10TH-TAMIL-1ST REVISION - TVMALAI-ANSWER KEY-2024

 


திருவண்ணாமலை மாவட்டத்தில்  பத்தாம் வகுப்பிற்கு முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்  பத்தாம் வகுப்பு தமிழ்  பாடத்திற்கான திருப்புதல் தேர்வு விடைக்குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் விடைக்குறிப்பு கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்தி நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

முதல் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்பு - 2024
பத்தாம் வகுப்பு - திருவண்ணாமலை

தமிழ்
PDF LINK AVAILABLE IN LAST

திருவண்ணாமலை – முதல் திருப்புதல் தேர்வு  -2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.00 + 15 மணி                                                          மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஈ. இலா

1

2.

ஈ. அங்கு வறுமை இல்லாததால்

1

3.

ஆ. புகார்

1

4.

ஈ. கல்வி

1

5.

இ) சருகும் சண்டும்

1

6.

ஆ.அன்மொழித்தொகை

1

7.

இ. தளரபிணைத்தால்

1

8.

இ. நற்சொல்

1

9.

அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது

1

10.

அ. விளக்கு

1

11.

இ. உழவு,ஏர்,மண்,மாடு

1

12 .

ஈ.பெருமாள் திருமொழி

1

13 .

அ.குலசேகராழ்வார்

1

14 .

அ.தீராத

1

15

இ. வாளால் மாளாத

1

பகுதி - 2

16

·         இளங்கோ தந்த எது தமிழகத்தின் பொதுச்சொத்து ஆகும்?

·         தமிழர் உலகமே பரிசாக கிடைத்தாலும் எச்செயலை செய்ய மறுத்தனர்?

( பொருத்தமான வேறு பதில் இருப்பினும் மதிப்பெண் வழங்கலாம் )

1

1

17.

·         வேங்கை – மரம் – தனிமொழி

·         வேம் + கை – தொடர்மொழி

2

18.

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம்.

2

19

Ø  அறிவைத் திருத்தி சீராக்குவோம்

Ø  கல்வி பெற்று மயக்கம் அகற்றுவோம்

2

20

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்க்கீர்த்தி எழுதினார்கள்

2

21.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

2

பிரிவு - 2

22

·         தொன்மம்

·         சின்னம்

1

1

23

·         மூன்று வகைப்படும்

·         தனிமொழி

·         தொடர்மொழி

·         பொதுமொழி

1

1

24

பொறித்த – பொறி + த் + த் + அ

பொறி – பகுதி    த் – சந்தி     த் – இறந்த கால இடைநிலை  அ – பெயரெச்ச விகுதி

2

25

·         பா நான்கு வகைப்படும்

·         வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

1

1

26

·         அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு

·         உப்பில்லா பண்டம் குப்பையிலே

1

1

27

·         அகவற்பா

·         அகவலோசை

 

1

1

28

தொடு என்பதற்கு தோடு என எழுதினான்

1

1

பகுதி – 3

29

ஹிப்பாலஸ் என்னும் கிரேக்க மாலுமி பருவகாற்றின் உதவியால் முசிறித் துறைமுகத்திற்கு விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்தார்.

அந்த பருவக்காற்று யவனர்கள் ஹிப்பாலஸ் என்பதனையே சூட்டினார்கள்

3

30

v  அன்னை மொழியானவள்

v  அழகான செந்தமிழானவள்

v  பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி

v  பாண்டியன் மகள்

v  திருக்குறளின் பெருமைக்கு உரியவள்

v  பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்.

3

31

·         வாய்மை

·         நாக்கு

·         பொய் பேசும் போது

3

பகுதி -3 / பிரிவு - 2

32

இடம் : சித்தாளு எனும் நாகூர் ரூமியின் கவிதை

பொருள் : சித்தாளு வேலை செய்யும் பெண்ணின் மனச்சுமைகள் மனிதர்கள் மட்டுமன்றி செங்கற்களும் அறியாது.

3

33

வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாகச் செங்கீரை ஆடியபோது

·             அவன் திருவடிகளில் அணிந்த பொன்னாலாகிய கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடுகின்றன .

