SALEM DT - SSLC - 3RD REVISION EXAM TIME TABLE - 2024

 

அனைவருக்கும் வணக்கம். சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்தவுடன் பத்தாம் வகுப்பு , பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் தேர்வு மற்றும் மூன்று திருப்புதல் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதற்கான கால அட்டவணை சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த கால அட்டவணையைப் பின்பற்றி மாணவர்கள் நல்ல முறையில் தேர்வுக்கு தயாராகும் படி கேட்டுக் கொள்கிறோம். எந்த நாளில் எந்ததெந்த தேர்வுகள் நடைபெறும் என்பதற்காக கால அட்டவணையை பகிர்ந்துள்ளோம். நீங்கள் இதனை பதிவிறக்கம் செய்து தயாராகும் படி கேட்டுக் கொள்கிறோம்.

பத்தாம் வகுப்பு
மூன்றாம் திருப்புதல் தேர்வு - 2024
கால அட்டவணை

SALEM -Dt

SSLC  -THIRD REVISION EXAMINATION – FEBRUARY -2024

10.00  am To 10.10 am -  Reading the question paper

10.10 am To 10.15 am- writing  Particulars  in the answer sheet

10.15 am To 1.15 pm – Duration of the Examination

DATE AND DAY

X

12-02-2024 MONDAY

TAMIL

14-02-2024 WEDNESDAY

 

ENGLISH

16-02-2014 FRIDAY

 

MATHS

19-02-2024 MONDAY

 

SCIENCE

21-2-2024 WEDNESDAY

 

SOCIAL SCIENCE

CLICK HERE TO GET PDF

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post