10TH-SUPPLYMENTRY EXAM - 2024 - QUESTION AND ANSWERKEY - PDF

 

பத்தாம் வகுப்பு
சிறப்புத் துணைத் தேர்வு - 2024

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் அன்பான வணக்கம். மார்ச் 2024 பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூலை 2 -2024 முதல் சிறப்புத் துணைத் தேர்வு வைக்கப்பட்டு அவர்களும் உடனடியாக மேல்நிலை வகுப்புத் தொடர் அரசு உடனடித் தேர்வு வைத்தது. அந்த வகையில் ஜூலை 2 இல் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வு -தமிழ் வினாத்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாளினை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக இங்கு PDF ஆக வழங்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் தட்டச்சு செய்யப்பட்டு 6 பக்க அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான விடைக்குறிப்பும் PDF வடிவில் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களும் ஆசிரியர்களும் இதனை பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் படி அன்போடு வேண்டுகிறேன்.

வினாத்தாள் - PDF 


விடைக் குறிப்பு - PDF 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post