10TH-TAMIL- 2ND REVISION -ANSWER KEY - 2025

 

 சேலம் – இரண்டாம் திருப்புதல்  தேர்வு - ஜனவரி  -2025

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

 

நேரம் :  3.00 மணி                                                                           மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

) மணிவகை

1

2.

இ) அன்மொழித் தொகை

1

3.

ஆ) ௧ ௨

1

4.

ஆ) தாளாண்மை – வேளாண்மை

1

5.

ஆ) வாகைப் பூ

1

6.

அ) விண்மீன்

1

7.

) அதியன் ; பெருஞ்சாத்தன்

1

8.

இ) வலிமையை நிலைநாட்டல்

1

9.

இ) பால் வழுவமைதி,திணை வழுவமைதி

1

10.

ஈ) சிற்றூர்

1

11.

அ) அருமை + துணை

1

12 .

இ. குளிர்ந்த மழை

1

13 .

அ. பண்புத் தொகை

1

14 .

ஈ கீரந்தையார்

1

15

இ. பரிபாடல்

1

பகுதி – 2 – பிரிவு - 1

16

v  சீவக சிந்தாமணி    

v  குண்டலகேசி

v  வளையாபதி

1

1

17.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

2

18.

ஒல்லியான தண்டுகளே பெரிய மலர்களைத் தாங்குகின்றன. அதுபோல, மென்மையான அன்பே உலகத்தைத் தாங்குகின்றது.

2

19

கூவி:ளம் தேமா மலர்

2

20

Ø  அறம் கூறும் மன்றங்கள்.

Ø  துலாக்கோல் போல் நடுநிலையானது.

Ø  மதுரையில் மதுரைக்காஞ்சி அவையம்.

2

21.

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

தியற்கை அறிந்து செயல்.

2

பிரிவு – 2 – பிரிவு - 2

 

22

உவகைக் காரணமாக சிரித்துச்சிரித்துப் பேசினார்.

1

1

23

அ) இயற்கை என்பதற்கு செயற்கை என எழுதினான்               

ஆ) தான் என்பதற்கு தாம் என எழுதினான்

 

1

1

24.

அறிபகுதி   ய்சந்தி,

எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது.

ஏன்தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

1

1

25

அ. புற ஊதாக் கதிர்கள்

ஆ. உயிரெழுத்து

1

1

26

அ) பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 ஆ) பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

1

1

27

மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? – அறியாவினா

மின்சாரம் இருக்கிறதா?இல்லையா? – ஐய வினா

1

1

27

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

 அ) தொலைவில் அமர்க                         ஆ) மீளும் துயர்

1

1

28

v  வெட்சிகரந்தை

v  வஞ்சிகாஞ்சி

v  நொச்சி - உழிஞை

2

பகுதி – 3 – பிரிவு - 1

29

சோலைக் காற்று :           மின் விசிறிக் காற்றே ! நலமா?

மின் விசிறிக் காற்று :      நான். நலம். உனது  இருப்பிடம் எங்கே?

சோலைக்காற்று :           அருவி, பூஞ்சோலை, மரங்கள். உனது இருப்பிடம் எங்கே?

மின் காற்று :                   அறைகளின் சுவர்களின் இடையில். எனது இருப்பிடம்.

சோலைக்காற்று :           என்னில் வரும் தென்றல் காற்றை அனைவரும் விரும்புவர்.

மின்  காற்று :                  விரும்பியவர்கள் மின் தூண்டுதல் மூலம் என்னைப்

                                       பெறுவர். எண்ணிக்கையின் அடிப்படையில் வேகம்

                                      கொள்வேன்.

சோலைக் காற்று :           இலக்கியங்களில் நான் உலா வருவேன். அனைவரும்

                                      விரும்பும் விதமாக இருப்பேன்.

மின் காற்று :                நான் இல்லாமல் அலுவலகம் இல்லை. மின்சாரம் இல்லையெனில் நான் இல்லை.  என்னை விரும்பும் நேரங்களில் இயக்கிக் கொள்ளலாம்.

3

30

அ) விளைபொருள் வகை

ஆ) சம்பாக் கோதுமை, குண்டுக் கோதுமை, வாற் கோதுமை

இ) செந்நெல், வெண்ணெல், கார்நெல்

3

31

இடம்: மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமைமாநகராட்சி சிறப்புக் கூட்டம்

பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.

Ø  விளக்கம் : இதன் பொருட்டு ம.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என முழங்கினார்

3

பகுதி -3 / பிரிவு - 2

32

·         பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது.

·         இதில் 105 பாடல்கள் உள்ளன.

·         பாடியவர் குலசேகரராழ்வார்

3

33

தமிழ்

கடல்

1. முத்தமிழாக வளர்ந்தது.

1. முத்தினைத் தருகிறது.

2. முச்சங்களால் வளர்க்கப்பட்டது.

2. மூன்று சங்குகளைத் தருகிறது.

3. ஐம்பெருங்காப்பியங்கள்.

3. பெரும் வணிகக் கப்பல்.

4. சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.

4. சங்கினைத் தடுத்து காக்கிறது.

3

34அ

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

          எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

          போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

          ஒழுக்கமும் வழிபடும் பண்பே               - அதிவீரராம பாண்டியர்

3

34ஆ

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!.

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

அணி விளக்கம் :   தீவகம் – விளக்கு

விளக்கு அனைத்து இடங்களிலும் வெளிச்சம் தருவது போல செய்யுளின் ஓரிடத்தில் நின்ற சொல் செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை தருவது.

எ.கா:

சேந்தன வேந்தன் திருநெடுங்கண் தெவ்வேந்தர்

ஏந்து தடந்தோள், இழிகுருதி – பாய்ந்து

அணிப்பொருத்தம்:

இதில் சேந்தன என்ற சொல் சிவந்தன என்ற பொருளில் செய்யுளின் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருந்தி பொருள் கொள்ளமுடிகிறது.

