10th-Tamil-Previous -Public Questions -3 mark- section-2- collections - Pdf

 

அரசு பொதுத் தேர்வு வினாத்தாள்கள்

மூன்று மதிப்பெண் வினாக்கள்

செப்டம்பர் 2020 முதல் ஜூன் 2023 வரை ( 6 வினாத்தாள்கள் )

செப்டம்பர் – 2020

பகுதி – III / பிரிவு – II

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சு விடையளிக்கவும்.       2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. ‘ மாளாத காதல் நோயாளன் போல் ‘என்னும் தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்திகளை விளக்குக.

33. “ சித்தாளின் மனச்சுமைகள்

செங்கற்கள் அறியாது “

- இடஞ்சுட்டிப் பொருள் எழுதுக..

34.  அடிபிறழாமல் எழுதுக

“ புண்ணியப் புலவீர்“ எனத் தொடங்கும் திருவிளையாடற் புராணப் பாடல் (அல்லது )

 “ நவமணி வடக்க யில் “ எனத் தொடங்கும் தேம்பாவணிப் பாடல்

செப்டம்பர் – 2021

பகுதி – III  / பிரிவு – II

இரண்டு வினாக்களுக்கு மட்டும்  விடையளிக்கவும்.          2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. “ மகரந்த தூளைச் சுமந்து கொண்டு,

       மனத்தை மயலுறுத்துகின்ற இனிய

      வாசனையுடன் வா” – என்ற பாடல் அடிகளில்

(அ) அடிமோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

(ஆ) பாரதியார் எதனை வாசனையுடன் வரச் சொல்லுகிறார்?

(இ) சுமந்துகொண்டு – என்ற சொல்லைக் கொண்டு தொடர் ஒன்றை அமைக்க.

33. மருவூர்ப் பாக்க கடைத்தெருவையும்,உங்கள் ஊரில் உள்ள கடைத்தெருவையும் ஒப்பிட்டு மூன்று தொடர்கள் எழுதுக.

34.  அடிபிறழாமல் எழுதுக

“ தண்டலை மயில்க ளாட“ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்  (அல்லது )

“அன்னைமொழியே “ எனத் தொடங்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடல்

மே – 2022

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 ) பிரிவு – II

இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.        2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. கம்பராமாயணம் – நூற்குறிப்பு வரைக.

33. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

34.  அடிபிறழாமல் எழுதுக

( அ ) “ அன்னைமொழியே“ எனத் தொடங்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடல்

( ஆ ) “நவமணி வடக்க யில்போல்“ எனத் தொடங்கும் தேம்பாவணிப் பாடல்

ஆகஸ்ட் - 2022

பகுதி – III  / பிரிவு – II

இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.        2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. பெருமாள் திருமொழி – நூற் குறிப்பு வரைக.

33. பூவின் நிலைகளை வரிசைப்படுத்தி எழுதுக.

34.  அடிபிறழாமல் எழுதுக

( அ ) ‘ வாளால் அறுத்துச் ‘ – எனத் தொடங்கும் குலசேகராழ்வார் பாடல்  ( அல்லது )

( ஆ ) “ தூசும் துகிரும் “ – எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்

ஏப்ரல் – 2023

பகுதி – III  / பிரிவு – II

இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.        2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. “ சித்தாளின் மனச்சுமைகள்

     செங்கற்கள் அறியாது “ – இடஞ்சுட்டிப் பொருள் தருக

33. தமிழழகனார் தமிழையும், கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை எழுதுக

34.  அடிபிறழாமல் எழுதுக

( அ ) ‘ அருளைப் பெருக்கி ‘ – எனத் தொடங்கும் நீதிவெண்பா பாடல்   (அல்லது)

(ஆ) “மாற்றம்“–எனத் தொடங்கி “சாலை“ என முடியும் காலக்கணிதப் பாடல்.

ஜூன் – 2023

பகுதி – III  / பிரிவு – II

இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.        2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்பு செய்தது ஏன்? விளக்குக.

33. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

34.  அடிபிறழாமல் எழுதுக

( அ ) ‘ அன்னை மொழியே ‘ – எனத் தொடங்கும் பாவலரேறு  பெருஞ்சித்திரனாரின் பாடல் ( அல்லது )

( ஆ ) “தூசும் துகிரும் “ – எனத் தொடங்கும் சிலப்பதிகாரச் செய்யுள்

click here to get pdf

click here

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

எங்கள் குழுவில் இணைய:-

WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj

TELEGRAM LINK : https://t.me/thamizhvithai

FACE BOOK LINK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post