சேலம் -முதல் இடைத் தேர்வு -2024
ஆறாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 1.30 மணி மதிப்பெண் : 30
மதிப்பெண்கள்
- 30 |
|||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
1. |
அ. சமூகம் |
1 |
|
2. |
இ. விலங்கு |
1 |
|
3. |
ஆ. ஞாயிறு |
1 |
|
4. |
ஆ. கேணி |
1 |
|
5. |
அ. துருவப் பகுதி |
1 |
|
6. |
அமுது,நிலவு,மணம் |
2 |
|
7. |
சிலப்பதிகாரம், மணிமேகலை,சீவக சிந்தாமணி,
மணிமேகலை,குண்டலகேசி |
2 |
|
8. |
குறில்- 1 , நெடில் – 2, மெய்யெழுத்து – 1/2 |
2 |
|
9. |
Ø காணி அளவு நிலம் Ø மாளிகை Ø நீருடைய கிணறு Ø தென்னை மரங்கள் |
2 |
|
10. |
உணவு,
இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் |
2 |
|
11 |
Ø பல நூறு ஆண்டுகளைக்
கண்டது தமிழ்மொழி Ø அறிவு ஊற்றாகிய
நூல்கள் பல கொண்ட மொழி Ø கடல்
சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும்
அழியாமல் நிலைத்திருக்கும் மொழி |
3 |
|
12 |
Ø பறவை : சிட்டுக்
குருவி Ø நிறம் : பழுப்பு Ø ஆண்குருவி : தொண்டைப்
பகுதி கறுப்பு நிறம் Ø பெண் குருவி : மங்கிய
பழுப்பு நிறம் Ø இருப்பிடம் : கூடு
கட்டி வாழும் Ø இனப்பெருக்கம்
: மூன்று முதல் ஆறு முட்டைகள் இடும். 14 நாட்கள் அடைகாக்கும் Ø உணவு : தானியம்,
புழுபூச்சி, மலர், அரும்பு, இளந்தளிர், தேன் |
3 |
|
13 |
Ø மரங்களை வளர்க்க
வேண்டும். Ø மண்ணுக்கு ஏற்ற
தாவரங்களை வளர்க்க வேண்டும். Ø செயற்கை உரங்களைப்
பயன்படுத்தக் கூடாது. Ø இயற்கை உரங்களை
பயன்படுத்த வேண்டும். |
3 |
|
14அ. |
தமிழுக்கும்
அமுதென்றுபேர்! – அந்தத் தமிழ்
இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! * தமிழுக்கு
நிலவென்று பேர்! – இன்பத் தமிழ்
எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! * தமிழுக்கு
மணமென்று பேர்! – இன்பத் தமிழ்
எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! * |
3 |
|
15.அ |
அனுப்புதல் க.அஞ்சலாதேவி, 6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு, அரசு உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி
– 637102. பெறுதல் வகுப்பாசிரியர்
அவர்கள், 6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு, அரசு உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி
– 637102. ஐயா, வணக்கம் .எனது
அண்ணன் திருமணம் புதன் அன்று நடைபெற
உள்ளதால், திருமணத்தில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் மட்டும் விடுப்பு வழங்குமாறு
பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு,
தங்கள் மாணவி, க.அஞ்சலாதேவி இடம்:
கோரணம்பட்டி நாள்:
30-06-2022. |
5 |
|
15ஆ |
இயற்கையைக் காப்போம் முன்னுரை
இயற்கை
மிக அழகானது. அற்புதமானது. மனதுக்கு இன்பத்தை வழங்கக் கூடியது. அந்த இயற்கையை
நாம் காக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் காண்போம். இயற்கைச் சூழல்
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் இயற்கையோடு இயைந்த வாழ்வினை
மேற்கொள்கிறது. அந்த இயற்கைச் சூழலை நாம் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின்
கடமையாகும். இயற்கை மாசடைதல்
இயற்கை பல விதங்களில் மாசு அடைகிறது. மனிதர்களாகிய
நாம் நம்முடைய சுயலாபத்திற்காக பல்வேறு
விதங்களில் இயற்கையை மாசுபடுத்துகிறோம்.
·
நெகிழ்களோடு குப்பைகளை எரித்தல்.
·
நீர் நிலைகளில் கழிவுப் பொருட்களை கலக்குதல்.
·
வேளாண்மையில் இரசாயன உரங்கள் பயன்படுத்தி நில
மாசு ஏற்படுத்துகிறோம்.
இயற்கையைப்
பாதுகாக்கும் வழிமுறைகள்
·
கழிவுப் பொருட்களை நீர் நிலைகளில் கலக்காமை
·
நெகிழி மற்றும் குப்பைகளை எரிக்காமை
·
பொதுப் போக்குவரத்து பயன்பாடு
·
மின் சிக்கனம்,நீர் சிக்கனம்
·
இயற்கை உரங்கள் பயன்பாடு
முடிவுரை
இயற்கையை பாதுகாக்கும்
வழிமுறைகளை அறிந்து அவற்றைப் பாதுகாத்து நாம் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு வளமான
இயற்கையை வழங்கிடுவோம். |
5 |
|
16 |
அ. தமிழெங்கள் ஆ) நிலவொளி |
1
|
|
17 |
அ) செம்மை + தமிழ் ஆ) வேதி + உரங்கள் |
1 |
|
18. |
பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக |
1 |
|
19. |
அ) தொடுதிரை ஆ) கண்டம் |
1 |
|
20. |
அ) பரவை ஆ) பணி |
1 |
|
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, வளைய செட்டிப்பட்டி
www.tamilvithai.com
www.kalvivithaigal.com