9TH-TAMIL-UNIT-8- THAVO THEY JING - NOTE OF LESSON - 2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      ஜனவரி

வாரம்              :        இரண்டாம் வாரம்

வகுப்பு            :      ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      தாவோ தே ஜிங்


அறிமுகம்                   :

Ø  உன்னிடம் எவையெவை உண்டு. எவையெவை இல்லை? என்பதனைக் கூறுக

Ø  வெற்றிடம் குறித்து நீ அறிவது யாது?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·         காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  பிறநாட்டு அறிஞர்களின் தத்துவங்களைத் தெரிந்து கொள்ளுதல்

ஆசிரியர் குறிப்பு           :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  மொழிபெயர்ப்புப் பற்றிக் கூறல்

Ø  பிறநாட்டு அறிஞர்களின் கருத்தினைக் கூறல்

Ø  மொழிப்பெயர்ப்புக் கவிதையில் காணப்படும் தத்துவத்தைப் பின்பற்றுதல் வழிநூல் என்பதனை அறிதல்

கருத்துரு வரைபடம்                 :

தாவோ தே ஜிங்



 

 

 

விளக்கம்    :

( தொகுத்தல் )

தாவோ தே ஜிங்

Ø  இல்லை என்ற வடிவத்தை வரையறை செய்கிறது இந்த கவிதை

Ø  இன்மையால் தான் பயன் பெறுகிறோம்.

Ø  வெற்றிடம் பயன்படுகிறது.

Ø  எதையும் புறக்கணிக்கக் கூடாது.

Ø  லாவோட்சு சீன மெய்யிலாளர்

Ø  நம்முடைய செயல் பயன் தரக் கூடிய செயலாக இருக்க வேண்டும்.

 காணொளிகள்                         :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்


மாணவர் செயல்பாடு :

Ø   பிழையின்றி வாசித்தல்

Ø   புதிய வார்த்தைகளை காணுதல்

Ø   புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø   நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø   மெய்யியல் என்பதனை அறிதல்

Ø   இல்லை என்னும் வடிவம் உணர்தல்

Ø   வெற்றிடம் தேவையான ஒன்று

Ø   இன்மை என்று எதையும் புறக்கணிக்கக் கூடாது என அறிதல்

மதிப்பீடு      :

·         லாவோட்சு எந்த நாட்டைச் சேர்ந்தவர் ________

·         தாவோ தே ஜிங் இன்னொறு பக்கம் என்று எதைக் குறிப்பிடுகிறார்?

·         பிறமொழியைத் தழுவி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களைக் குறிப்பிடுக

கற்றல் விளைவுகள்                  :

                 தாவோ தே ஜிங்

T940 – மொழிபெயர்ப்பு மொழியின் வாயிலாக தத்துவங்களைப் புரிந்துக்கொண்டு எதிர்வினையாற்றுதல்

தொடர் பணி                            :

Ø   மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   பிற நாட்டு அறிஞர்களின் பொன் மொழிகளை தொகுத்து எழுதி வருக

______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post