6th to 10th - tamil - 2nd term/ half yearly exam - model question - 2024


 அன்பார்ந்த் ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் கனிவான வணக்கம். 2024- 25 ஆம் கல்வியாண்டிற்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9 முதல் 6 முதல் 12 வகுப்புகளுக்கு நடைபெற உள்ளது. அரையாண்டுத் தேர்வில் மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிக பட்ச மதிப்பெண் பெற நமது கல்விவிதைகள் மற்றும் தமிழ்விதை வலைதளங்கள் 6 முதல் 10 வகுப்பு மாதிரி வினாத்தாளினை பதிவேற்றம் செய்துள்ளோம். ஒவ்வொரு வகுப்புக்கும் இரு மாதிரி வினாத்தாள் வழங்கியுள்ளோம். இதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து அதிக பட்ச மதிப்பெண் பெற வைக்கலாம். உங்களுக்கான வினாத்தாளினை கீழ்க்கண்ட வகுப்பு நேராக உள்ள click here என்பதனை அழுத்தி வினாத்தாளினைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
ஆறாம் வகுப்பு - 2ம் பருவ வினாத்தாள் - 1           -    click here

                             2ம் பருவ வினாத்தாள் - 2           -    click here

ஏழாம் வகுப்பு - 2ம் பருவ வினாத்தாள் - 1            -    click here

                             2ம் பருவ வினாத்தாள் - 2          -    click here

எட்டாம் வகுப்பு - அரையாண்டுத் தேர்வு - 1        -    click here

                             அரையாண்டுத் தேர்வு - 2           -    click here

ஒன்பதாம் வகுப்பு - அரையாண்டுத் தேர்வு - 1    -    click here

                             அரையாண்டுத் தேர்வு - 2          -    click here

பத்தாம்  வகுப்பு - அரையாண்டுத் தேர்வு - 1       -    click here

                             அரையாண்டுத் தேர்வு    - 2           -    click here


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post