சேலம்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல்- 2024 இல் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புத் துணைத் தேர்வு ஜூலை - 2ம் தேதி தொடங்குகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி தேர்ச்சிப் பெற உதவும் பொருட்டு உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் சிறப்பு இணைய வகுப்பினை வழங்குகிறது, மேலும் இந்தாண்டு 9ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்புக்கு செல்லவிருக்க்கும் மாணவர்களும் இந்த இணைய வகுப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் மாணவர்கள் இந்த நேரலை இணைய வகுப்பினை எப்போது வேண்டுமானாலும் வலையொளியில் காணலாம்.
நேரலை வலையொளி இணைப்பு : CLICK HERE
நேரலை இணைய வகுப்பு
Tags:
CLASS 10