கல்விவிதைகள் வலைதளமானது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும்படியாக பல்வேறு கற்றல் வளங்களை வழங்கிவருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 28-10-24 முதல் அக்டோபர் மாதத் தேர்வு நடைபெற்று வருகிறது.
அக்டோபர் மாத கால அட்டவணை
28-10-24 - காலை - தமிழ்
28-10-24 - மாலை - அறிவியல்
29-10-24 - காலை - ஆங்கிலம்
29-10-24 - மாலை - கணிதம்
30-10-24 - காலை - சமூக அறிவியல்
என கால அட்டவணை பின்பற்றி தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழ்த் தேர்வுக்கான விடைக்குறிப்பு இரண்டு விதமாக தயார் செய்யப்பட்டுள்ளது.
அதாவது மாணவர்கள் வினாத்தாளுடன் விடைக்குறிப்பு சேர்த்து படிக்கும்படியாக அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடைகள் கொண்ட விடைக்குறிப்பு ஒன்றும். ஆசிரியர்கள் பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் போது வழங்கப்படும் விடைக்குறிப்புப் போன்று ஆசிரியர் விடைக்குறிப்பு ஒன்றும் என இரண்டு விதமான விடைக்குறிப்புகளை வழங்கியுள்ளோம்.
மாணவர்கள் விரிவாகவும், ஆசிரியர்கள் விரைவாகவும் விடைத்தாள்களை திருத்த இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் யாருக்கு என்னத் தேவையோ அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆசிரியர்களுக்கான விடைக்குறிப்பு - CLICK HERE
மாணவர்களுக்கான விடைக்குறிப்பு - CLICK HERE