9TH-TAMIL-UNIT-8- MAGANUKKU EZHUTHIYA KADITHAM - NOTE OF LESSON - 2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      ஜனவரி

வாரம்              :        மூன்றாம் வாரம்

வகுப்பு            :      ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      மகனுக்கு எழுதிய கடிதம்


அறிமுகம்                   :

Ø  அஞ்சல் அட்டை, இன்லேண்ட் கடிதம் இவற்றைக் காண்பித்து மாணவர்களிடம் இதன் பயன்குறித்து கேட்டறிந்து அறிமுகம் செய்தல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·                    காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள், அஞ்சல் அட்டை, இன்லேண்ட் கடிதம், சில வகை கடிதங்கள்.

நோக்கம்                     :

Ø  கடித இலக்கியவகையைப் படித்துப் பொருளுணர்ந்து எழுதுதல்.

ஆசிரியர் குறிப்பு           :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  கடிதம் எழுதும் முறையைக் கூறல்

Ø  கடிதம் எழுதும் படிநிலைகளைக் கூறல்

Ø  நா.முத்துக்குமார் பற்றிக் கூறல்

Ø  கடிதத்தில் கூறப்பட்டுள்ள மையக் கருத்தைக் கூறல்

கருத்துரு வரைபடம்                 :

மகனுக்கு எழுதிய கடிதம்

 


 

 

 

விளக்கம்    :

( தொகுத்தல் )

மகனுக்கு எழுதிய கடிதம்

Ø    கடிதம் எழுதும் பாங்கு

Ø    நா. முத்துக்குமார் தனது மகனுக்கு எழுதிய கடிதம்

Ø    உலகின் மிகப்பெரிய இன்பம் மெய் தீண்டல்.

Ø    இந்த உலகில் இப்படி தான் அழ வேண்டும், சிரிக்க வேண்டும் என கற்றுக் கொடுக்கிறது.

Ø    கல்வியில் தேர்ச்சிக் கொள்.

Ø    எங்கும், எதிலும் அன்பாய் இரு.

Ø    உழைக்கத் தயங்காதே.

Ø    உனக்கான காற்றை நீயே உருவாக்கப் பழகு.

Ø    கிடைத்த வேலையை விட பிடித்த வேலையை செய்

Ø    உறவுகளை விட மேலானது நட்பு.

 காணொளிகள்                         :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்


மாணவர் செயல்பாடு :

Ø   பிழையின்றி வாசித்தல்

Ø   புதிய வார்த்தைகளை காணுதல்

Ø   புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø   நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø   கடிதம் எழுதும் முறை அறிதல்

Ø   கடிதம் எழுதும் நோக்கம் அறிதல்

Ø   கடித படிநிலைகளை அறிதல்

Ø   தனது மகனுக்கு எழுதிய கடிதத்தின் கருத்தை உணர்தல்

Ø   உலகினில் எப்படி வாழ வேண்டும் என்பதனை அறிந்து பின்பற்றுதல்

மதிப்பீடு      :

·         கடிதம் எழுதும் வகைகள் யாவை?

·         உலக வாழ்வு குறித்து நா. முத்துக்குமார் கூறியது யாது?

·         உலகத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

கற்றல் விளைவுகள்                  :

                 மகனுக்கு எழுதிய கடிதம்

T942 - செப்பமான மொழிநடையைப் படித்துச் சுவைத்தல், பல்வேறு கடித உத்திகளையும் வடிவங்களையும் அறிந்து எழுதுதல்.

 

தொடர் பணி                            :

Ø   மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   உன் உறவினருக்கு ஒரு கடிதம் எழுதி வருக

______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post