சென்னை – இரண்டாம் திருப்புதல் தேர்வு -2024
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 3.00 + 15 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 15 |
|||||||||||||||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||||||||||||||||||||||||||||||
1. |
ஈ. நாள்தொறும் - நாடி |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
2. |
ஆ. அ-4,ஆ-3,இ-2,ஈ-1 |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
3. |
ஈ.சருகும் சண்டும் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
4. |
ஈ.தரலான், உயிரினும் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
5. |
அ. க000 |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
6. |
இ. உருவகம் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
7. |
ஆ. சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே
எழுதினார் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
8. |
ஈ. பாடல்;கேட்டவர் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
9. |
ஈ. வானத்தையும் பேரொலியையும் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
10. |
ஈ) கேட்டபாடல் |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
11.
|
ஈ. இலா |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
12
. |
அ. கண்ணதாசன் |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
13
. |
அ. வண்டு |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
14
. |
அ. தருவேன் ; தட்டுவேன் |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
15
|
ஆ. காலக்கணிதம் |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
- 2 |
|||||||||||||||||||||||||||||||||||||||
16 |
அரும்பு, போது, மலர் ( அலர் ) , வீ, செம்மல் |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
17. |
தன்னிடம் உள்ள பொருளை மறைத்து வைத்துக் கொண்டு இல்லை எனக்
கூறாதவர். |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
18. |
அ. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15ஐ எந்த நாளாக கொண்டாடி வருகிறோம்? ஆ. விருந்தினர் என்போர் யார்? |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
19 |
·
பாசவர் – வெற்றிலை விற்போர் ·
வாசவர் – நறுமணப் பொருள்
விற்போர் ·
பல்நிண வினைஞர் – இறைச்சிகளை விற்பவர் ·
உமணர் – உப்பு விற்பவர் |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
20 |
· பழைய புத்தகக் கடையில் புத்தகம் வாங்குதல் · உணவுக்கானப் பணத்தில்
புத்தகம் வாங்குதல் |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
21. |
குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
பிரிவு
– 2 |
|||||||||||||||||||||||||||||||||||||||
22 |
அ. படகு, ஆ. இறகு, இ. வாள், ஈ. அக்கா உ. மதி
ஊ. குருதி நூலின் பெயர் – திருக்குறள் |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
23 |
v வேங்கை – மரம் – தனிமொழி v வேம் + கை = வேகின்ற கை – தொடர்மொழி v வேங்கை எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய்
அமைந்துள்ளது. |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
24. |
ஆறு வகைப்படும் அறிவினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடைவினா,
ஏவல் வினா |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
25 |
அ. மீளும் துயர் ஆ. தொலைவில் அமர்க |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
26 |
|
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
27 |
அ. ஒலித்து – ஒலி + த் + த் + உ ஒலி – பகுதி, த் - சந்தி, த் – இறந்த
கால இடைநிலை உ – வினையெச்ச விகுதி |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
27 |
அ. அமைச்சரவை ஆ. புயல் |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
28 |
செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா அ. விண்மீன் ஆ. காடு |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 |
|||||||||||||||||||||||||||||||||||||||
29 |
Ø செங்கோல் Ø அமைச்சர் Ø நீர் நிலை பெருக்கி, நில வளம் கண்டு, உணவுப் பெருக்கம்
காண்பது |
1
1
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
30 |
எதிர்காலத் தொழில் நுட்பம் திறன்பேசிகளில்
இயங்கும் உதவு மென்பொருள் கண்ணுக்குப் புலப்படாத மனிதனைப் போல நம்முடன் உரையாடி
உதவி செய்கிறது. ·
நம்முடைய
கட்டளைக்கு இணங்க மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கும். ·
செயலிகளை
திறக்கும் ·
நாம் கேட்பதை
உலாவியில் தேடும். ·
கவிதைகள்,கட்டுரைகள்
தேடிக் கொடுக்கும். |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
31 |
|
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
-3 / பிரிவு - 2 |
|||||||||||||||||||||||||||||||||||||||
32 |
·
நீயும் அந்த வள்ளலிடம்
சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதல்
ஆற்றுப்படை ·
நன்னன் எனும் மன்னனிடம்
பரிசில் பெற்ற கூத்தர், மற்றொரு கூத்தரிடம் பரிசில் பெறுவதற்கான வழியினை கூறுகிறது. ·
உணவினைப் பெறுவதற்கான
வழியினைக் கூறல். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
33
|
இடம் : சித்தாளு எனும் நாகூர் ரூமியின் கவிதை பொருள் : சித்தாளு வேலை செய்யும் பெண்ணின் மனச்சுமைகள்
மனிதர்கள் மட்டுமன்றி செங்கற்களும் அறியாது. |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
34 |
சிறுதாம்பு
தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்கு சுவல் அசைத்த கையள், “ கைய கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே வருகுவர்,தாயார்” என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம் - நப்பூதனார் |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
34 |
தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல
வெறுக்கையோடு அளந்துகடை அறியா வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்; பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும்; -இளங்கோவடிகள் |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 3 |
|||||||||||||||||||||||||||||||||||||||
35 |
|
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
36 |
இலக்கணம்: இயல்பாக நிகழும்
நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுதல். எ.கா: தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால் .................................................................................. ................... கூவினவே கோழிக் குலம். விளக்கம்: அதிகாலை விடிந்ததும் கோழிகளும் இயல்பாகக் கூவும்.ஆனால் புலவர் தமயந்தியின்
துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார். |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
37
|
|
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
- 4 |
|||||||||||||||||||||||||||||||||||||||
38அ |
·
சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும்,வலிமையில்லாமலும் இருந்தால் அவர் எப்படிப்பகைவரின் வலிமையை எதிர்கொள்ள முடியும். ·
மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய வேண்டியவற்றை
அறியாதவராய்,பொருந்தும் பண்பு இல்லாதவராய்,பிறருக்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரிடும் |
5
|
|||||||||||||||||||||||||||||||||||||
38ஆ |
குறிப்புச் சட்டம்
வரவேற்பு : ·
என்
இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக,வருக என மகிழ்ச்சியாக வரவேற்றேன். ·
அவர்கள்
அமர்வதற்கு இருக்கையை சுத்தப்படுத்திக் கொடுத்தேன். ·
வந்தவர்களுக்கு
முதலில் நீர் அருந்தத் தந்தேன். விருந்து உபசரிப்பு : ·
வந்தவர்களுக்கு
கறியும், மீனும் வாங்கி
வந்தேன். ·
மாமிச உணவை
வாழை இலையில் பரிமாறினேன். ·
அவர்கள்
உண்ணும் வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து
கவனித்தேன். நகர்வலம் : ·
விருந்து
முடித்து, எங்கள் ஊரின்
சிறப்புகளைக் கூறினேன். ·
ஊரின்
சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று அவற்றை உறவினர்களோடு கண்டு களித்தேன். இரவு விருந்து : ·
நகர்வலம்
முடித்து, இரவு
விருந்துக்குத் தேவையானவற்றை செய்தேன். ·
இரவில் இரவு
நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்து படைத்தேன். பிரியா விடை : ·
இரவு விருந்து முடித்து
அவர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதாகக்
கூறினர். ·
எனக்குப் பிரிய
மனமில்லாமல் அவர்கள் கூடவே பேருந்து நிறுத்தம் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தேன் |
5
|
|||||||||||||||||||||||||||||||||||||
39அ |
சேலம் 03-03-2021 அன்புள்ள நண்பனுக்கு, நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம் “ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில்
நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன். இப்படிக்கு, உன் அன்பு நண்பன், அ அ அ அ அ அ அ . உறைமேல் முகவரி; பெறுதல் திரு.இரா.இளங்கோ, 100,பாரதி தெரு, சேலம். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
39ஆ |
அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் மின்வாரிய அலுவலர்
அவர்கள், மின்வாரிய அலுவலகம், , சேலம் – 636001. ஐயா, பொருள்: மின்விளக்கு சரி செய்ய வேண்டுதல் – சார்பு வணக்கம். எங்கள் தெருவில் 100 குடும்பங்கள் உள்ளன. எங்கள் தெருவில்
மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள்
ஏற்படுகின்றன. எனவே பழுதடைந்த மின்விளக்குகளைச் சரி செய்து கொடுக்க வேண்டுமாய்த்
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இடம் : சேலம் இப்படிக்கு, நாள் :
04-03-2021 தங்கள் உண்மையுள்ள, அ அ அ அ அ. உறை மேல் முகவரி: பெறுநர் மின்வாரிய அலுவலர்
அவர்கள், மின்வாரிய அலுவலகம், , சேலம் – 636001 |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
40 |
|
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
41 |
கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக
அனைத்துப் பகுதியினையும் நூலக உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு
மதிப்பெண் வழங்குக |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42அ |
1.
