9TH-TAMIL-UNIT-8- YASOTHARA KAVIYAM - NOTE OF LESSON - 2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      ஜனவரி

வாரம்              :        இரண்டாம் வாரம்

வகுப்பு            :      ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      யசோதர காவியம்


அறிமுகம்                   :

Ø  நீங்கள் யாருக்கெல்லாம் உதவி செய்துள்ளீர்கள்? எப்படிப்பட்ட உதவி செய்துள்ளீர்கள் என்பதனைக் கூறுக.

Ø  உங்களுக்கு யாரேனும் உதவி செய்துள்ளார்களா?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·         காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  தமிழ் இலக்கியங்கள் காட்டும் அறச் சிந்தனைகளை அறிந்து, அறத்தோடு வாழும் வாழ்வியல் திறன் பெறுதல்.

ஆசிரியர் குறிப்பு           :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  சங்க இலக்கியம் காட்டும் அறத்தைப் பின்பற்றுதல்

Ø  நூல்கள் வாசித்தல் அவசியம் உணர்த்துதல்

Ø  பயன் தரும் செயல்களை செய்ய அறிவுறுத்தல்

Ø  நன்னெறிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் உணர்தல்.

கருத்துரு வரைபடம்                 :

யசோதர காவியம்

 


 

 

 

விளக்கம்    :

( தொகுத்தல் )

யசோதர காவியம்

Ø   நம்முடைய செயல் பயந்தரக்கூடிய செயலாக இருக்க வேண்டும்.

Ø   சினத்தை நீக்க வேண்டும்.

Ø   மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்

Ø   நன்னெறிகளைக் காத்தல் வேண்டும்.

Ø   ஐஞ்சிறுகாப்பியங்களுல் ஒன்று யசோதர காவியம்

Ø   சமண முனிவரால் இயற்றப்பட்டது.

 காணொளிகள்                         :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்


மாணவர் செயல்பாடு :

Ø   பிழையின்றி வாசித்தல்

Ø   புதிய வார்த்தைகளை காணுதல்

Ø   புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø   நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø   நம்முடைய செயல்கள் நம்மை தரும் செயலாக இருக்க வேன்டுமென உணர்தல்

Ø   தீய பண்புகளை நீக்க வேண்டுமானால் கோபத்தை நீக்க வேண்டும்

Ø   மெய்யறிவு நூல்களை அறிதல்

Ø   வாழ்வில் அறச்சிந்தனைகளை போற்றுதல்

மதிப்பீடு      :

·           ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று _________

·           யாசோதர காவியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

·           யாசோதர காவியம் வெளிப்படுத்தும் வாழ்க்கை நெறிகளைத் திருக்குறளுடன் ஒப்பிடுக.

கற்றல் விளைவுகள்                  :

                 யசோதர காவியம்

T941 – சிறுகாப்பிய மொழிநடையில் அறக்கருத்துகளைப் புரிந்து கொள்ளுதல், படைக்கப்பட்ட காலத்துடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல்

 

தொடர் பணி                            :

Ø   மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   யசோதர காவியம் கூறும் கருத்துகளை மையப்படுத்தி சிறுகதை எழுதி வருக.

______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post