சேலம் – முதல் பருவத் தேர்வு -2024
ஆறாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 2.00 மணி மதிப்பெண் : 60
பகுதி
– 1 |
||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
8 × 1 = 8 |
||
1. |
அ. சமூகம் |
1 |
2. |
இ. மேன்மை |
1 |
3. |
ஆ. பழமை |
1 |
4. |
ஆ. வெண்மை + குடை |
1 |
5 |
அ. ஒருமித்து |
1 |
6 |
ஈ. மருத்துவத்துறை |
1 |
7 |
அ. துருவப் பகுதி |
1 |
8 |
அ. அரிது |
1 |
ஆ) கோடிட்ட இடம் நிரப்புக
4 × 1 = 4 |
||
9 |
தொல்காப்பியம் |
1 |
10 |
வலசைப்போதல் |
1 |
11 |
எந்திரங்கள் |
1 |
12 |
ஏதேனும் ஒன்று ( ஐ, தா, போ, பூ, கோ, ஆ ) |
1 |
இ) பொருத்துக
4 × 1 = 4 |
||
13 |
நீர் |
1 |
14 |
தோள் |
1
|
15
|
பால் |
1
|
16. |
வேல் |
1
|
ஈ. எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளி 6×
2 = 12 |
||
17
. |
அமுது, நிலவு, மணம்
|
2
|
18
. |
இயற்கை உலக உயிர்களுக்கு
தேவையான அனைத்தையும் வழங்கி வருவதால் போற்றத்தக்கது. |
2
|
19
|
Ø காணி அளவு நிலம் Ø மாளிகை Ø நீருடைய கிணறு Ø தென்னை மரங்கள் |
2
|
20 |
அன்பு இருப்பது
தான் உயிருள்ள உடல் |
2 |
21. |
கோள்களில்
நகரம் அமைத்து வாழ்வான். விண்வெளிக்கு பாதை வகுப்பான். |
2 |
22. |
உணவு,
இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் |
2 |
23. |
Ø உயிர்க் குறில்
, உயிர் மெய்க் குறில் – 1 மாத்திரை Ø உயிர் நெடில், உயிர்மெய்
நெடில் – 2 மாத்திரை Ø மெய்யெழுத்து ,ஆய்த
எழுத்து – ½ மாத்திரை |
2
|
உ. எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளி 3×
2 = 6 |
||
24 |
தமிழில் இலக்கியங்கள்
பலவும் ஓசை நயம் மிக்கனவாகவும், இசையோடு பாடுவதற்கு ஏற்ற வகையிலும் உள்ளது. தொடை
நயங்கள் பலவும் உள்ளன, |
3 |
25 |
Ø மரங்களை வளர்க்க
வேண்டும். Ø மண்ணுக்கு ஏற்ற
தாவரங்களை வளர்க்க வேண்டும். Ø செயற்கை உரங்களைப்
பயன்படுத்தக் கூடாது. Ø இயற்கை உரங்களை
பயன்படுத்த வேண்டும் |
3 |
26. |
ü தொழிற்சாலையில்
உற்பத்தி செய்தல், பழுது நீக்குதல் பணிகள் செய்கிறது. ü மருத்துவத் துறையில்
நோயின் அறிகுறியைக் கண்டுபிடிக்க உதவுகிறது. ü பிற கோள்களில் சென்று
ஆய்வு நடத்துகிறது. ü மனிதர்கள் செல்ல
முடியாத பல இடங்களுக்கும் செல்கிறது. |
3 |
27 |
Ø ஆங்கில மருத்துவம் Ø சித்த மருத்துவம் Ø யுனானி மருத்துவம் Ø ஹலோபதி மருத்துவம் |
3 |
ஊ அடிமாறாமல் எழுதுக 4 + 2
= 6 |
||
28 அ |
தமிழுக்கும்
அமுதென்றுபேர்! – அந்தத் தமிழ்
இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! * தமிழுக்கு
நிலவென்று பேர்! – இன்பத் தமிழ்
எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! * தமிழுக்கு
மணமென்று பேர்! – இன்பத் தமிழ்
எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! * |
4 |
29 ஆ |
அன்பிலார் எல்லாம்
தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. |
2 |
எ. ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி 1×
7 = 7 |
||
30அ |
Ø கதையின் நாயகன்
சாண்டியாகோ Ø வயது முதிர்ந்த
மீனவர் Ø கடலுக்குச் சென்றால்
மீன் இல்லாமல் திரும்ப மாட்டார் Ø 84 நாட்களாக அவர்க்கு
மீன் கிடைக்கவில்லை Ø மனோலின் என்னும்சிறுவன்
மீன் பிடிக்க கற்றுக் கொள்வதற்காக முதல் 40 நாட்கள் அவருடன் கடலுக்கு வந்தான் Ø 40 நாட்களாக மீன்
கிடைக்காத்தால் அவனை அவனது பெற்றோர் வேறொரு படகிற்கு அனுப்பிவிட்டனர். Ø எண்பத்தி ஐந்தாவது
நாள் மீன் பிடிக்க செல்கிறார். தொடர் முயற்சியின் பயனாக பெரிய சுறா மீன் கிடைக்கிறது. Ø ஆனால் அதனை கொண்டு
வருவதற்குள் அனைத்து மீன்களும் அந்த மீனை உணவாகக் கொண்டன. இறுதியில் எலும்புக் கூடு
மட்டுமே மிச்சம். Ø மனம் தளராது வென்ற
முதியவரிடம் மீண்டும் சிறுவன் கற்றுக் கொள்ள வந்தான் நீதி : முயற்சிக்கு
வயது தடை இல்லை. முயற்சி செய்தால் வானமே வசமாகும் என்பது முதியவரின் முயற்சியில்
தெரிந்தது |
7 |
30ஆ |
Ø என்னோடு விளையாடுவதற்கும் Ø வீடு, அலுவலகம், நிறுவனங்களுக்குக் காவல் பணி செய்வதற்கும் Ø கல்வி கற்றுதருவதற்கும் Ø கழிவறையைச் சுத்தம்
செய்வதற்கும்.. Ø வீட்டின் வேலைகளை
செய்வதற்கும். பயன்படுத்துவேன் |
7 |
ஏ. ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க 1× 7= 7 |
||
31 |
அனுப்புதல் க.அஞ்சலாதேவி, 6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு, அரசு உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி
– 637102. பெறுதல் வகுப்பாசிரியர்
அவர்கள், 6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு, அரசு உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி
– 637102. ஐயா, வணக்கம் .எனது
அண்ணன் திருமணம் நாளை நடைபெற உள்ளதால்,
திருமணத்தில் பங்கேற்பதற்காக நாளை ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்குமாறு பணிவுடன்
கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள் மாணவி, க.அஞ்சலாதேவி இடம்:
வளையசெட்டிப்யபட்டி நாள்:
20-08-2024. |
7 |
32. |
முன்னுரை
இயற்கை
மிக அழகானது. அற்புதமானது. மனதுக்கு இன்பத்தை வழங்கக் கூடியது. அந்த இயற்கையை
நாம் காக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் காண்போம். இயற்கைச் சூழல்
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் இயற்கையோடு இயைந்த வாழ்வினை
மேற்கொள்கிறது. அந்த இயற்கைச் சூழலை நாம் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின்
கடமையாகும். இயற்கை மாசடைதல்
இயற்கை
பல விதங்களில் மாசு அடைகிறது. மனிதர்களாகிய நாம் நம்முடைய சுயலாபத்திற்காக பல்வேறு விதங்களில் இயற்கையை மாசுபடுத்துகிறோம்.
·
நெகிழ்களோடு குப்பைகளை
எரித்தல்.
·
நீர் நிலைகளில் கழிவுப்
பொருட்களை கலக்குதல்.
·
வேளாண்மையில் இரசாயன உரங்கள்
பயன்படுத்தி நில மாசு ஏற்படுத்துகிறோம்.
இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகள்
·
கழிவுப் பொருட்களை நீர்
நிலைகளில் கலக்காமை
·
நெகிழி மற்றும் குப்பைகளை
எரிக்காமை
·
பொதுப் போக்குவரத்து பயன்பாடு
·
மின் சிக்கனம்,நீர் சிக்கனம்
·
இயற்கை உரங்கள் பயன்பாடு
முடிவுரை
இயற்கையை பாதுகாக்கும்
வழிமுறைகளை அறிந்து அவற்றைப் பாதுகாத்து நாம் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு வளமான
இயற்கையை வழங்கிடுவோம். |
7 |
ஐ.
ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க 5× 1= 5 |
||
33 |
அ. இயந்திர
மனிதன் ஆ. அழைப்பு
மணி |
1 |
34 |
அ.
பறவை ஆ.
புகலிடம் |
1 |
35. |
அ.
தொடுதிரை ஆ.
செயற்கைக் கோள் |
1 |
36. |
அ.
கரு , கம்பு ஆ) கவி, விதை, கதை |
1 |
37. |
அ.
சோர்வு ஆ) உள்ளம் |
1 |
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
மேலும் பல்வேறு
கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.
சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும்
பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி
பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது.
இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக
இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866
என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்