தேவையான உணவுப்பொருட்களைப் பாதுகாப்பான இடத்தில்
வைத்துக்கொள்வேன். 2.
குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்வேன். 3.
உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன். 4.
நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன். 5. வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி நடப்பேன் |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42ஆ |
மலர்: தேவி,அறையை விட்டு வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு
வா. தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தைச்
சேமிக்க வேண்டும். மலர்: நம்முடைய தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தைச்
செலவிடுகிறது. தேவி: யாருக்குத் தெரியும்? நம்நாடு எதிர்காலத்தில் இரவில் வெளிச்சம் தர செயற்கை நிலவுகளையும்
செலுத்தலாம். மலர்: நான் படித்திருக்கிறேன். வருங்காலத்தில்
சில நாடுகள் இதைப் போன்ற செயற்கைக் கோள்களை ஏவ இருக்கின்றனர் எனப் படித்து
இருக்கிறேன். தேவி: அருமையான செய்தி. நாமும் இது போல்
செயற்கை நிலவுகளை ஏவினால்,இயற்கைப் பேரழிவின் போது மின்தடை ஏற்படக்கூடிய இடங்களில்
ஒளியை ஏற்படுத்தித் தர இயலும் |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
|
செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா 1. புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது. 2. கருத்துப் பகிர்வை தருவதால் பயன்கலை என குறிப்பிடப்படுகிறது. 3. ஒரு நாட்டின் வரலாற்றிலும், இலக்கியத்திலும், பயன்பாட்டிலும் வலிமையான
தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 4. மொழி பெயர்ப்பு 5. மொழிபெயர்ப்பின் மூலம் இலக்கியத்தை வளப்படுத்தலாம். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
- 5 |
|||||||||||||||||||||||||||||||||||||||
43அ |
நிகழ்கலை வடிவங்கள் : சமூக பண்பாட்டுத் தளத்தின் கருத்து கருவூலம் நிகழ்கலைகள்.
பழந்தமிழ் மக்களின் கலை, அழகியல்,புதுமை ஆகியவற்றை அறிவதற்கு தற்காலத்தில் நிகழ்த்தப்படும்
நிகழ்கலை வடிவங்கள் துணை செய்கின்றன. நிகழும் இடங்கள் : நிகழ்கலைகள் பொதுவாக மக்கள் அதிகமாகக் கூடும்
இடங்களில் நிகழ்த்தப்படும். கோயில் திருவிழாக்களில் இவ்வகைக் கலைகளை நாம்
காணலாம். ஒப்பனைகள் : பல்வேறு விதமான நிகழ்கலைகளுக்கு கலைஞர்கள் பல்வேறு விதமான
ஒப்பனைகள் செய்து ஆடுகின்றனர். தெருக் கூத்து கலைகளில் தெய்வங்கள், மன்னர்கள் போன்ற
பல்வேறு விதமான ஒப்பனைகளைக் காணலாம். சிறப்பும் பழமையும் வாழ்வியலில் ஒரு அங்கமாக இருந்தது நிகழ்த்துகலைகள். இவை
அறக்கருத்துகளைக் கூறும் சிறப்பாகவும் அமைந்தது, பொம்மலாட்டம், கையுறைக் கூத்து, தெருக் கூத்து போன்றவை முன்னோர்களின் பழமை வாய்ந்த கலைகள் ஆகும். அருகி வரக் காரணம்: ·
நாகரிக வளர்ச்சி ·
கலைஞர்களுக்கு போதிய
வருமானம் இல்லை ·
திரைத்துறை வளர்ச்சி ·
அறிவியல் தொழில்
நுட்ப வளர்ச்சி நாம் செய்ய வேண்டுவன: ·
நமது இல்லங்களில்
நடைபெறும் சுபநிகழ்ச்சிகளில் இந்நிகழ்கலைகளை நிகழ்த்துவது. ·
நமது ஊர் கோவில்
திருவிழாக்களில் இக்கலைகளை ஊக்கப்படுத்துவது. ·
ஊடகங்களில் இக்கலைகளைப்
பற்றி விளம்பரப்படுத்துவது. |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
43ஆ |
முன்னுரை தன்னைப் பற்றி என்னுடைய பலப் பெயர்கள் இலக்கியங்களில் நான் அகழ்வாரை தாங்குதல் முடிவுரை இந்த குறிப்புகள் அல்லது வேறு பொருத்தமான குறிப்புகளைக்
கொண்டு பதில் அளித்திருப்பின் மதிப்பெண் வழங்குக. |
8
|
|||||||||||||||||||||||||||||||||||||
