www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : மார்ச்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஆறாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : ஆசிய ஜோதி
அறிமுகம் :
Ø நீங்கள் யாருக்கேனும்
உதவி செய்த நிகழ்வினைக் கூறுக.
Ø உனக்கு யாரிடமாவது
உதவிகள் கிடைக்கப் பெற்றதா? போன்ற வினாக்களைக் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
·
பிறருக்கு
உதவி பண்பை பெறுதல்
·
உறுப்பு
தானத்தின் அவசியம் உணர்தல்
ஆசிரியர் குறிப்பு :
மனித நேயம்
Ø மனித நேய பண்புகளை
அறிதல்
Ø மனிதத்தின் முக்கியத்துவம்
அறிதல்
Ø வள்ளலார் பற்றிக்
கூறல்
Ø அன்னை தெரசா பற்றிக்
கூறல்
Ø கைலாஷ் சத்தியார்த்தி
சாதனைகளைக் கூறல்
Ø இன்றைய சூழ்நிலையில்
மனித நேயத்தை வாழ்வியலோடு தொடர்புப்படுத்துதல்
கருத்துரு வரைபடம் :
மனித நேயம்
விளக்கம் :
மனித நேயம்
Ø வாழ்வதற்குக்
அருள்,
பொறுமை, பரிவு, நன்றி
உணர்வு, இன்சொல் பேசுதல் போன்றவை தேவை.
Ø மனிதநேயத்துடன்
வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
Ø வள்ளலார்
பற்றி அறிதல்
Ø வள்ளலார்
திருடனிடம் நடந்துக் கொண்ட பாங்கு
Ø அன்னை
தெரசா வாழ்வில் நடந்த நிகழ்வுகள்
Ø தொழு
நோயாளியிடம் அன்னை தெரசா நடந்துக் கொண்ட விதம் பற்றி விளக்குதல்
Ø கைலாஷ்
சத்தியார்த்தியின் சாதனைகளை விளக்குதல்
Ø மாணவர்களை
பத்தி பத்தியாக வாசிக்க வைத்தல்.
Ø நிறுத்தற்குறி
அறிந்து வாசிக்க வைத்தல்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
o மனித நேய பண்புகளை அறிதல்
o மனித
மேன்மையை அறிதல்
o வள்ளலார்
பற்றியும், அவரின் தொண்டுகளையும் அறிதல்
o அன்னை
தெரசா பற்றியும், அவரின் சாதனைகள் பற்றி அறிதல்
o கைலாஷ்
சத்தியார்த்தி பற்றியும், அவரின் சாதனைகள் பற்றியும் அறிதல்
o உரைபத்தியினை
நிறுத்தற் குறி அறிந்து வாசிக்கும் திறன் வளர்த்தல்
மதிப்பீடு :
LOT :
Ø வாழ்வதற்கு
தேவையானவை எவை?
Ø உனக்குத்
தெரிந்த மனித பண்புகளைக் கூறுக.
MOT :
Ø வள்ளலார்
திருடனிடமும் காட்டிய கருணைப் பற்றிக் கூறுக
Ø தொழுநோயாளிடமும்
பரிவுடன் நடந்துக் கொண்ட அன்னைத் தெரசா பற்றிக் கூறுக
HOT
Ø நீங்கள்
மற்றவர்களிடம் நடந்துக் கொள்ளும் விதம் குறித்துக் கூறுக
Ø நோயாளிடகளிடம்
நீங்கள் எவ்வாறு நடந்துக் கொள்வீர்கள்
கற்றல் விளைவுகள் :
மனித நேயம்
·
T609
மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல் ஊகித்தறிதல்மற்றும்
முடிவு செய்தல்.
·
T611
ஒலி யியைவு , சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுதல்
மரபுத் தொடர்கள் போன்ற மொழியின் மரபு நடை நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு
கதைகள் கட்டுரைகளின் நயம் பாராட்டல்
·
T620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்
போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி
எழுதுதல்.
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø
எவரேனும் ஒருவருக்கு
நீங்கள் உதவி செய்த அனுபவத்தைக் கூறுக
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை