6TH-3RD TERM- UNIT-2-THIRUKKURAL-NOTES OF LESSON-2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

பருவம்           :      மூன்றாம் பருவம்

மாதம்             :      பிப்ரவரி

வாரம்              :        நான்காம் வாரம்

வகுப்பு            :      ஆறாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      திருக்குறள்


 அறிமுகம்                  :

Ø  திருக்குறள் கதைகள் கூறி ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

·         நீதி நூல்கள் கூறும் அறக் கருத்துகளை உணர்ந்து வாழ்வில் பின்பற்றுதல்.

ஆசிரியர் குறிப்பு           :

                திருக்குறள்

Ø  நூல் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு பற்றிக் கூறல்

Ø  திருக்குறளின் சிறப்புகளைக் கூறல்

Ø  பாடப்பகுதியில் உள்ள குறள்களை சீர் பிரித்து வாசித்து காட்டல்

Ø  திருக்குறளை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  திருக்குறள் கூறும் கருத்துகளை நடைமுறை வாழ்வியலோடு தொடர்புப்படுத்துதல்

கருத்துரு வரைபடம்              :

திருக்குறள்

 

விளக்கம்    :

திருக்குறள்

அறன் வலியுறுத்தல்

o      குற்றம் இல்லாமல் இருப்பது சிறந்த அறம்

o      பொறாமை,பேராசை,சினம்,கடுஞ்சொல் பேசுதல் இல்லாமல் வாழ்தல்

ஈகை

o      இல்லாதவர்களுக்கு தருவது ஈகை.

o      ஈகையால் வருவதே இன்பம்

இன்னா செய்யாமை

o      பிறர் நாணும் படி நடத்தல்

o      பிறர் துன்பத்தை தம் துன்பமாக கருதுதல்

o      உள்ளம் ஏற்றுக் கொள்ளாத செயல்களை செய்யாமை

கொல்லாமை

o      பிற உயிர்களுக்கு பகிர்ந்து வாழ்தல் வேண்டும்.

பெரியாரைப் பிழையாமை

o      ஆற்றல் உடையவர்களை இகழக் கூடாது.

o      பெரியவர்களுக்குத் தீங்கு செய்யக் கூடாது.

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

o  திருக்குறள் பற்றி அறிதல்

o  திருக்குறளின் சிறப்பு பற்றி அறிதல்

o  திருக்குறளை சீர் பிரித்து வாசித்தல்

o  திருக்குறளை இனிய இராகத்தில் பாடுதல்

o  திருக்குறளை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்

மதிப்பீடு                      :

                        LOT :

Ø  ஏழைகளுக்கு உதவி செய்வதே ________ஆகும்.

Ø  யாருக்கு தீங்கு செய்யக் கூடாது?

MOT :

Ø  நமக்கு தீங்கு செய்தவர்களிடம் நாம் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும்?

Ø  ஈகை என்பது யாது?

HOT

Ø  இன்று ஈகை பண்பு எவ்வாறு உள்ளது?

Ø  திருக்குறள் இன்றைய சூழலில் எவ்வாறு பயன்படுகிறது?

கற்றல் விளைவுகள்                  :

                                         திருக்குறள்

·                T603 மாணவர்கள் தாம் படித்த பார்த்த நிகழ்வுகள் மீதான கட்டுரைகள் எழுதுதல் கேட்ட தலைப்புகள் பற்றி தங்களின் சொந்த நடையில் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லல் கதைகளை நீட்டித்தல் போன்றவற்றைச் செய்தல்

·                T620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றைப்  பயன்படுத்தி எழுதுதல்

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post