#10thtamil #tamil #trending #emis #viral #teachers #modelquestion #students #tnemis #publicexam2024 #Pass #centum #slowlearner
#privatecandidate
மெல்லக் கற்கும் மாணவர்களும் அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வைக்க ஆசிரியர்கள் பெரும் முயற்சி செய்து வருகிறார்கள். எப்படியாவது அவர்களையும் கரையேற வைக்க வேண்டும் என்பதில் அனைவருக்குமான ஒன்று. அந்த மெல்ல கற்போருக்கும் தேர்வில் எழுதக் கூடிய விழாக்களையும் அவை எந்த வினா எண்ணில் வரும் என்பதையும் ஆராய்ந்து இந்த வினாத்தாள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மெல்லக் கற்போருக்குரிய வினாக்கள் அவற்றிற்குரிய வினா எண் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நன்கு பயிற்சியினை வழங்கவும்.
வினாத்தாளினை பெற CLICK HERE என்பதற்கு கீழ் உள்ள நீல நிற இணைப்பில் சொடுக்கவும்.
மெல்லக் கற்போர் சிறப்பு வினாத்தாள்
சிறப்பு வினாத்தாள் - 1 - CLICK HERE
Tags:
CLASS 10