SLM-6TH-3RD TERM - TAMIL - ANSWER KEY -2025

 

 சேலம் – மூன்றாம் பருவத் தேர்வு  -2025

ஆறாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  2.00 மணி                                                                   மதிப்பெண் : 60

பகுதி – 1

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

I) . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                          4×1=4

1.

ஆ.மதுரை

1

2.

ஈ) அமைதி

1

3.

இ) சுறுசுறுப்பு

1

4.

இ) இன்னுயிர்

1

II) கோடிட்ட இடம் நிரப்புக                                                                                               2×1=2

5

நான்கு

1

6

உழைக்க

1

III) பொருத்துக                                                                                                                 4×1=4

7

சென்னை

1

8

பாரதியார்

1

9

அருவி

1

10

 ஜி.யு.போப்

1

IV) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                                           5×2=10                                                                                             

11

காளிதாசன் , கம்பன்

2

12

பிற உயிர்களை தம் உயிர் போல் கருதும் சான்றோருக்கு தொண்டு செய்ய வேண்டும்.

2

13

பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதுவதே அறிவின் பயன்

2

14.   

ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி

2

15.

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்

2

16.

மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது

 

17 .

கொடுப்பது – பழம் , பெறுதல் - வேர்

2

18 .

கோ – பசு,  முகி – முகம்

2

V. எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.                                         3×3=9                                                                                            

19  

Ø  சிறையில் உள்ளவர்களுக்கு எவை நன்மை, எவை தீமை என்பதனை அறிஞர்களைக் கொண்டு எடுத்துக் கூற வேண்டும்,

Ø  பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வி அளிக்க வேண்டும்.

3

20

Ø  நமது சக்தியை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்.

Ø  பெற்றோர், ஆசிரியர் கூறுவதனை கேட்க வேண்டும்.

Ø  நம்மால் இயன்ற உதவிகளை இயலாதவர்களுக்கு செய்ய வேண்டும்.

3

21.

Ø  ஜி.யு.போப் எழுதிய  “ தமிழ்க்கையேடு “ தமிழ் கற்கும் ஆர்வத்தை உண்டாக்கியது.

Ø  1937 – இல் சென்னை இலக்கிய மாநாட்டில் உ.வே.சாமிநாதரின் வரவேற்புரை கேட்டு மகிழ்ந்தார்.

Ø  “ இந்த பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆர்வத்தை உண்டாகிறது “ என்றுக் கூறினார்.

3

22.

தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள். இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள்.

3

VI. அடிமாறாமல் எழுதுக                                                                                                     4 + 2=6                                                                                            

23.

தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்

செம்மையருக்கு ஏவலென்று செய்வேன் பராபரமே!

அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்

இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே!

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே

4

24

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்     

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

2

VII. அனைத்து வினாக்களுக்கும் விடைத் தருக.                                                               5×2=10

25

அ) இலக்கியம்                                      ஆ) மனித நேயம்

2

26

அ) திங்கள் – மாதம், நிலவு

ஆ) ஓடு – ஓட்டம், வீட்டின் மேற்கூரை

2

27.

அ) காலப் பெயர்                 ஆ) பொருட்பெயர்

2

28

அ) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

ஆ) அது நகரத்திற்கு செல்லும் வழி

2

29

பொருத்தமாக ஏதேனும் இரண்டு தொடர்கள் இணைத்து  எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

2

VIII.  ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி                                                                                  1× 7 = 7

30அ

Ø  சிவகங்கையை இழந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது.

Ø  மைசூரிலிருந்து ஐதர் அலியின் ஐயாயிரம் குதிரை படை வந்து விட்டது.

Ø  வேலு நாச்சியார் ஐதர் அலியிடம் உருது மொழியில் பேசினார்.

Ø  முதலில் காளையார் கோவில் கைபற்றுதல்.

Ø  ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும், பெண்கள் படைப்பிரிவுக்கு குயிலியும் தலைமை ஏற்றனர்.

Ø  விசயதசமி நாளில் படைகள் உள்ளே நுழையலாம் என வேலுநாச்சியார் கூறினார்.

Ø  உடையாளுக்கு நடுகல் நடப்பட்டது.

Ø  வேலுநாச்சியார் படைகள் உள்ளே சென்று ஆங்கிலேயர் படையைத் தோற்கடித்தது.

Ø  சிவகங்கை மீட்கப்பட்டது.

7

 

30ஆ

முன்னுரை

மாரி

சிறுமியின் காலணி

மாரியின் ஏமாற்றம்

மாரியின் மனைவி

காலணியின் விசித்திரம்

மீண்டும் வந்த சிறுமி

சிறுமியின் செயல்

7

ஏ. ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க                                                                   1× 8 = 8

31அ

அனுப்புநர்

பெறுநர்

விளித்தல், பொருள்.

கடிதச் செய்தி

இப்படிக்கு,

இடம்

நாள்

உறை மேல் முகவரி

8

32.

முன்னுரை

வேற்றுமையில் ஒற்றுமை

இந்தியர்களின் ஒற்றுமை

ஒருமைப்பாடு வளர்ப்போம்

முடிவுரை

8

விடைக்குறிப்பு தயாரிப்பு :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

 

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் 25-26 ஆம் கல்வி ஆண்டுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

 

CL̥ICK HERE TO GET PDF

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post