www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : மார்ச்
வாரம் : முதல்
வாரம்
வகுப்பு : ஆறாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : ஆசிய ஜோதி
அறிமுகம் :
Ø உங்கள் வீட்டில் நீ
வளர்க்கும் உயிரினங்கள் யாவை?
Ø உனது வீட்டின் அருகில்
உள்ள உயிரினங்களின் பெயர்களைக் கூறுக
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
·
பிற
உயிர்களைத் தம் உயிர் போல் மதித்தல்
·
பிற
உயிர்களுக்குத் துன்பம் தராமல் இருத்தல்.
ஆசிரியர் குறிப்பு :
Ø நூல் குறிப்பு மற்றும்
ஆசிரியர் குறிப்பு அறிதல்
Ø புத்தர் பற்றி அறிதல்
Ø புத்தரின் அறிவுரைகளை
பின்பற்றுதல்
Ø பாடப்பகுதியில் உள்ள
செய்யுளின் பொருள் அறிதல்
Ø செய்யுளின் பொருளை
வாழ்வியலோடு தொடர்புப்படுத்துதல்
கருத்துரு வரைபடம் :
ஆசியஜோதி
விளக்கம் :
ஆசியஜோதி
Ø தேசிக
விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி
ஆசிரியராகப் பணியாற்றியவர்.
Ø கவிமணி
என்னும் பட்டம் பெற்றவர்.
Ø ஆசிய
ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய
லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது.
Ø இந்நூல்
புத்தரின் வரலாற்றைக் கூறுகிற ஆசிய ஜோதி,
ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா
(Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது.
Ø இந்நூல்
புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது
Ø அரச
வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் புத்தர்பிரான்.
Ø பிம்பிசார
மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன.
Ø அவற்றின்
நடுவில் அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியைப் புத்தர் தம்
தோளில் சுமந்து சென்றார்.
Ø யாகசாலையை
அடைந்தார். மன்னனுக்கு அறவுரை கூறினார். நாடெங்கும் உயிர்க்கொலையைத் தடுத்து
நிறுத்தினார்.
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
o ஆசிரியர் குறிப்பு பற்றி அறிதல்
o புத்தர்
பற்றி அறிதல்
o செய்யுள்
பகுதியின் பொருள் அறிதல்
o செய்யுளினை
சீர் பிரித்து வாசித்தல்
o புதிய
சொற்களுக்கான பொருளை அகராதிக் கொண்டு அறிதல்.
o செய்யுளின்
பொருளை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்
மதிப்பீடு :
LOT :
Ø புத்தரின்
வரலாற்றைக் கூறும் நூல் __________
Ø நேர்மையான
வாழ்வை வாழ்பவர் _________
MOT :
Ø அரசனாலும்
செய்ய முடியாத செயல் எது?
Ø உலகம்
முழுமையும் எப்போது ஆள முடியும்?
HOT
Ø மற்ற
உயிரினங்களும் சுதந்திரமாக வாழ வேண்டுமெனில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
Ø புத்தபிரானின்
அறிவுரைகளைக் கூறுக
கற்றல் விளைவுகள் :
ஆசிய
ஜோதி
T609
மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல் ஊகித்தறிதல்மற்றும்
முடிவு செய்தல்
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø நீங்கள்
விரும்பும் தாவரங்கள், பறவைகள், விலங்குகள் பெயர்களைப் பட்டியலிடுக.