ELANTHAMIZH GUIDE - 2024 -25 - GIVE ME SUGGESTIONS


 அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். இளந்தமிழ் வழிகாட்டி 2023-  24 ஆம் கல்வி ஆண்டில் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறது. இந்த கல்வியாண்டு ( 2024 - 25 ) இல் இளந்தமிழ் வழிகாட்டியானது அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பயன்படும்படியாக இருக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுகிறோம். அதற்கு உங்களின் பேராதரவு நிச்சயம் வேண்டும். வரும் கல்வி ஆண்டில் அனைத்து மாணவர்களும் அதிக பட்ச மதிப்பெண் பெற்று தே₹சி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். இதற்கு உங்களின் கருத்துகள் அவசியம் வேண்டும். உங்களின் பொன்னான கருத்துகளை கண்டு அவற்றின் மூலம் அந்த வழிகாட்டியை வடிவமைக்கலாம் என முடிவு செய்துள்ளோம். ஒரு சிலர் புத்தக மதிப்பீடு அடிப்படையில் இருந்தால் நலம் என்றனர். ஒரு சிலர் அரசு பொதுத் தேர்வு வினாத்தாள் அடிப்படையில் அமைந்தால் நலம் என்கின்றனர். ஆகவே உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இதில் இடம் பெறும் பெருவாரியான கருத்துகள் அடிப்படையில் வழிகாட்டி வடிவமைக்கப்படும். உங்களின் கருத்துகளை விரைந்து பதிவிட அன்போடு வேண்டுகிறேன்.


கீழ்காணும் பொருளடக்கத்தைக் கண்டப்பின்பு
உங்களின் கருத்துகளை பதிவிடுங்கள்



புத்தக மதிப்பீடு 
அடிப்படையில் வழிகாட்டி

இளந்தமிழ்

வ.எண்

பொருளடக்கம்

பக்க எண்

1

இயல் -1


2

இயல் - 2


3

இயல் -3


4

இயல் – 3 – திருக்குறள்


5.

இயல் - 4


6

இயல் - 5


7

இயல் - 6


8

இயல் – 6 – திருக்குறள்


9

இயல் - 7


10

இயல் - 8


11

இயல் - 9


12

தேர்ச்சி பெற வழங்க வேண்டிய பகுதிகள்


மீத்திற மாணவர்கள் பகுதிகள்

13

சொல்லும் பொருளும்


14.

இலக்கணக் குறிப்புகள்


15

பகுபத உறுப்பிலக்கணம்


16

அலகிடல்


17.

புத்தக நெடுவினாக்கள்


18

பொதுக்கட்டுரைகள்


19

கூடுதல் நெடுவினாக்கள்

( உரைநடை & விரிவானம் )


20

அரசு பொதுத் தேர்வு -2024 வினாத்தாள்

 

21

அரசு பொதுத் தேர்வு -2024 விடைக்குறிப்பு

 


































அரசு பொதுத் தேர்வு வினாத்தாள்
அடிப்படையில் வழிகாட்டி
( புத்தக வினாக்களை மதிப்பெண் வாரியாக )

அரசு பொதுத் தேர்வு வினாத்தாள் அடிப்படையில் பொருளடக்கம்

வ.எண்

பொருளடக்கம்

பக்க எண்

1

பகுதி – 1

ஒரு மதிப்பெண்

 

2

பாடலடி வினாக்கள் ( 1 மதிப்பெண் )

 

2

பகுதி – 2 ; பிரிவு - 1

குறுவினாக்கள் (2 மதிப்பெண்)

 

3

பகுதி – 2 ; பிரிவு - 2

மொழித்திறன் பயிற்சிகள்

 

4

பகுதி – 3  ; பிரிவு – 1,2,3

சிறுவினாக்கள் ( 3 மதிப்பெண் )

 

5.

பகுதி – 4 ; ( 5 மதிப்பெண் )

வினா எண் : 38

 

6

பகுதி – 4 ; ( 5 மதிப்பெண் )

வினா எண் : 39

 

7

பகுதி – 4 ; ( 5 மதிப்பெண் )

வினா எண் : 40

 

8

பகுதி – 4 ; ( 5 மதிப்பெண் )

வினா எண் : 41

 

9

பகுதி – 4 ; ( 5 மதிப்பெண் )

வினா எண் : 42

 

10

பகுதி – 5 ; ( 8 மதிப்பெண் )

வினா எண் : 43

 

11

பகுதி – 4 ; ( 8 மதிப்பெண் )

வினா எண் : 44

 

12

பகுதி – 4 ; ( 8 மதிப்பெண் )

வினா எண் : 45

 







































Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post