்து - தொடக்க நிலை :

v  மனிதன் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பி, அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான்.

v  இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.

ஓவிய எழுத்து :

v  தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.

ஒலி எழுத்து நிலை :

v  ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகியசொல்லைக் குறிப்பதாக மாறியது.

v  ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று.

v  ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை “ஒலி எழுத்து நிலை" என்பர்.

8

48.அ

வெட்டுக்கிளியும் சருகுமானும் :

வெட்டுக்கிளியும் பித்தக்கண்ணும்:

உயிர்பிழைத்த கூரன்

வெட்டுக்கிளியின் பயம்

( குறிப்புகளின் அடிப்படையில் பொருத்தமாக விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.)

8

48.ஆ

முன்னுரை

கிருஷ்ணாவின் செயல்கள்

மனமாற்றம்:

ஏமாற்றம்

முடிவுரை

( குறிப்புகளின் அடிப்படையில் பொருத்தமாக விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.)

8

49அ

முன்னுரை

கைத்தொழில்

வகைகள்

பயன்பாடு

பாதுகாத்தல்

முடிவுரை

( குறிப்புகளின் அடிப்படையில் தலைப்பிட்டு பொருத்தமாக விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.)

8

49ஆ

முன்னுரை

நோய்வரக் காரணங்கள்

நோய் தீர்க்கும் முறைகள்

வருமுன் காத்தல்

உணவும் மருந்தும்

உடற்பயிற்சியின் தேவை

முடிவுரை

( குறிப்புகளின் அடிப்படையில் தலைப்பிட்டு பொருத்தமாக விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.)

8

விடைக்குறிப்பு தயாரிப்பு :

தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

www.tamilvithai.com                                                                  www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான2025- 2026 ஆம் கல்வி ஆண்டின் புதிய பாடப்புத்தகத்திலிருந்து  ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் விரைவில் கிடைக்கும் . மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுவருகிறது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

CLICK HERE TO GET PDF

CLICK HERE

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post