44அ |
முன்னுரை : பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து
காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக்
காணலாம். தேசாந்திரி: Ø சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி. Ø அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான் Ø அவன் மிக சோர்வாக இருந்தான் Ø லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான். Ø குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது. Ø வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான் கருணை அன்னமய்யா: Ø அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும்
கூறினான். Ø அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக்
கொடுத்தார். Ø கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி
உறங்கினான். Ø ஆனந்த உறக்கம் கண்டான். முடிவுரை: பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து
காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது. |
|
|||||||||||||||||||||||||||||||||||||
44ஆ |
இராமானுஜர் நாடகம் முன்னுரை பூரணர் இல்லம் தண்டு,கொடி திருமந்திரம் மக்களுக்கு பகிர்தல் மனித நேயம் முடிவுரை இந்த குறிப்புகள் அல்லது வேறு பொருத்தமான குறிப்புகளைக்
கொண்டு பதில் அளித்திருப்பின் மதிப்பெண் வழங்குக. |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
45அ |
முன்னுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம். தமிழின் தொன்மை: Ø
தமிழின் தொன்மையைக்
கருதி கம்பர் “என்றுமுள தென்தமிழ்” என்றார். Ø
கல் தோன்றி மண்
தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ். சான்றோர்களின் தமிழ்ப்பணி: Ø
ஆங்கில மொழியை தாய்
மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை
ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார். Ø
வீரமாமுனிவர் தமிழில்
முதல் சதுரகராதி வெளியிட்டார் Ø
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள்
ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். தமிழின் சிறப்புகள்: Ø
தமிழ் இனிமையான
மொழி. பல இலக்கிய, இலக்கணங்களைக் கொண்ட
மொழி. Ø
இயல்,இசை,நாடகம் என முத்தமிழ்
உடையது. Ø
தமிழ் மூன்று சங்கங்களைக்
கண்டு வளர்ந்தது. முடிவுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம். |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
45ஆ |
மேற்காணும்
தலைப்புகளில் பொருத்தமான விடை எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம். |
|
|||||||||||||||||||||||||||||||||||||
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி, சேலம்
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
மேலும் பல்வேறு
கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.
சராசரி
மற்றும் மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும்.
மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற
சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும்
போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா
வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக்
கொள்ளவும். நன்றி, வணக்கம்
KINDLY WAIT FOR 10 SECONDS
எங்கள்
குழுவில் இணைய:-
WHATSAPP TELEGRAM FACE BOOK GROUP
WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj
TELEGRAM
LINK : https://t.me/thamizhvithai
FACE
BOOK LINK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share