ELANTHAMIZH GUIDES - RATE AND OFFER PRICE

 


ஆசிரியப்பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் 6 முதல் 10 வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் பாடத்திற்கு தேவையான பல்வேறு விதமான கற்றல் வளங்களை வழங்கி வருவது நீங்கள் அறிந்த ஒன்று. அந்த கற்றல் வளங்களை வழிகாட்டிகளாக வடிவமைத்து இளந்தமிழ் வழிகாட்டியாக சென்ற ஆண்டு முதல் வழங்கி வருகிறோம். உங்களின் தொடர்ச்சியான ஆதரவும், ஊக்கமும் மட்டுமே இதற்கு காரணம். இந்த ஆண்டும் அதே போன்று இளந்தமிழ் வழிகாட்டியினை வழங்க உள்ளோம். அந்த இளந்தமிழ் வழிகாட்டி விலை விபரம் மற்றும் மாதிரி பக்கங்களை நீங்கள் கீழ் வரும் இணைப்புகளில் பகிர்ந்துக் கொள்ளலாம். மேலும் வழிகாட்டி பற்றி கூடுதல் தகவல்கள் பெற 8072426391 என்ற எண்ணில் அழைத்து பெறலாம்.

இளந்தமிழ் - வழிகாட்டி

பத்தாம் வகுப்பு

விலை MRP. RS. 240
DISCOUNT - 35%
STUDENT PRICE - RS. 150

மாதிரி பக்கங்கள் - PDF



இளந்தமிழ் - வழிகாட்டி

ஒன்பதாம் வகுப்பு


விலை MRP. RS. 170
DISCOUNT - 40%
STUDENT PRICE - RS. 100

மாதிரி பக்கங்கள்

இளந்தமிழ் - வழிகாட்டி

ஆறாம் வகுப்பு

விலை MRP. RS. 150
DISCOUNT - 35%
STUDENT PRICE - RS. 100

மாதிரி பக்கங்கள்

விரைவில் வர விருக்கும் வழிகாட்டிகள்
ஏழாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு



Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post