எட்டாம்
வகுப்பு
ஏழு மதிப்பெண் வினாக்கள்
நெடு மற்றும் சிந்தனைவினாக்கள் - தொகுப்பு
இயல் - 1
தமிழ்மொழி வாழ்த்து
சிந்தனை
வினா
1.
பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?
தமிழ்மொழி மரபு
சிந்தனை
வினா
1.நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள்
கருதுகிறீர்கள்?
தமிழ்வரிவடிவ வளர்ச்சி
நெடுவினா
1.
எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.
சிந்தனை
வினா
1.
தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக
நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
2.
தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் தமிழுக்கு ஏற்படும்
தீங்குகள் குறித்து விவாதிக்கவும்..
இயல் - 2
1. வள்ளைப்பாட்டு என்பது
நெல்குத்தும் பொழுது பாடப்படும் பாடலாகும். இதுபோல் வேறு எந்தெந்தச் சூழல்களில்
என்னென்ன பாடல்கள் பாடப்படுகின்றன?
கோணக்காத்துப்
பாட்டு
சிந்தனை
வினா
1.
இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
நிலம் பொது
நெடுவினா
1.தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல்
கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
சிந்தனை
வினா
1.நிலவளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண் டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?
இயல் - 3
1. துன்பமின்றி வாழ் நாம் கைக்கொள்ள வேண்டிய
நற்பண்புகள் யாவை?
வருமுன்
காப்போம்
1. நோய் வராமல்
தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?
தமிழர்
மருத்துவம்
1. தமிழர்
மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
சிந்தனை வினா
1. நோயின்றி வாழ நாம்
என்னென்ன வழிகளைக் கையாளலாம்?
இயல் - 4
சிந்தனை
வினா
1.
கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
புத்தியைத் தீட்டு
1. உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால்
அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?
பல்துறைக்
கல்வி
நெடுவினா
1.
காப்பியக் கல்வி குறித்துத் திரு. வி. க. கூறும் செய்திகளைத்
தொகுத்து எழுதுக.
சிந்தனை
வினா
திரு.
வி. க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?
இயல் – 5
திருக்கேதாரம்
1. விழாக்களின்போது இசைக்கருவிகளை இசைக்கும்
வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும் என எழுதுக
பாடறிந்து
ஒழுகுதல்
சிந்தனை
வினா
1.
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நலன்களாக நீங்கள் கருதுவன யாவை?
நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
நெடுவினா
1.
தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
சிந்தனை
வினா
1.
கைவினைக்கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து
எழுதுக.
இயல் – 6
1. உழவுத் தொழில் சிறக்க இன்றியமையாதனவாக
நீங்கள் கருதுவன யாவை?
மழைச்சோறு
சிந்தனை
வினா
1.
மழைவளம் பெருக நாம் செய்ய வேண்டுவன யாவை?
கொங்கு நாட்டு
வணிகம்
நெடுவினா
கொங்கு
நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டுவணிகம்
குறித்து எழுதுக.
சிந்தனை
வினா
நாட்டு
மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து வேறு எவையெல்லாம் உதவும் என்று
நீங்கள் கருதுகிறீர்கள்?
இயல் – 7
படைவேழம்
சிந்தனை
வினா
1.
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவை யானவை எவை எனக் கருதுகிறீர்கள்?
விடுதலைத் திருநாள்
சிந்தனை
வினா
1.
நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாளை எவ்வாறு கொண்டாடலாம்?
பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்
நெடுவினா
1.
எம்.ஜி.ஆரின் பண்புநலன்களை விளக்கி எழுதுக..
சிந்தனை வினா
1.
சிறந்த அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகளாக நீங்கள் கருதுவன யாவை?
இயல் – 8
ஒன்றே குலம்
சிந்தனை
வினா
1.
அன்றாட வாழ்வில் நாம் பிறருக்கு எத்தகைய உதவிகளைச் செய்யலாம்?
மெய்ஞ்ஞான ஒளி
சிந்தனை
வினா
1.
ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் யாவை?
அயோத்திதாசர் சிந்தனைகள்
நெடுவினா
வாழும்
முறை,
சமத்துவம் ஆகியன பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தொகுத்து எழுதுக.
சிந்தனைவினா
ஒரு
சமூகம் உயர்வடைய வேண்டுமானால் மக்களிடம் இருக்க வேண்டிய உயர்பண்புகள் யாவை?
இயல் – 9
உயிர்க்குணங்கள்
சிந்தனை
வினா
1.
மனிதர்கள் வளர்க்கவேண்டிய பண்புகளாகவும் விலக்கவேண்டிய பண்புகளாகவும் நீங்கள்
கருதுவன யாவை?
இளைய
தோழனுக்கு
சிந்தனை
வினா
1.
வாழ்வில் உயர நம்பிக்கையைப் போன்று வேறு என்னென்ன பண்புகள் தேவை என்று நீங்கள்
கருதுகிறீர்கள்?
சட்டமேதை
அம்பேத்கர்
நெடுவினா
1. பூனா ஒப்பந்தம் பற்றி எழுதுக
சிந்தனை
வினா
1.
பாகுபாடில்லாத மக்கள் சமூகம் உருவாக நமது கடமைகளாக நீங்கள் கருதுவன யாவை?