நாடாளுமன்றத் தேர்தல் - ஏப்ரல் 2024
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் அலுவலர்கள் தங்களின் பணியை சிறப்பாக மேற்கொள்ள இங்கு தரப்பட்டுள்ள சந்தேதங்களும் அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு நீங்கள் உங்கள் தேர்தல் பணியை சிறப்பாக மேற்கொள்ளலாம்.
தேர்தல் நேரத்தில் ஏற்படும் சந்தேகங்களும், அதற்கான தீர்வுகளும்
ELECTION QUESTION AND ANSWER