சேலம் -ஜூன் மாதத்தேர்வு -2024
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 8 |
||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
||||||||||||||||||||||
1. |
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும்
காப்பியங்களும் |
1 |
||||||||||||||||||||||
2. |
இ. எம் + தமிழ் + நா |
1 |
||||||||||||||||||||||
3. |
இ) பாவாணர் |
1 |
||||||||||||||||||||||
4. |
ஈ) 10 |
1 |
||||||||||||||||||||||
5. |
இ. அன்மொழித் தொகை |
1 |
||||||||||||||||||||||
6. |
ஆ) கனிச்சாறு |
1 |
||||||||||||||||||||||
7. |
இ) பாவலரேறு |
1 |
||||||||||||||||||||||
8. |
ஈ) பண்புத்தொகை |
1 |
||||||||||||||||||||||
9 |
ஆ) உந்தி, செந்தாமரை |
1 |
||||||||||||||||||||||
பகுதி
– 2 பிரிவு
- 1 |
||||||||||||||||||||||||
10 |
v வேங்கை – மரம் – தனிமொழி. v வேம் + கை = வேகின்ற கை – தொடர்மொழி. v வேங்கை எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய்
அமைந்துள்ளது. |
2 |
||||||||||||||||||||||
11 |
v
உடுப்பதூஉம் உண்பதூஉம் – இன்னிசை அளபெடை. v செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது
இன்னிசை அளபெடை. |
2 |
||||||||||||||||||||||
12. |
காலை
நேரம் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் . அவரை மாலையிட்டு
வரவேற்றனர் .அப்போது கி.வா.ஜ "அடடே! காலையிலேயே மாலையும்
வந்துவிட்டதே!" என்றார் . |
2 |
||||||||||||||||||||||
13. |
v வசனம் + கவிதை = வசன கவிதை. v உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும்
கவிதை வடிவம் வசன கவிதை. |
2 |
||||||||||||||||||||||
14 |
மாஅல் – திருமால். மாஅல் – செய்யுளிசை அளபெடை. |
2 |
||||||||||||||||||||||
15 |
v தண்ணீரைக் குடி – அவன் தண்ணீரைக் குடித்தான். v தயிரை உடைய குடம் – கமலா தயிர்க்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள். |
2 |
||||||||||||||||||||||
16. |
அ. புயல் ஆ. உயிரெழுத்து |
2 |
||||||||||||||||||||||
17 |
நான்கு
-௪ இரண்டு - உ |
2 |
||||||||||||||||||||||
18 |
பொறித்த – பொறி + த் + த் + அ பொறி – பகுதி, த் – சந்தி, த்- இறந்த கால இடைநிலை , அ-
பெயரெச்ச விகுதி |
2 |
||||||||||||||||||||||
19 |
கட்டு : முதனிலைத் தொழிற்பெயர் சொட்டு : முதனிலைத் தொழிற்பெயர் வழிபாடு : விகுதி பெற்ற தொழிற்பெயர் கேடு : முதனிலை திரிந்த தொழிற்பெயர் கோறல் : விகுதி பெற்ற தொழிற்பெயர் |
2 |
||||||||||||||||||||||
20 |
v ஒரு
சொல்லே சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும் |
2 |
||||||||||||||||||||||
21
|
அன்புச்செல்வன் –
இருபெயரொட்டுப் பண்புத்தொகை |
2
|
||||||||||||||||||||||
பகுதி
– 3 |
||||||||||||||||||||||||
22 |
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே! தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! |
6 |
||||||||||||||||||||||
பகுதி
– 4 |
||||||||||||||||||||||||
23. |
v
அன்னை மொழியானவள் v
அழகான செந்தமிழானவள் v
பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி v
பாண்டியன் மகள் v
திருக்குறளின் பெருமைக்கு உரியவள் v
பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும்
காப்பியங்களையும் கொண்டவள். |
4 |
||||||||||||||||||||||
24 |
|
4 |
||||||||||||||||||||||
25. |
|
4 |
||||||||||||||||||||||
பகுதி
– 5 |
||||||||||||||||||||||||
26. |
முன்னுரை :- தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை
குறித்தும் தமிழ்மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளைக் காண்போம். தமிழின் சொல்வளம் : ·
தமிழ் சொல் வளம்
மிக்கது. ·
அனைத்து சொற்களுக்கும்,
அனைத்து நிலைகளுக்கும் தமிழ் பெயர் உண்டு. ·
எ.கா : பூவின் நிலை
– அரும்பு, போது, மலர், வீ, செம்மல் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை : Ø வழக்கத்தில் பல ஆங்கில சொற்களைத் தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதைத்
தவிர்க்கப் புதிய சொல்லாக்கம் தேவை. Ø தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த
சொல்லாக்கம் தேவை. Ø தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு. Ø புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது. Ø மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின்
மூலம் மொழிவளத்தினையும் அறியலாம். முடிவுரை : தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை
குறித்தும் தமிழ்மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளைக் கண்டோம். |
7 |
||||||||||||||||||||||
ஆ |
சான்றோர் வளர்த்த தமிழ்
முன்னுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம். தமிழின் தொன்மை: Ø
தமிழின் தொன்மையைக்
கருதி கம்பர் “என்றுமுள தென்தமிழ்” என்றார். Ø
கல் தோன்றி மண்
தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ். சான்றோர்களின் தமிழ்ப்பணி: Ø
ஆங்கில மொழியை தாய்
மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை
ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார். Ø
வீரமாமுனிவர் தமிழில்
முதல் சதுரகராதி வெளியிட்டார் Ø
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள்
ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். தமிழின் சிறப்புகள்: Ø
தமிழ் இனிமையான
மொழி. பல இலக்கிய, இலக்கணங்களைக் கொண்ட
மொழி. Ø
இயல்,இசை,நாடகம் என முத்தமிழ்
உடையது. Ø
தமிழ் மூன்று சங்கங்களைக்
கண்டு வளர்ந்தது. முடிவுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம். |
7 |
||||||||||||||||||||||
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி