www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜனவரி
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : யாப்பிலக்கணம்
அறிமுகம் :
Ø தமிழ் எழுத்துகளின் வகைத் தொகைகளை மாணவர்களிடம்
கேட்டறிந்து அறிமுகம் செய்தல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள், எழுத்து அட்டவணை, எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø செய்யுள் உறுப்புகளை யாப்பிலக்கணம்
வழி அறிந்து,அலகிடல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø ஆசிரியர்
படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்
Ø முக்கியப்
பகுதிகளை அடிக்கோடிடல்
Ø புதிய
வார்த்தைக்கான பொருள் அறிதல்
Ø
தமிழ்
எழுத்துகளின் வகை தொகைகளைக் கூறல்
Ø
யாப்பின்
உறுப்புகள் பற்றிக் கூறல்
Ø
யாப்பின்
உறுப்புகளை விளக்கிக் கூறல்
Ø
அலகிடும்
முறைகளைக் கூறல்
கருத்துரு வரைபடம்
:
யாப்பிலக்கணம்
விளக்கம் :
( தொகுத்தல் )
யாப்பிலக்கணம்
Ø
யாப்பின்
உறுப்புகள் : 6
Ø
எழுத்து(3)
: குறில், நெடில்,ஒற்று
Ø
அசை
(2) : நேர், நிரை
Ø
சீர்(4)
: ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர்
Ø
தளை(7)
: நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை,
கவித்தளை, ஒன்றிய வஞ்சித் தளை, ஒன்றா வஞ்சித் தளை
Ø
அடி(5)
: குறளடி,சிந்தடி,அளவடி,நெடிலடி,கழிநெடிலடி
Ø
தொடை
: எதுகை, மோனை, இயைபு
Ø
அலகிடும்
முறை
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø பிழையின்றி
வாசித்தல்
Ø புதிய
வார்த்தைகளை காணுதல்
Ø புதிய
வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்
Ø நிறுத்தற்
குறி அறிந்து வாசித்தல்
Ø
யாப்பின்
உறுப்புகளை அறிதல்
Ø
யாப்பின்
எழுத்து வகைகளை அறிதல்
Ø
அசையின்
இரு வகைகளை அறிதல்
Ø
நால்வகை
சீர் மற்றும் வாய்பாடுகளை அறிதல்
Ø
திருக்குறளைக்
கொண்டு எளிமையாக அலகிடும் முறையை அறிதல்
மதிப்பீடு
:
·
யாப்பின்
உறுப்புகள் யாவை?
·
தமிழ்
எழுத்துகளில் மொத்த குறில்கள், மொத்த நெடில்கள் எத்தனை?
·
அசைச்
சீர் வாய்பாடுகளைக் கூறுக
·
உனக்கு
பிடித்த திருக்குறளை அலகிடுக
கற்றல் விளைவுகள்
:
யாப்பிலக்கணம்
T943 - தலைப்பை மையமிட்டுக் கவிதை புனைதல்/பாடல்
எழுதுதல்.
தொடர் பணி
:
Ø மதிப்பீடு
வினாக்களுக்கு விடை எழுதி வருக
Ø தளைகளை
வகைப்படுத்தி எழுதி வருக
______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை