www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : பிப்ரவரி
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : அணி இலக்கணம்
அறிமுகம் :
Ø அழகு என்பதன் பொருள் என்ன? எது எதெல்லாம்
அழகு? இவ்வாறான சில வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி,
வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø
அணியிலக்கணத்தை
அறிந்து கவிதையைச் சுவைத்தல்
Ø
செய்யுளில்
அணி இலக்கணம் காணுதல்
ஆசிஆசிரியர்
குறிப்பு :
(ஆசிரியர்
செயல்பாடு )
Ø
பாடப்பகுதியினை
ஆர்வமூட்டல்
Ø
அணியிலக்கணத்தைப்
பற்றிக் கூறல்
Ø
அணியிலக்கணத்தின்
சிறப்பைக் கூறல்
Ø
பாடப்பகுதியில்
இடம் பெற்ற அணிகளை விளக்குதல்
Ø
அணியிலக்கணத்தை
இன்றைய கவிதைகளோடு ஒப்பிடல்
கருத்து வரைபடம் :
அணி இலக்கணம்
விளக்கம் :
( தொகுத்தல் )
அணி இலக்கணம்
Ø
செய்யுளின்
கருத்தை அழகுப்படுத்துவது அணி
Ø உவமை அணி
o
உவம
உருபு வெளிபட்டு வரும்
Ø உருவக அணி
o
உவமையின்
தன்மையைப் பொருள்மேல் ஏற்றிக்கூறுவது
o
உவமை,
உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்றுத் தோன்றக் கூறுவது.
Ø சொல் பின்வரு நிலையணி
o
வந்த
சொல் பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது
Ø பொருள் பின் வருநிலையணி
o
செய்யுளின்
முன் வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களில் வருவது.
Ø சொற்பொருள் பின்வரு நிலையணி
o
முன்னர்
வந்த சொல்லும் பொருளும் பின்னர் பல இடங்களிலும் வருவது.
காணொலிகள் :
·
விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
·
வலையொளி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø
தமிழின்
இலக்கணங்களைப் பற்றி அறிதல்
Ø
ஐவகை
இலக்கணங்களை மீள்பார்வை செய்தல்
Ø
அணி
இலக்கணத்தைப் பற்றி அறிதல்
Ø
பாடப்பகுதியில்
இடம் பெற்றுள்ள அணிகளை அறிதல்
Ø
இன்றைய
சூழலில் அணிகள் பயன்படும் விதம் பற்றி தெரிதல்
மதிப்பீடு :
Ø
செய்யுளின்
கருத்தை அழகுபடுத்துவது ____________
Ø
அணிகளில்
இன்றியமையாத அணி ___________
Ø
உருவக
அணி பற்றிக் கூறுக.
Ø
வஞ்சப்
புகழ்ச்சி அணி எவ்வாறு அமையும்?
Ø
தீயவை
தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
கற்றல் விளைவுகள் :
அணி இலக்கணம்
T948
- அணியிலக்கணத்தை அறிந்து செய்யுளைச் சுவைத்துப் படித்தல்.
தொடர் பணி :
Ø
புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை