எட்டாம்
வகுப்பு
மூன்று மதிப்பெண் வினாக்கள்
சிறுவினாக்கள் - தொகுப்பு
இயல் - 1
தமிழ்மொழி வாழ்த்து
சிறுவினா
1.
தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
தமிழ்வரிவடிவ வளர்ச்சி
சிறுவினா
1.
எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
2.
தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக. நெடுவினா எழுத்துகளின்
தோற்றம் குறித்து எழுதுக.
எழுத்துகளின் பிறப்பு
சிறுவினா
1.
எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
2.
மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
3.
ழகர, லகர, ளகர மெய்களின்
முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.
இயல் - 2
சிறுவினா
1. ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன
யாவை?
கோணக்காத்துப்
பாட்டு
சிறுவினா
1.
புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல்
குறிப்பிடும் கருத்துகள் யாவை?
2.
கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை ?
நிலம் பொது
சிறுவினா
1.
நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை எழுதுக.
2.
எவையெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்று சியாட்டல்
கூறுகிறார்?
சிறுவினா
1. வினைமுற்று என்றால் என்ன?
2.
தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
3.
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?
4.
ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள்
யாவை?
இயல் - 3
1. நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும்
வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?
வருமுன்
காப்போம்
1. உடல் நலத்துடன் வாழக்
கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
தமிழர்
மருத்துவம்
சிறுவினா
1.
நோய்கள் பெருகக் காரணம் என்ன?
2.
பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?
3.
தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?
சிறுவினா
1.
எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
2.
‘அழகிய மரம்’ – எச்ச வகையை விளக்குக.
3.
முற்றெச்சத்தைச் சா ன்றுடன் விளக்குக.
4.
வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.
இயல் - 4
சிறுவினா
1.
நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
புத்தியைத் தீட்டு
1. புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக்
கவிஞர் கூறுவன யாவை?
பல்துறைக்
கல்வி
சிறுவினா
1.
தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு. வி. க. கூறுவனவற்றை எழுதுக.
2.
அறிவியல் கல்வி பற்றித் திரு. வி. க. கூறுவன யாவை?
சிறுவினா
1.
எழுவாய் வேற்றுமையை விளக்குக.
2. நான்காம் வேற்றுமை உணர்த்தும்
பொருள்கள் யாவை?
3.
உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?
இயல் – 5
திருக்கேதாரம்
1. திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு
வருணனை செய்கிறார்?
பாடறிந்து
ஒழுகுதல்
சிறு
வினா
1.
நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து
எழுதுக.
நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
சிறுவினா
1.
பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறையைக் கூறுக.
2.
மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.
சிறுவினா
1.
தொகை நிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவை
யாவை?
2.
இரவுபகல் என்பது எவ்வகைத் தொடர் என விளக்குக.
3. அன்மொழித்தொகையை
எடுத்துக்காட்டுடன் விளக்குக.
இயல் – 6
1. உழவுத் தொழில் பற்றித் தகடூர் யாத்திரை
கூறுவன யாவை?
மழைச்சோறு
சிறுவினா
1.
கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?
2.
மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக.
3.
மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?
கொங்கு நாட்டு
வணிகம்
சிறுவினா
1.
கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் யாவை?
2.
கரூர் மாவட்டம் பற்றிய செய் திகளைச் சுருக்கி எழுதுக.
புணர்ச்சி
சிறுவினா
1.
இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
2.
மரக்கட்டில் – இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.
இயல் – 7
படைவேழம்
சிறுவினா
1.
சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப் படை வீரர்களின் செயல்களாகக் கலிங்கத்துப்பரணி கூறுவன
யாவை?
விடுதலைத் திருநாள்
சிறுவினா
1.
இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்?
பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்
சிறுவினா
1.
பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்துக்கு அடிப்படை
யாக அமைந்த நிகழ்வை எழுதுக
2.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் யாவை?
வல்லினம்
மிகும் இடங்களும் மிகா இடங்களும்
சிறுவினா
1.
சந்திப்பிழை என்றால் என்ன?
2.
வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்களை எழுதுக.
3.
வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தனை எழுதுக.
இயல் – 8
ஒன்றே குலம்
சிறு
வினா
1.
மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவது யாது?
மெய்ஞ்ஞான ஒளி
சிறுவினா
1.
குணங்குடியார் பராபரத்திடம் வேண்டுவன யாவை?
அயோத்திதாசர் சிந்தனைகள்
சிறுவினா
1.
அயோத்திதாசரின் இதழ்ப்ப ணி பற்றி எழுதுக.
2.
அரசியல் விடுதலை பற்றிய அயோத்திதாசரின் கருத்துகள் யாவை?
யாப்பு இலக்கணம்
சிறுவினா
1.
இருவகை அசைகளையும் விளக்குக.
2.
தளை என்பது யாது?
3.
அந்தாதி என்றால் என்ன?
4.
பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
இயல் – 9
உயிர்க்குணங்கள்
சிறுவினா
மனிதர்களிடம்
குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன யாவை?
இளைய
தோழனுக்கு
சிறுவினா
1.பூமி எப்போது பாதையாகும்?
சட்டமேதை
அம்பேத்கர்
சிறுவினா
1.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள்
யாவை?
2. அம்பேத்கரின் முதல்
தேர்தல் வெற்றி குறித்து எழுதுக.
அணி இலக்கணம்
சிறுவினா
1.
பிறிதுமொழிதல் அணியை விளக்கி எடுத்துக்காட்டுத் தருக.
2.
வேற்றுமை அணி என்றால் என்ன?
3. இரட்டுறமொழிதல் அணி
எவ்வாறு பொருள் தரும்?