7TH-TAMIL-QUATERLY EXAM-2024-TAMIL-ANSWER KEY-PDF-SALEM

 

 சேலம் – முதல் பருவத் தேர்வு  -2024

ஏழாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  2.00 மணி                                                                            மதிப்பெண் : 60

பகுதி – 1

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                               5×1=5

1.

ஆ.கோலிக்குண்டு

1

2.

இ.முகில்

1

3.

ஆ. நேதாஜி

1

4.

அ. காடு + எல்லாம்

1

5

ஆ. வானொலி

1

II) கோடிட்ட இடம் நிரப்புக                                                                                              5×1=5

6

தீங்கு

1

7

வாரணம்

1

8

புலி

1

9

வழி

1

10

ஒளகாரக் குறுக்கம்

 

III) பொருத்துக                                                                                                              4×1=4

11

சிறு வீடு

1

12

மிகுதி

1

13  

அழகு

1

14

செல்வம்

1

IV. எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளி                                                              6×2=12

15 .

பொருள் பெற யாரையும் புகழ மாட்டார்கள். தம்மை போற்றாதவரையும் இகழமாட்டார்

2

16 .

புலி தங்கிச் சென்ற குகை

2

17

காக்கை, குருவி,மைனா, பெயர் அறியா பறவைகள், காற்று

2

18

Ø  பேச்சு மொழி

Ø  எழுத்து மொழி

2

19.

சிலம்பம், குதிரையேற்றம்,துப்பாக்கி சுடுதல்,சோதிடம், மருத்துவம்.

2

20.

சருகுமான், மிளாமான், வெளிமான், புள்ளி மான்

2

21 .

இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி

2

22

Ø  குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம்

Ø  தனக்குரிய ஓசையிலிருந்து குறைந்து ஒலிக்கும் உகரம்

 

V. எவையேனும் 2 வினாக்களுக்கு விடையளி                                                              2×3=6

23

Ø  குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள கனிகளைப் பறித்து உண்ணும்.

Ø  பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும்.

Ø  இந்தச் செயலைக் கண்டு நச்சுத் தன்மை உடைய பாம்புகள் அச்சத்தால் கலக்கம் அடையும்.

Ø  நரிகள் ஊளையிடும்.

Ø  மிகுந்த சுவையான தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும்.

Ø  இயற்கையான காட்டில் வாழும் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் மனம் போன போக்கில் அலைந்து திரியும்

3

24.

வீரம் மிகுந்த நாடாகிய பாஞ்சலாங்க்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப்  பிடிக்கவரும் வேட்டை நாயை எதிரத்து விரட்டிவிடும்.

பைசுவும் புலியும் நீரநிலையின் ஒருதுறையில் நின்று பால் போன்ற  தண்ணீரை குடிக்கும்.

3

25

Ø  புலிகள் தனித்து வாழும் இயல்பு உடையவை.

Ø  புலியானது 90 நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும்.

Ø  அப்புலிக்குட்டிகள் வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளையும் பிரித்துத் தனியாக அனுப்பிவிடும்.

Ø   புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு.

Ø  புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும்
வேட்டையாடுவதில்லை.

3

26

பேச்சுமொழி

எழுத்து மொழி

1. சொற்கள் குறுகி ஒலிக்கும்

1. சொற்கள் முழுமையாக ஒலிக்கும்

2. உணர்ச்சிக் கூறுகள் அதிகம்

2. உணர்ச்சிக் கூறுகள் குறைவு

3. குரல், ஏற்றத்தாழ்வு உண்டு

3. குரல் ஏற்றத் தாழ்வுக்கு இடமில்லை

4. நினைத்தவாறே பேச முடியும்

4. நினைத்தவாறு எழுதுவது கடினம்

3

VI. அடிமாறாமல் எழுதுக                                                                                             4+2= 6

27

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்

4

28

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்

யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஓரும்

புலிசேர்ந்து போகிய கல்அளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே      

2

VII. கடிதம் எழுதுக                                                                                                      1 × 5 = 5

29

12,முகில் நகர்,

திருநெல்வேலி-1,

20-06-2023.

அன்புள்ள நண்பா,

       நலம் நலமறிய ஆவல்.சென்ற வாரம் நான் சென்று வந்த ஏற்காடு மலை சுற்றுலாவில் நான் பெற்ற மகிழ்ச்சியான அனுபவங்களை உன்னுடன் பகிர்ந்துகொள்ள இக்கடிதத்தை எழுதுகிறேன்.

          ஏற்காடு மலைகளின் அரசி உங்களை அன்போடு வரவேற்கிறது என்னும் அறிவிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்காட்டில் லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வாரயன் மலை, பூங்கா, படகு இல்லம், சுற்றுச்சூழல் பூங்கா என அனைத்து இடங்களும் மகிழ்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருந்தது, நீயும் நேரம் கிடைத்தால் சென்று வரவும்

       

                                                                                                                        இப்படிக்கு,

உனது அன்பு நண்பன்,

                                                                                                                                  ர.முகில்.

உறைமேல் முகவரி:

பெறுதல்

      ர.கனிஷ்,

     4,கம்பர் தெரு,

     சேலம் – 636015.

5

 

VIII. கட்டுரை எழுதுக                                                                                                    1×7= 7

30

காமராசர்

முன்னுரை: 

      கர்மவீரர், கறுப்பு காந்தி என்று அழைக்கப்படும் காமராசர் . அவரால் ஏழை மாணவர்கள் கல்விக்கண் திறந்தனர். பெருந்தலைவர் என்றழைக்கப்பெற்ற காமராசரை அறிவது மாணவர் கடமைகளுள் ஒன்றாகும். 

இளமைக்காலம்: 

      காமராசர் விருதுநகரில் 15.07.1903 ஆம் ஆண்டு குமாரசாமிக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை சத்ரிய வித்யாசாலா பள்ளியில் தொடங்கினார். வறுமை காரணமாக ஆறாம் வகுப்பு வரையே கல்வியைக் கற்க முடிந்தது. 

அரசியல் :

      தேசத் தலைவர்களின் பேச்சால் கவரப்பட்டு அரசியலிலும், சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்துகொண்டார்.  பின்னர் காங்கிரசில் இணைந்தார்.  1954 ஆம் ஆண்டு தமிழக முதல்வரானார் 

கல்விப்பணி: 

     பள்ளிகளில் ஏற்றத் தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத்திட்டத்தை அறிமுகம் செய்தார். மதிய உணவுத் திட்டத்தினைத் தொடங்கினார். பல கிராமங்களில் பள்ளிகளை துவங்கினார்.

நிறைவேற்றிய பிற திட்டங்கள்:

·         நீர்ப்பாசனத்திட்டங்களை நிறைவேற்றினார்.

·         கிண்டி அம்பத்தூர், இராணிப்பேட்டை போன்ற இடங்களில் தொழிற்சாலைகளை அமைத்தார்.

·         நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, சிமெண்ட் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலைகளை நிறுவினார்.

முடிவுரை:

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 

தெய்வத்துள் வைக்கப் படும்"

               என்ற குறளுக்கேற்ப தனது பன்னிரண்டாம் வயது முதல் 02.10.1975 ஆம் ஆண்டு மறையும் வரை உண்மையாய் உழைத்தார். தனக்கென எதையும் சேர்க்காமல் மறைந்த காமராசரைப் போற்றுவோம்; நற்பணி ஆற்றுவோம்.

7

30

ஜாதவ் பயேங்  காட்டை உருவாக்கிய நிகழ்வை சுருக்கமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

7

IX. அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                     5×2=10

31

அ. மா,பலா,வாழை

ஆ. இயல்,இசை,நாடகம்

1

1

32

அ. நட                                ஆ. நட

2

33.

அ. ஆண்                              ஆ. அரசி

2

34

அ. ஆடினாள்                        ஆ. ஈன்றது

2

35

அ. ௧ ௩           ஆ. எ

2

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

 kindly wait for 10 seconds

 

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post