10TH-TAMIL-PUBLIC EXAM - STUDY PLAN - 2025

 

பத்தாம் வகுப்பு – தமிழ்  படிப்பதற்கான கால அட்டவணை

பொதுத்  தேர்வு – 2025

 

STUDY PLAN

(  தேர்வு நாள் : 28-03-2025 )

17 நாள்களுக்கான அட்டவணை

11-03-2025

இயல் – 1  - திருப்புதல்  ( அனைத்து வினாக்களும் )

மாதிரி வினாத்தாள் : CLICK HERE

12-03-2025

இயல் – 2  - திருப்புதல்  ( அனைத்து வினாக்களும் )

மாதிரி வினாத்தாள் : CLICK HERE

13-03-2025

இயல் – 3  - திருப்புதல்  ( அனைத்து வினாக்களும் )

மாதிரி வினாத்தாள் : CLICK HERE

 

14-03-2025

இயல் – 4  - திருப்புதல்  ( அனைத்து வினாக்களும் )

மாதிரி வினாத்தாள் : CLICK HERE

15-03-2025

இயல் – 5  - திருப்புதல்  ( அனைத்து வினாக்களும் )

மாதிரி வினாத்தாள் : CLICK HERE

16-03-2025

இயல் – 6  - திருப்புதல்  ( அனைத்து வினாக்களும் )

மாதிரி வினாத்தாள் : CLICK HERE

17-03-2025

இயல் – 7  - திருப்புதல்  ( அனைத்து வினாக்களும் )

மாதிரி வினாத்தாள் : CLICK HERE

18-03-2025

இயல் – 8  - திருப்புதல்  ( அனைத்து வினாக்களும் )

மாதிரி வினாத்தாள் : CLICK HERE

19-03-2025

இயல் – 9  - திருப்புதல்  ( அனைத்து வினாக்களும் )

மாதிரி வினாத்தாள் : CLICK HERE

 

20-03-2025

ஒரு மதிப்பெண் வினாக்கள்

( புத்தக வினாக்கள் மற்றும் கூடுதல் வினாக்கள், முந்தைய அரசுத் தேர்வுத்தாள்கள் )

மாதிரி வினாத்தாள் : CLICK HERE

21-03-2025

இரு மதிப்பெண் வினாக்கள்

( புத்தக வினாக்கள் மற்றும் கூடுதல் வினாக்கள், முந்தைய அரசுத் தேர்வுத்தாள்கள் )

மாதிரி வினாத்தாள் : CLICK HERE

22-03-2025

மூன்று மதிப்பெண் வினாக்கள்

( புத்தக வினாக்கள் மற்றும் கூடுதல் வினாக்கள், முந்தைய அரசுத் தேர்வுத்தாள்கள் )

மாதிரி வினாத்தாள் : CLICK HERE

23-03-2025

ஐந்து மதிப்பெண் வினாக்கள்

( புத்தக வினாக்கள் மற்றும் கூடுதல் வினாக்கள், முந்தைய அரசுத் தேர்வுத்தாள்கள் )

மாதிரி வினாத்தாள் : CLICK HERE

24-03-2025

எட்டு மதிப்பெண் வினாக்கள்

( புத்தக வினாக்கள் மற்றும் கூடுதல் வினாக்கள், முந்தைய அரசுத் தேர்வுத்தாள்கள் )

மாதிரி வினாத்தாள் : CLICK HERE

25-03-2025

மாதிரி தேர்வு – 1

மாதிரி வினாத்தாள் : CLICK HERE

26-03-2025

மாதிரித் தேர்வு – 2  

மாதிரி வினாத்தாள் : CLICK HERE

27-03-2025

முந்தைய ஆண்டு அரையாண்டுத் தேர்வு வினாத்தாள், அரசு பொதுத் தேர்வு வினாத்தாள்கள் இவற்றைக் கொண்டு திருப்புதல்

28-03-2025

தேர்வு நாள்

 

 நேர அட்டவணை

 

வினாத் தலைப்பு

வினாவிற்கான மதிப்பெண்

விடைக்கான நேர ஒதுக்கீடு

பலவுள் தெரிக

15X1=15

15 நிமிடங்கள்

செய்யுள் ,உரைநடை  குறுவினாக்கள்  

4X2=8

10 நிமிடங்கள்

இலக்கணம்,மொழிப்பயிற்சி கு.வினா

5X2=10

15 நிமிடங்கள்

உரைநடை சிறுவினாக்கள்

2X3=6

10 நிமிடங்கள்

செய்யுள் சிறுவினாக்கள்

2X3=6

10 நிமிடங்கள்

இலக்கணச் சிறுவினாக்கள்

2X3=6

10 நிமிடங்கள்

மதிப்பெண் வினாக்கள்

5X5=25

30 நிமிடங்கள்

நெடுவினாக்கள்

3X8=24

75 நிமிடங்கள்

சரிபார்த்தல்

 

05 நிமிடங்கள்

மொத்தம்

100 மதிப்பெண்கள்

180 நிமிடங்கள்

 

மேலும் நமது குழுவில் இணைய

WHATSAPP :    https://chat.whatsapp.com/FQnt9veuPn8CBmjl5Sd9U5

WHATSAPP CHENNAL : https://whatsapp.com/channel/0029Va5ugwv8KMqlYeGAWC1S

TELE GRAM :    https://t.me/thamizhvithai

FACE BOOK :   https://www.facebook.com/groups/215175780078251/?ref=share

மாணவர்கள் பத்தாம் வகுப்பில் அதிகபட்ச மதிப்பெண் பெற  உதவும் இளந்தமிழ் வழிகாட்டி.

அரசு விடைக்குறிப்பின் அடிப்படையில் அனைத்து மாணவர்களுக்கும் பயன்படக்கூடிய வழிகாட்டி. இணைய வழியாகவும் கல்வி கற்றிட உதவும் இளந்தமிழ் வழிகாட்டியினை பெற 8072426391 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும்.

 

 


   

        வழிகாட்டி                                                     வினாவங்கி

                                                             click here to get pdf

click here


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post