அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களும் அன்பான வணக்கம்.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் அடைவுத்தேர்வுக்கான சமூக அறிவியல் பாடத்தில் பயிற்சிப்பெற இங்கு ஒரு மதிப்பெண் வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்தி சமூக அறிவியல் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுமாறு அன்போடு வாழ்த்துகிறோம்.
இதனை தயாரித்து வழங்கிய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியர், ஐயா, திரு. செ.ஆரோக்கிய ஜேசு, திருவண்ணாமலை மாவட்டம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.உங்களுக்கான சமூக அறிவியல் ஒரு மதிப்பெண்
( ஆங்கில வழி ) வினாக்களை இங்கு PDF ஆக வழங்கியுள்ளோம். கீழே உள்ள CLICK HERE என்ற நீலநிற வார்த்தையை அழுத்துவதன் மூலம் அதன் வளத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம். நன்றி , வணக்கம்.
பத்தாம் வகுப்பு
சமூக அறிவியல்
ஆங்கில வழி
ஒரு மதிப்பெண் வினாக்கள்