www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜனவரி
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : ஒளியின் அழைப்பு
அறிமுகம் :
Ø உனது வாழ்வில் நீ
சந்தித்த இன்பத் துன்பங்களைப் பற்றிக் கூறுக
Ø இன்பங்கள், துன்பங்கள்
எவையெவை என்பதனைக் கூறுக.
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø தமிழ் இலக்கியங்கள்
காட்டும் அறச் சிந்தனைகளை அறிந்து, அறத்தோடு வாழும் வாழ்வியல் திறன் பெறுதல்.
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø ஆசிரியர்
படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்
Ø முக்கியப்
பகுதிகளை அடிக்கோடிடல்
Ø புதிய
வார்த்தைக்கான பொருள் அறிதல்
Ø அறச்சிந்தனைகளை வளர்த்தல்
Ø வாழ்க்கை என்பது எப்படிப்பட்டது
என்பதனை உணர்த்துதல்
Ø வாழ்க்கைப்போரின்
அர்த்தங்களை உணர்தல்
கருத்துரு வரைபடம்
:
ஒளியின் அழைப்பு
விளக்கம் :
( தொகுத்தல் )
ஒளியின் அழைப்பு
Ø புதுக்கவிதையின்
தந்தை – ந.பிச்சமூர்த்தி
Ø நல்வாழ்க்கைக்கான
மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் – வல்லிக்கண்ணன்
Ø கமுகு
மரத்தின் வாழ்க்கைப் போராட்டம்
Ø வாழ்க்கை
உறுதி பெற வேண்டுமென்றால் போட்டியிட்டு போரிட்டே ஆக வேண்டும்.
Ø முட்டி
மோதி மேலே செல்லும் துணிச்சலே இன்பம்.
Ø கமுகுமரம்
கடுமையாகப் பெருமரத்தோடு முட்டிமோதித் துணிச்சலான முயற்சிகளில் ஈடுபட்டது.
Ø பெருமரத்தை
விஞ்சி வளர்ச்சி நடை போடுகிறது.
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø பிழையின்றி
வாசித்தல்
Ø புதிய வார்த்தைகளை காணுதல்
Ø புதிய
வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்
Ø நிறுத்தற்
குறி அறிந்து வாசித்தல்
Ø ந.பிச்சமூர்த்தி
கவிதையினை வாசித்தல்
Ø வாழ்க்கையின்
அர்த்தம் புரிதல்
Ø வாழ்க்கை
ஒரு போராட்டம் என்பதனை உணர்தல்
Ø வாழ்வில்
அறச்சிந்தனைகளை போற்றுதல்
மதிப்பீடு
:
·
புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படுபவர்
யார்?
·
வாழ்க்கை என்பது ஒரு போர் என்பதனை ந.பிச்சமூர்த்தி
எவ்வாறு எடுத்துரைக்கிறார்?
·
முயற்சி,நம்பிக்கை,வெற்றி என்னும் தலைப்பில்
கவிதை கூறுக.
கற்றல் விளைவுகள்
:
ஒளியின் அழைப்பு
T939- நடைமுறையில் பயன்படுத்தப்படும் எளிய
சொற்கள் வாயிலாகவே தத்துவக் கருத்துகள் புதுக்கவிதையில் சொல்லப்பட்ட
தன்மையுணர்தல், அது போன்று எழுதுதல்
தொடர் பணி
:
Ø மதிப்பீடு
வினாக்களுக்கு விடை எழுதி வருக
______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை