அனைவருக்கும் வணக்கம். 3, 6, 9 வகுப்புகளுக்கு NAS தேர்வு 04-12-2024 இல் சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. அந்தத் தேர்வினை சிறப்பாக எதிர்க்கொள்ளும் பொருட்டு சேலம் மாவட்டத்தில் 06-11-24 முதல் பயிற்சித் தேர்வுகளும், முன்னோட்டத் தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் பயிற்சித் தேர்வு -2 மேற்காண் வகுப்பு இன்று 13-11-2024 அன்று நடத்தப்பட வேண்டும். இந்த பயிற்சித் தேர்வுக்குரிய வினாத்தாள் வகுப்பு வாரியாக கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விடைக்குறிப்பு மாலை பதிவேற்றம் செய்யப்படும்.
வினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள வகுப்புக்கு நேரே உள்ள CLICK HERE என்பதனைக் கொண்டு பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
மூன்றாம் வகுப்பு - வினாத்தாள் -2 - CLICK HERE
ஆறாம் வகுப்பு - வினாத்தாள் -2 - CLICK HERE
ஒன்பதாம் வகுப்பு - வினாத்தாள் -2 - CLICK HERE
Tags:
MODEL QUESTIONS