புதியப் பொலிவுடன், புதிததாகச் சேர்க்கப்பட்ட பாடத்திற்கான வினாக்களோடும் மெல்லக் கற்போர் என இருந்த இளந்தமிழ் வழிகாட்டி 2024 - 25 ஆம் கல்வி ஆண்டு அனைவரும் கற்போர் என்ற அடிப்படையில் பெரும்பாலான ஆசிரியர்கள் வழங்கிய கருத்துக்களின் அடிப்படையில் அனைவருக்குமான வழிகாட்டியாக வழங்குவதில் பெரு மகிழ்வு கொள்கிறோம். இந்த வழிகாட்டியில் என்னென்ன உள்ளன. எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதனை அறிய உங்களுக்கு 52 பக்கங்கள் கொண்ட மாதிரி பக்கங்கள் pdf வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ள கீழ் உள்ள click here என்பதனை அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.
இந்த மாதிரி பக்கத்தில் உள்ளவை :
இளந்தமிழ் வழிகாட்டியானது வினாத்தாள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் 114 பக்கங்கள் மெல்லக் கற்போர் மற்றும் சராசரி மாணவர்களுக்கும், 115 முதல் 250 வரை மீத்திற மாணவர்களுக்கும் என உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிப் பக்கங்களில் பொருளடக்கத்தில் உள்ளவாறு ஒவ்வொரு பக்கங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்பெற ஏதுவாக இளந்தமிழ் வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இளந்தமிழ் வழிகாட்டி அனைத்து மாணவர்களும் படித்துப் பயன் பெற ஏதுவாக மீத்திற மாணவர்களுக்கும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இளந்தமிழ் வழிகாட்டியானது புதிதாகச் சேர்க்கப்பட்ட பன்முகக் கலைஞர் பாடப்பகுதியில் இடம் பெற்ற வினாக்களுக்கும் விடைகள் வழங்கப்பட்டுள்ளது. ( இயல் 6 இல் பாடநூலில் பல்வேறு வினாக்கள் மாற்றப்பட்டுள்ளன. அனைத்து வினாக்களுக்கும் விடைகள் வழங்கப்பட்டுள்ளன ) இளந்தமிழ் வழிகாட்டி பற்றிய தகவல்களுக்கு 8072426391 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். இந்த மாற்றியமைக்கப்பட்ட புதிய வழிகாட்டியின் மாதிரி பக்கங்களை நீங்கள் நமது கல்விவிதைகள் வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். சென்ற ஆண்டு இளந்தமிழ் வழிகாட்டியினை வாங்கி ஊக்கம் அளித்த அத்துணை ஆசிரியப் பெருமக்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு.... அதே ஊக்கத்தை இந்தாண்டும் வழங்க வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்.
இளந்தமிழ் புதிய வழிகாட்டியின் மாதிரிப் பக்கங்கள் பதிவிறக்கம் செய்ய :