அன்பார்ந்த ஆசிரியப்பெருமக்களுக்கு வணக்கம். பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வில் பயமின்றி எழுத அரசு வழங்கக் கூடிய முகப்புத்தாள் மற்றும் அரசு வழங்கக் கூடிய விடைத்தாள் இவற்றை மாதிரியாகக் கொண்டு நாம் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகள் இவற்றை தேர்வில் பயன்படுத்தும் போது மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எழுதும் முறையில் ஒரு வழிகாட்டுதலாக அமையும். முறையான பயிற்சியை நாம் ஆரம்பத்திலிருந்தே வழங்கும் போது அது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். பொதுத் தேர்வில் ஒரு பதற்றம் பயம் நீங்கும். முகப்புச்சீட்டு நீங்கள் தயாரிப்பதில் சிரமம் இருப்பின் உங்களுக்காக நாம் ஒரு மாதிரி முகப்புத்தாளினை இங்கு வழங்கியுள்ளோம். நீங்கள் அதனை அனைத்து விதமான தேர்வுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அரசு பொதுத் தேர்வு
மாதிரி விடைத்தாள்
தமிழ் மற்றும் ஆங்கிலம்
பெற
PLS WAIT 10 SECONDS