·             இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடுகின்றன

·             நெற்றியில் சுட்டிப் பதிந்தாடுகின்றன.

·             காதுகளில் குண்டலமும்,குழையும் அசைந்தாடுகின்றன

3

34

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.

கா.ப.செய்கு தம்பி பாவலர்

3

34

        நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

       தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

        துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

        உவமணி கானம்கொல் என்று

       ஒலித்து அழுவ போன்றே   - வீரமாமுனிவர்   

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

சோலைக் காற்று :           மின் விசிறிக் காற்றே ! நலமா?

மின் விசிறிக் காற்று :      நான். நலம். உனது  இருப்பிடம் எங்கே?

சோலைக்காற்று :           அருவி,பூஞ்சோலை,மரங்கள். உனது இருப்பிடம் எங்கே?

மின் காற்று :                   அறைகளின் சுவர்களின் இடையில். எனது இருப்பிடம்

சோலைக்காற்று :           என்னில் வரும் தென்றல் காற்றை அனைவரும் விரும்புவர்.

மின்  காற்று :                  விரும்பியவர்கள் மின் தூண்டுதல் மூலம் என்னைப்

                                       பெறுவர். எண்ணிக்கையின் அடிப்படையில் வேகம்

                                      கொள்வேன்

சோலைக் காற்று :           இலக்கியங்களில் நான் உலா வருவேன். அனைவரும்

                                      விரும்பும் விதமாக இருப்பேன்.

மின் காற்று :                நான் இல்லாமல் அலுவலகம் இல்லை. மின்சாரம் இல்லையெனில் நான் இல்லை.  என்னை விரும்பும் நேரங்களில் இயக்கிக் கொள்ளலாம்.

3

36

வ.எ

சீர்

அசை

வாய்பாடு

1

அரி-யவற்-றுள்

நிரை – நிரை-நேர்

கருவிளங்காய்

2

எல்-லாம்

நேர் – நேர்

தேமா

3

அரி - தே

நிரை –  நேர்

புளிமா

4

பெரி-யா-ரைப்

நேர் – நேர்-நேர்

தேமாங்காய்

5

பே - ணித்

நேர் – நேர்

தேமா

6

தம-ராக்

நிரை – நேர்

புளிமா

7

கொளல்

நிரை

மலர்

இக் குறளின் இறுதிச் சீர் மலர் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

3

37

இலக்கணம்: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுதல்.

.கா:

தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்

..................................................................................

................... கூவினவே கோழிக் குலம்.

விளக்கம்:

அதிகாலை விடிந்ததும் கோழிகளும் இயல்பாகக் கூவும்.ஆனால் புலவர் தமயந்தியின் துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார்.

3

பகுதி - 4

38

·         விருந்தினராக ஒருவர் வந்தால்

·         அவரை வியந்து உரைத்தல்

·         நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்

·         முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல்

·         வீட்டிற்குள் வருக என வரவேற்றல்

·         அவர் எதிரில் நிற்றல்

·         அவர் அருகிலேயே அமர்ந்து கொள்ளுதல்

·         அவர் விடைபெற்று செல்லும் போது வாயில் வரை பின் தொடர்ந்து செல்லல்.

·         அவரிடம் மகிழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல்

5

38ஆ

·         ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பை தருவது

·         ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாகப் பேணிக் காக்க வேண்டும்.

·         ஒழுக்கம் வாழும் எல்லாரும் மேன்மை அடைவர்

·         ஒழுக்கம் தவறுபவர் அடையக் கூடாத பழிகளை அடைவர்

·         உலகத்தோடு ஒத்து வாழ வேண்டும்.

·         அவ்வாறு வாழாதவர் கல்லாதவராகவே கருதப்படுவார்

5

39அ

நிகழ்கலைகள்

கரகாட்டம்

ஒயிலாட்டம்

பொய்க்கால் குதிரையாட்டம்

புலியாட்டம்

மயிலாட்டம்

தேவராட்டம்

காவடியாட்டம்

இவற்றில் ஏதேனும் ஐந்து கலைகள் குறித்து எழுத வேண்டும்

5

39ஆ

தமிழ்

கடல்

1. முத்தமிழாக வளர்ந்தது

1. முத்தினைத் தருகிறது

2. முச்சங்களால் வளர்க்கப்பட்டது

2. மூன்று சங்குகளைத் தருகிறது

3. ஐம்பெருங்காப்பியங்கள்

3. பெரும் வணிகக் கப்பல்

4. சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.

4. சங்கினைத் தடுத்து காக்கிறது

5

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத          

 என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி திறன்பேசி என் ஆளுமையைப் பற்றிஎழுது என்றது

மனிதன் என் அடிமைத்தனத்தை பற்றி எழுது என்றான்

 நான் எழுதுகிறேன் திறன்பேசிக்கு

 அடிமையாகாதே என்று

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் நூலக உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துகொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துகொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

5

42ஆ

பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குகிறது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.

5

பகுதி - 5

43அ

Ø  வழக்கத்தில் பல ஆங்கில சொற்களைத் தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதைத் தவிர்க்கப் புதிய சொல்லாக்கம் தேவை.

Ø  தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை.

Ø  தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு.

Ø  புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது.

மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினையும் அறியலாம்.

8

43ஆ

பாராட்டுரை

நெகிழ்ப் பைகளின் தீமை விழிப்புணர்வு

இடம் : அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.

அன்புடையீர் வணக்கம்,

எங்கள் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வருகை தந்து பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தித் தந்த குழுவினருக்குப் பள்ளியின் சார்பாக வணக்கம்.

நெகிழியானது பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும், நம் மண்ணின் வளத்தைக் குன்றச் செய்து நிலத்தடி நீர் குறைவதை, மிக அழகாக பொம்மலாட்டம் மூலம் எடுத்துரைத்ததற்குப் பாராட்டுகள்.

நெகிழிப்பைகள் மூலம் மனிதர்களுக்குப் புற்றுநோய் வரக்கூடும் என்பதனை அழகாக எடுத்துரைத்தமைக்குப் பாராட்டுகள்.

நெகிழிகளை எரிப்பதால் உயிரினங்களுக்கு ஏற்படும் தீமையை அழகாக எடுத்துரைத்தமைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

இதன் மூலம் எங்கள் பள்ளி மாணவர்கள் இனிமேல் நெகிழியைப் பயன்படுத்தமாட்டோம் என உறுதிக் கொண்டுள்ளோம்.  நன்றி.

 

44அ

 

குறிப்புச் சட்டம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான்

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக் கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

 

44ஆ

முன்னுரை

இராமனுசர்

தண்டு கொடி

 

திருமந்திர திருவருள்

மக்களுக்கு வழங்குதல்

முடிவுரை

மேற்காணும் தலைப்புகளில் பொருத்தமான விடை எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

8

45அ

சான்றோர் வளர்த்த தமிழ்

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

சான்றோர்களின் தமிழ்ப்பணி

தமிழின் சிறப்பு

முடிவுரை

முன்னுரை:

        சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

தமிழின் தொன்மை:

Ø  தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் என்றுமுள தென்தமிழ் என்றார்.

Ø  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்.

சான்றோர்களின் தமிழ்ப்பணி:

Ø  ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார்.

Ø  வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார்

Ø  தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

தமிழின் சிறப்புகள்:

Ø  தமிழ் இனிமையான மொழி. பல இலக்கிய, இலக்கணங்களைக் கொண்ட மொழி.

Ø  இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் உடையது.

Ø  தமிழ் மூன்று சங்கங்களைக் கண்டு வளர்ந்தது.

முடிவுரை:

        சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம்.

8

45ஆ

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

இயற்கையோடு இயைந்து வாழ்வோம்

மரம் வளர்ப்போம்

மழை பெறுவோம்

மழை நீரை சேமிப்போம்

முடிவுரை

மேற்காணும் தலைப்புகளில் பொருத்தமான விடை எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,     அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்




நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post