சேலம் -முதல் இடைத் தேர்வு -2024
ஏழாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 1.30 மணி மதிப்பெண் : 30
மதிப்பெண்கள்
- 30 |
|||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
||||||||||
1. |
அ. வழி |
1 |
|
||||||||||
2. |
ஆ. கேட்டல் |
1 |
|
||||||||||
3. |
வானொலி |
1 |
|
||||||||||
4. |
ஈன்றெடுக்கும் |
1 |
|
||||||||||
5. |
நேற்று + இரவு |
1 |
|
||||||||||
6. |
குரல் + ஆகும் |
2 |
|
||||||||||
7. |
பொருள் பெற யாரையும் புகழ மாட்டார்கள். தம்மை போற்றாதவரையும்
இகழமாட்டார். |
2 |
|
||||||||||
8. |
பேச்சு
மொழி, எழுத்து மொழி |
2 |
|
||||||||||
9. |
Ø குறுமை
+ இயல் + உகரம் = குற்றியலுகரம் Ø தனக்குரிய
ஓசையிலிருந்து குறைந்து ஒலிக்கும் உகரம் |
2 |
|
||||||||||
10. |
o
காடு பலவகையான பொருள்களைத் தருகின்றது. o
எல்லாரும் கூடி மகிழ்ந்திட குளிர்ந்த நிழலைத் தரும்.
காய்கனிகளைத் தந்து மற்ற உயிரினங்களை வாழச் செய்கிறது. |
2 |
|
||||||||||
11 |
Ø ஆறு
தலைமுறைகளாக நின்றிருந்தது |
2 |
|
||||||||||
12 |
Ø சருகுமான், மிளாமான், வெளிமான், புள்ளி மான் |
2 |
|
||||||||||
13 |
Ø மகர
மெய் அரை மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரை அளவு ஒலிக்கும் Ø மருண்ம், போனம், தரும் வளவன்,
பெரும் வள்ளல் |
2 |
|
||||||||||
14. |
அருள்நெறி
அறிவைத் தரலாகும் அதுவே
தமிழன் குரலாகும் பொருள்பெற
யாரையும் புகழாது போற்றா தாரையும் இகழாது கொல்லா
விரதம் குறியாகக் கொள்கை
பொய்யா நெறியாக எல்லா மனிதரும் இன்புறவே என்றும்
இசைந்திடும் அன்ப றமே அன்பும்
அறமும் ஊக்கிவிடும் அச்சம்
என்பதைப் போக்கிவிடும் இன்பம்
பொழிகிற வானொலியாம் எங்கள் தமிழெனும் தேன்மொழியா -நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் |
3 |
|
||||||||||
15. |
உள்ளத்தால்
பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள்
எல்லாம் உளன் |
2 |
|
||||||||||
16.அ |
|
4 |
|
||||||||||
16.ஆ |
Ø புலிகள் தனித்து
வாழும் இயல்பு உடையவை. Ø புலியானது 90 நாட்களில் இரண்டு அல்லது
மூன்று குட்டிகள் ஈனும். Ø அப்புலிக்குட்டிகள்
வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளையும் பிரித்துத் தனியாக
அனுப்பிவிடும். Ø புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும்
குறியீடு. Ø
புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை.
|
1
|
|
||||||||||
17.அ |
முன்னுரை உலகில் பல ஆயிரங்கணக்கான
மொழிகள் உள்ளன. அவற்றில் பழமையான மொழிகளுள் எமது தாய்மொழியாகிய தமிழ் மொழியும்
ஒன்று . இக்கட்டுரையில் எமது தாய்மொழி பற்றி காண்போம். தாய்மொழி உலகத்திலே எத்தனையோ மொழிகள் காணப்பட்டாலும் அவர் அவருக்கு தன்னுடைய
தாய்மொழி மிகவும் உயர்வானது. தனது தாய்மொழியில் கற்பதும் தாய்மொழியில் பேசுவதும்
அவர்களுக்கு சிறந்த உணர்வை எப்போதும் தரும். தாய்மொழிப் பற்று ·
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப் போல் இனிதாவது எங்கும் காணோம் –
என்கிறார் பாரதியார் o தாய்மொழி மீதான் பற்று ஒவ்வொருவருக்கும்
மிகவும் அவசியமானதாகும். எமது தாய்மொழியான தமிழ் பழமையானது பெருமை மிக்கது தாய்மொழிக் கல்வியும் சுய சிந்தனையும் ·
காந்தியடிகள் ஒருவன் தாய்மொழியில் கல்வி கற்றால் தான் சிறப்படையும்
என்கிறார். ·
தாய்மொழி வழியில் கல்வி பயிலும் போது புரிதல் எளிதாகிறது. முடிவுரை: அறிவையும் திறனையும் விருத்தி செய்து கொள்ள எமது தாய்மொழியில் கல்வி
கற்பதனை நாம் எப்போதும் பெருமையாக கருத வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21
ஆம் நாள் உலகத் தாய்மொழி தினமாக கொண்டாடி வருகிறோம். |
1 |
|
||||||||||
17.ஆ |
12,முகில்
நகர், திருநெல்வேலி-1, 20-06-2023. அன்புள்ள
நண்பா, நலம் நலமறிய ஆவல்.சென்ற வாரம் நான் சென்று வந்த ஏற்காடு மலை சுற்றுலாவின்
அனுபவங்களை நான் உன்னுடன் பகிர்ந்துகொள்ள இக்கடிதத்தை எழுதுகிறேன். ஏற்காடு மலைகளின் அரசி உங்களை அன்போடு
வரவேற்கிறது என்னும் அறிவிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்காட்டில் லேடீஸ் சீட்,
ஜென்ஸ் சீட், சேர்வாரயன் மலை, பூங்கா, படகு இல்லம், சுற்றுச்சூழல் பூங்கா என
அனைத்து இடங்களும் மகிழ்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருந்தது, நீயும் நேரம்
கிடைத்தால் சென்று வரவும். இப்படிக்கு,
அன்பு நண்பன், ர.முகில். உறைமேல்
முகவரி: பெறுதல் ர.கனிஷ், 4,கம்பர் தெரு, சேலம் –
636015. |
1 |
|
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, வளைய செட்டிப்பட்டி
click here to get pdf