தீவக அணி வகைகள்:

Ø  முதல்நிலை தீவகம்,

Ø  இடைநிலைத் தீவகம்

Ø  கடைநிலைத் தீவகம்

3

36

அறிதல்

அறியாமை

புரிதல்

புரியாமை

தெரிதல்

தெரியாமை

பிறத்தல்

பிறவாமை

3

37

சீர்

அசை

வாய்பாடு

உல-கத்-தோ

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

டொட்-ட

நேர்+நேர்

தேமா

ஒழு-கல்

நிரை +நேர்

புளிமா

பல-கற்-றும்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

கல்-லார்

நேர்+நேர்

தேமா

அறி-விலா

நிரை + நிரை

கருவிளம்

தார்

நேர்

நாள்

இத்திருக்குறளின் இறுதிச்சீர் நாள் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

3

பகுதி - 4

38

·         தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செயல்பட வேண்டும் என கூறியிருப்பது நமக்கும் பொருத்தமாக அமைகிறது.

·         மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல்,விடாமுயற்சி போன்றவை நமக்கும் சிறப்பாக அமைய வேண்டும்.

·         இயற்கையான நுண்ணறிவும், நூலறிவும் உடையவர்களிடம் எந்த சூழ்ச்சியும் நடைபெறாது.

·         ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து தான் நாம் செயல்பட வேண்டும்.

5

38ஆ

மழை நின்றதும் மரம் செடிகளில் உள்ள இலைகளிலிருந்து சொட்டும் நீர்சொட்,சொட்எனச் சொட்டியது.  உடலில் உண்டான மெல்லிய குளிர் இனிய அனுபவத்தைத் தந்தது. தேங்கிய குட்டையில் குழந்தைகள் ‘ சளப், தளப் ‘ என குதித்து மகிழ்ச்சியாக விளையாடினர். ஆறு போல தெருக்களில் ஓடும் நீரில் குழந்தைகள் காகிதக் கப்பல் செய்து விட்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.

5

39அ

சேலம்

03-03-2024

அன்புள்ள நண்பனுக்கு,

          நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல். மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

        பெறுதல்

                   திரு.இரா.இளங்கோ,

                   100,பாரதி தெரு,  சேலம்.

1

1

1

1

1

39ஆ

அனுப்புநர்

அ அ அ அ அ,

100,பாரதி தெரு,

சக்தி நகர்,

சேலம் – 636006.

பெறுநர்

ஆசிரியர் அவர்கள்,

தமிழ்விதை நாளிதழ்,

சேலம் – 636001.

ஐயா,

பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல்சார்பு

வணக்கம். நான்  தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்  எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன்.தாங்கள் அந்த கட்டுரையைப் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                                    இப்படிக்கு,

1. கட்டுரை                                                                                                                                தங்கள்உண்மையுள்ள,

இடம் : சேலம்                                                                                   அ அ அ அ அ.

நாள் : 04-03-2024

உறை மேல் முகவரி:

பெறுநர்

ஆசிரியர் அவர்கள்,

தமிழ்விதை நாளிதழ், சேலம் – 636001

5

40

அ)

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

என்னை எழுது என்று

சொன்னது இந்தக் காட்சி

அர்த்தமுள்ள காட்சி

ஏர் என் பயனைப் பற்றி எழுது என்றது

உழவர் என் உழைப்பைப் பற்றி எழுது என்றார்

நான் எழுதுகிறேன் உழவே தலை என்று

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் நூலக சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்.

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்.

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துகொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துகொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன்.

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்.

5

42ஆ

அறைக்குள் யாழிசை

ஏதென்று சென்று

எட்டிப் பார்த்தேன்

பேத்தி,

நெட்டுருப் பண்ணினாள்

நீதிநூல் திரட்டையே

5

43

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

1. விருந்தே புதுமை

2. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்

3 வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியிலேயேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர்

4.விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து வந்து பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது.

5. விருந்தோம்பல்

5

பகுதி - 5

43அ

முன்னுரை

ஆற்றுப்படுத்துதல்

இன்றைய நிலை

வழிகாட்டல்

முடிவுரை

8

43ஆ

மருவூர்ப்பாக்க வணிக வீதி

இக்கால வணிக வளாகங்கள்

தானியக் கடைத் தெருக்கள்

தனித்தனி அங்காடிகள்

நேரடி வணிகம்

இடைத் தரகர்கள் அதிகம்

இலாப நோக்கமற்றது

இலாபம் மட்டுமே முக்கியம்

கலப்படம் இல்லாதது

கலப்படம் கலந்துள்ளது

தரம் உண்டு.விலை குறைவு

தரம் குறைவு,விலை அதிகம்

8

44அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

இராமனுசர்

திருமந்திரம்

திருகோட்டியூர் திருக்கோவில்

திருமந்திரம் பகிர்தல்

பூரணரிடம் விளக்கம்

முடிவுரை

8

44ஆ

முன்னுரை

புயல் வருணனை

அடுக்குத் தொடர்

ஒலிக் குறிப்பு

முடிவுரை

8

45அ

முன்னுரை

செயற்கை நுண்ணறிவு

மெய்நிகர் உதவியாளர்

வாடிக்கையாளர் சேவை

எதிர் காலத்தில் செயற்கை நுண்ணறிவு

முடிவுரை

8

45ஆ

சான்றோர் வளர்த்த தமிழ்

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

சான்றோர்களின் தமிழ்ப்பணி

தமிழின் சிறப்பு

முடிவுரை

8

 

 click here to pdf

 

 

 

 

 

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post