www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : பிப்ரவரி
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : அக்கறை
அறிமுகம் :
Ø
தாய்
தன்னுடைய குழந்தைக்கு ஏதேனும் இடர் நேர்ந்தால் துடிப்பது ஏன்?
Ø
தந்தை
தன்னுடைய குடும்பத்திற்கு இரவு பகல் பாராமல் உழைப்பது ஏன்?.
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி,
வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø
புதுக்கவிதைகளைப்
படிப்பதால், தற்காலக் கவிதையின் போக்கினை அறிதல்
Ø
மனிதம்
சார்ந்த படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனித நேயப் பண்புடன் வாழ்தல்
ஆசிரியர்
குறிப்பு :
(ஆசிரியர்
செயல்பாடு )
Ø
புதுக்கவிதையின்
தோற்றம் பற்றி கூறுதல்
Ø
கல்யாண்ஜி
ஆசிரியர் குறிப்பு பற்றிக் கூறல்
Ø
புதுக்கவிதை
மூலம் மனித நேயம் வளருவதைக் காணலாம்
Ø
மனிதம்
நசுங்கி விட்டத்தை கவிதையின் மூலம் உணர்த்துதல்
Ø
கவிதை
நடைமுறை வாழ்வியலோடு தொடர்புக் கொண்டுள்ளமையைக்
கூறல்
கருத்து வரைபடம் :
அக்கறை
விளக்கம் :
( தொகுத்தல் )
அக்கறை
Ø
ஆசிரியர்
: கல்யாண்ஜி
Ø
இயற்பெயர்
: கல்யாண சுந்தரம்
Ø
ஒரு
சிறு இசை என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய
அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.
Ø
உரைநடையில்
கவிதை எழுதுவதை பாரதியார் கொண்டு வந்தார்
Ø
அவற்றின்
தொடர்ச்சியாக வந்த கவிதைகள் புதுக்கவிதைகள்
Ø
புதுக்கவிதைகள்
மனிதத்தை வெளிப்படுத்துகின்றனவாக அமைகின்றன.
Ø
தக்காளிக்
கூடை தெருவில் சரிந்து உருண்டது.
Ø
அதனை
கண்டும் காணாமல் மக்கள் செல்கின்றனர்,
Ø
இதில்
பழங்களை விட நசுங்கியது அடுத்தவர் மீதான அக்கறை
Ø
மனிதத்தை
அழகாக வெளிப்படுத்திக்கிறார்.
காணொலிகள் :
·
விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
·
வலையொளி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø
புதுக்கவிதைப்
பற்றி அறிதல்
Ø
புதுக்கவிதையின்
தோற்றம் குறித்து அறிதல்
Ø
புதுக்கவிதையின்
வாயிலாக மனிதம் வெளிப்படுவதை உணர்தல்
Ø
பாடலை
சீர் பிரித்து வாசித்தல்
Ø
பாடலின்
மையக் கருத்தை உணர்தல்
Ø
பாடலில்
வெளிப்படுத்தப்படுள்ள மனிதம் குறித்து கலந்துரையாடுதல்
Ø
பாடலை
இனிய இராகத்தில் பாடுதல்
மதிப்பீடு :
Ø
புதுக்கவிதை
என்பது யாது?
Ø
கல்யாண்ஜி
அவர்களின் இயற்பெயர் என்ன?
Ø
புதுக்கவிதையின்
மூலம் வெளிப்படும் மனிதம் குறித்துக் கூறுக.
Ø
பாடலில் காணப்படும் நயங்கள் யாவை?
Ø
பழங்களை
விட நசுங்கி போனது – பொருள் கூறுக
Ø
மனிதம்
குறித்து நீ அறிந்த வேறு கவிதை ஒன்றை கூறுக.
கற்றல் விளைவுகள் :
அக்கறை
T945
- தற்காலக் கவிதைப் போக்கினை அறிந்து புதுகவிதைகளைப்
படித்தல், அவை போல எழுதுதல்
தொடர் பணி :
Ø
புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை