SLM-7TH-3RD TERM - TAMIL - ANSWER KEY -2025

 

 சேலம் – மூன்றாம் பருவத் தேர்வு  -2025

ஏழாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  2.00 மணி                                                                   மதிப்பெண் : 60

பகுதி – 1

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

I) . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                                     5×1=5

1.

ஈ) வாய்மையை

1

2.

அ) அறுவடை

1

3.

ஆ) வயல்

1

4.

இ) தன் + நாடு

1

5

இ) அறக்கதிர்

 

II) கோடிட்ட இடம் நிரப்புக                                                                                               5×1=5

6

தாமிரபரணி

1

7

மாரி

1

8

முதுமை

1

9

சினையாகு பெயர்

1

10

 குயில்

1

III) பொருத்துக                                                                                                                      5×1=5                                                                                         

11

விளைநிலம்  -        இன்சொல்

1

12

விதை           -        ஈகை

1

13

களை           -        வன்சொல்   

1

14.   

உரம்            -        உண்மை

1  

15.

சாந்தம் - அமைதி

1

IV) எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.                                                 6×2=12                                                                                         

16.

அங்கவை, சங்கவை

 

17 .

கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்குகிறது.

2

18 .

உண்மை பேசுதல்

2

19

சாதிகள் மற்றும் கருத்து வேறுபாடுகளால் தடுமாறுகிறது

2

20

நீர், நிலம், மலை, காடு

2

21.

தமது கல்வியைவிட நாட்டின் விடுதலை மேலானது என எண்ணி காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துக் கொண்டார்.

2

22.

பிறருக்கு கொடுத்து மகிழ்வது

2

23

ஒன்றன் பெயரைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர்.

2

24.

உவமை – மயில். உவம உருபு – போல உவமேயம் - ஆடினாள்

V. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடை தருக                                             2×3=6                                                                                                

25.

·         நிலத்தைத் தேர்ந்தெடுத்தல்

·         நாற்று பறித்தல்

·         நாற்று நடுதல்

·         நீர் பாய்ச்சுதல்

·         அறுவடை செய்தல்

·         போரடித்தல்

·         நெல் பெறுதல்

3

26

இரட்டைக் கிளவி

அடுக்குத் தொடர்

தனித்தனியே பிரித்துப் பார்த்தால் பொருள் தராது.

தனித்தனியே பிரித்துப் பார்த்தாலும் பொருள் தரும்.

இரண்டு, முறை மட்டுமே வரும்

இரண்டு, மூன்று, நான்கு முறை கூட வரும்

சொற்கள் இணைந்தே நிற்கும்

தனித்தனியே நிற்கும்

அடைமொழியாகக் குறிப்புப் பொருளில் வரும்

விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள்களில் வரும்

3  

27

·         அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார்

·         சங்க புலவர்களான  மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர் திருநெல்வேலி சீமையில் பிறந்து தமிழுக்கு செழுமை சேர்த்தவர்கள்.

·         ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோரையும் தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி

3

VI. அடிமாறாமல் எழுதுக                                                                                                     4+2=6

28அ

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய

சுடர்ஆழியான் அடிக்கே      சூட்டினேன் சொல்மாலை

இடர்ஆழி நீங்குகவே என்று        - பொய்கையாழ்வார்

4

28ஆ

வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

 யானையால் யானையாத் தற்று

2

VII. ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க.                                                                              1×5=5

29.அ

நாள் , இடம்

விளித்தல்

கடிதச் செய்தி

இப்படிக்கு

உறைமேல் முகவரி

1

1

1

1

1

29ஆ

முன்னுரை

நூல் அமைப்பு

விரும்பக் காரணம்

முடிவுரை

5

VIII. ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க.                                                                              1×5=5

30அ

உண்மை ஒளி படக்கதையைச் சுருக்கி எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

6

30ஆ

பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

6

IX.அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                              5×2=10

31

அ) கண்ணை இமை காப்பது போல

ஆ) நகமும் சதையும் போல

2

32

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

2

33.

அ) கவிஞர்                      ஆ) இலட்சியம்

2

34

அ) எத்தனை                   ஆ) எங்கு

2

35

அ) அதனால்                      ஆ) மேலும்

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

 

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் 25-26 ஆம் கல்வி ஆண்டுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

 CLICK HERE TO GET PDF

CLICK HERE

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post