www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : பிப்ரவரி
வாரம் : இரண்டாம்
வாரம்
வகுப்பு : ஆறாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : பசிப்பிணி
போக்கிய பாவை
அறிமுகம் :
Ø
நீங்கள்
உங்கள் நண்பர்கள் அல்லது இல்லாதவர்களுக்கு எவ்வகையில் உதவி உள்ளீர்கள்?
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø பிறர் பசியைப் போக்கும்
உயர்சிந்தனையை வளர்த்தல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø உணவின் முக்கியத்துவம்
பற்றிக் கூறல்
Ø அறம் என்பதனைப் பற்றிக்
கூறல்
Ø நாடகப் பாங்கில் அமைந்த
பாடத்தினை உணர்வுகளுக்கு ஏற்றவாறு கூறல்
Ø மாணவர்களை பங்கேற்று
கற்றல் என்பதன் மூலம் மாணவர்களை நடிக்க வைத்தல்
Ø அறம் சார்ந்த செயல்பாடுகளை
செய்ய ஊக்குவித்தல்
Ø பாடத்தின் மூலம் நல்லொழுக்கத்தினை
வளர்த்தல்.
கருத்துரு வரைபடம் :
பசிப்பிணி போக்கிய பாவை
விளக்கம் :
பசிப்பிணி போக்கிய பாவை
Ø உணவே
உயிர்களுக்கு ஆதாரம்
Ø மணி
பல்லவத் தீவு
Ø கோமுகி
பொய்கை – கோ – பசு, முகி – முகம்
Ø ஆபுத்திரன்
கையிலிருந்த ‘ அமுத சுரபி ‘ அட்சய பாத்திரம்
Ø அள்ள
அள்ள குறையாமல் உணவு வரும்.
Ø மணிமேகலை
கையில் அமுத சுரபி
Ø அமுத
சுரபியில் ஆதிரை உணவு இடுகிறாள்
Ø மணிமேகலை
அமுத சுரபியைக் கொண்டு உடல் குறையுற்றோர், பிணியாளர்,ஆதரவு அற்றோர் என எல்லோருக்கும்
உணவு இடுகிறாள்.
Ø சிறைக்கோட்டம்
அறக்கோட்டமாக மாற வேண்டும்.
Ø சிறைச்சாலையில்
அறநெறி கல்வியைப் போதிக்க வேண்டும்.
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø பாடப்பகுதியினை வாசித்தல்
Ø சீர்ப் பிரித்து வாசித்தல்
Ø புதிய சொற்களை அடையாளம் காணுதல்
Ø புதிய சொற்களுக்கு பொருள் அறிதல்
Ø பங்கேற்று நடித்தல்
Ø அறத்தின் பயன் அறிதல்
Ø தாமும் அறங்களை பின்பற்ற வேண்டிய செயல்களை உணர்தல்
Ø பாடல் கருத்தை நடைமுறை வாழ்வில் செயல்படுத்துதல்
Ø பாடலின் பொருளை உணர்தல்
மதிப்பீடு :
LOT :
Ø மணிமேகலா
தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு
Ø அமுத
சுரபியின் சிறப்பு யாது?
MOT :
Ø கோமுகி
என்பது யாது?
Ø அறநெறிக்
கல்வி என்பது யாது?
HOT
Ø மணிபல்லவத்
தீவு எவ்வாறு காட்சி அளித்தது?
Ø அறச்செயல்கள்
என்று நீங்கள் எவற்றை எல்லாம் கருதுகிறீர்கள்?
கற்றல் விளைவுகள் :
பசிப்பிணி போக்கிய பாவை
T611
ஒலியியைவு , சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுதல்
மரபுத் தொடர்கள் போன்ற மொழியின் மரபு நடை நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு
கதைகள் கட்டுரைகளின் நயம் பாராட்டல்
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø உங்களது
நிறை குறைகளைப் பட்டியலிடுக.
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை