www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : மார்ச்
வாரம் : நான்காம்
வாரம்
வகுப்பு : ஆறாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : அணி இலக்கணம்
அறிமுகம் :
Ø நீங்கள் கண்டு களித்த
அழகான இயற்கை இடங்களைப் பற்றிக் கூறுக
Ø அழகு என்பது எதில்
உள்ளது? போன்ற வினாக்களினைக் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
·
இயல்பு
நவிற்சி, உயர்வு நவிற்சி அணிகளை இனம் காணுதல்
ஆசிரியர் குறிப்பு :
அணியிலக்கணம்
Ø பாடல்களில் அழகை சேர்த்து
அதனை விவரிப்பது அணிஇலக்கணம் எனக் கூறல்
Ø செய்யுளினை சொல்லாலும்,
பொருளாலும் அழகு படக் கூறுவது அணி இலக்கணம்
Ø அணி என்றால் அழகு
எனக் கூறல்
Ø இயல்பு நவிற்சி அணி:
ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு
நவிற்சி அணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.எனக் கூறல்
Ø உயர்வு நவிற்சி அணி
: ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு
நவிற்சி அணி ஆகும். எனக் கூறல்
கருத்துரு வரைபடம் : அணியிலக்கணம்
விளக்கம் :
அணியிலக்கணம்
Ø கவிஞர்கள்
தங்கள் கற்பனைத் திறத்தாலும் புலமையாலும் தாங்கள் இயற்றும் பாடல்களில் அழகைச்
சேர்க்கின்றனர்.
Ø அணி
என்பதற்கு அழகு என்பது பொருள
Ø கவிஞர்
தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி.
Ø ஒரு
பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும்.
இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.
Ø ஒரு
பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
o அழகு என்பதனை அறிதல்
o செய்யுளில்
அழகு என்பதனை அறிதல்
o ஐவகை
இலக்கணங்களை அறிதல்
o அணி
இலக்கணத்தைப் பற்றி அறிதல்
o இயல்பு
நவிற்சி அணி பற்றி அறிதல்
o தகுந்த
உதாரணங்களின் மூலம் இயல்பு நவிற்சி அணியை புரிந்துக் கொள்ளுதல்
o உயர்வு
நவிற்சி அணி பற்றி அறிதல்
o தகுந்த
உதாரணங்கள் மூலம் உயர்வு நவிற்சி அணியைப் பற்றி அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø அணி
என்பது யாது?
Ø அழகு
என்பது குறித்து நீ அறிவது யாது?
MOT :
Ø இயல்பு
நவிற்சி அணி பற்றிக் கூறுக
Ø உயர்வு
நவிற்சி அணி பற்றிக் கூறுக
HOT
Ø இயல்பு
நவிற்சி அணிக்கு நடைமுறை செயல்பாடுகளை கொண்டு விவரிக்க
Ø செய்யுளினை
ஏன் அழகுப் படுத்த வேண்டும்?
கற்றல் விளைவுகள் :
அணி இலக்கணம்
T620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்
போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி
எழுதுதல்.
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø
நீங்கள் மிகவும்
விரும்பிப் பார்த்த இடம் ஒன்றினை இயல்பு நவிற்சியாகவும் உயர்வு நவிற்சியாகவும்
விவரிக்க.
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை