அரசு பொதுத்
தேர்வு வினாத்தாள்கள்
மூன்று மதிப்பெண் வினாக்கள்
செப்டம்பர்
2020 முதல் ஜூன் 2023 வரை ( 6 வினாத்தாள்கள் )
செப்டம்பர்
– 2020
பகுதி – III / பிரிவு -III
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35.
. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
36.
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும்
அனைத்து – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
37.
நிரல்நிறை
அணியை விளக்குக.
செப்டம்பர்
– 2021
பகுதி – III / பிரிவு
-III
இரண்டு
வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35.
‘ கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்தாலாட்டுப் பாடலில்
அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
36.
கவிஞர், தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
37.
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல் – இக்குறட்பாவினை அலகிட்டு
வாய்பாடு தருக.
மே
– 2022
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 ) பிரிவு -III
இரண்டு
வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35.தோட்டத்தில்
மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடு மாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில்
குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்தாள். -
இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.
36.
தீவக அணியை விளக்கி,அதன் வகைகளை எழுதுக.
37.
கருவியும்
காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு – இக்குறட்பாவினை
அலகிட்டு வாய்பாடு தருக
ஆகஸ்ட் - 2022
பகுதி – III / பிரிவு
-III
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35. சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன்
மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும்
பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச்
சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
36.
“ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது “
-
இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?
37.
உலகத்தோ
டொட்ட வொழுகல் பலகற்றும்
கல்லார்
அறிவிலா தார் – இக்குறட்பாவினை அலகிட்டு
வாய்பாடு தருக.
ஏப்ரல்
– 2023
பகுதி – III / பிரிவு
-III
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி வரும்
வழியில் ஆடு மாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள்
வந்தவள் சுவர்கடிகாரத்தில் மணி பார்த்தாள். - இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களின்
வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.
36.
“ வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு“
-
இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
37.
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும்
நாடு கெடும்
– இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.
ஜூன்
– 2023
பகுதி – III / பிரிவு
-III
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35. கருவியும் காலமும் செய்கையும்
செய்யும்
அருவினையும் மாண்ட தமைச்சு
- இக்குறட்பாவினை
அலகிட்டு வாய்பாடு தருக.
36.
தற்குறிபேற்ற அணியினை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
37.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் – இக்குறட்பாவில் அமைந்துள்ள
பொருள்கோளின் வகையைச் சுட்டி எழுதுக
மேலும்
பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில்
இணைக்கவும்.
சராசரி
மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு
மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில்
தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது.
இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக
இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866
என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்
எங்கள் குழுவில் இணைய:-
WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj
TELEGRAM LINK : https://t.me/thamizhvithai
FACE BOOK LINK :
https://www.facebook.com/groups/215175780078251/?ref=share
click here to get pdf