8TH-TAMIL-UNIT-9- UYIR GUNANGAL - NOTE OF LESSON - 2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

பருவம்           :      மூன்றாம் பருவம்

மாதம்             :      பிப்ரவரி

வாரம்              :        முதல் வாரம்

வகுப்பு            :      எட்டாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      உயிர்க்குணங்கள்


அறிமுகம்                   :

Ø  நற்பண்புகள் என்பது எவையெவை?

Ø  உன் நண்பரிடம் காணும் நற்பண்புகளைப் பட்டியலிட்டு கூறுக.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·         காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  பாவை நூலின் வழி மனிதர்களின் இயல்பை அறிதல்

ஆசிரியர் குறிப்பு           :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்

Ø  பாவை நோன்பு பற்றி கூறல்

Ø  பாவை நூல்கள் பற்றிக் கூறல்

Ø  நிலைப்பெற்ற மனிதர்களிடம் காணும் பண்புகளை அறிதல்

Ø  நூலின் ஆசிரியர் பற்றிக் கூறல்

கருத்துரு வரைபடம்                 :

 

உயிர்க்குணங்கள்

 

விளக்கம்    :

( தொகுத்தல் )

உயிர்க்குணங்கள்

Ø    விடியும் முன்பு பெண்கள் துயிலெழுந்து ஆற்றுக்குச் சென்று நீராடி, இறைவனை வழக்கம் உண்டு, இது பாவை நோன்பு என்பர்.

Ø    பிற பெண்களை எழுப்புவதாக ஆண்டாள் பாடியது திருப்பாவை

Ø    அறிவு,கருணை,ஆசை,அச்சம்,அன்பு,இரக்கம்….நிலைபெற்ற மனிதர்களிடம் காணப்படும் பண்பு

Ø    இறையரசன் இயற்பெயர் : சே.சேசுராசா

காணொளிகள்                         :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்


மாணவர் செயல்பாடு :

Ø    புதிய வார்த்தைகளைக் காணுதல்

Ø     புதிய வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு காணுதல்

Ø    பாடலினைப் பற்றி புரிதல் கொள்ளுதல்

Ø    பாவை பற்றியும், பாவை நோன்பு பற்றியும் அறிதல்

Ø    மனிதர்களிடம் இருக்க வேண்டிய பண்புகளைப் பற்றி அறிதல்

மதிப்பீடு      :

·                    அடுத்தவர் வாழ்வைக் கண்டு _______ கொள்ளக் கூடாது

·                    மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவை நூல் கூறுவது யாது?

·                    மனிதர்கள் வளர்க்க வேண்டிய பண்புகளாகவும், விலக்க வேண்டிய பண்புகளாகவும் நீங்கள் கருதுவன யாவை?

கற்றல் விளைவுகள்                  :

                 உயிர்க்குணங்கள்

Ø T807  கதைகள், பாடல்கள் ,கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை   

    போன்ற பல்வேறு வகை பட்டவற்றை படிக்கும் போது அவற்றை நுட்பமாக ஆய்வு   செய்து சில குறிப்பிட்ட செய்திகளை கண்டறிதலிலும் ஊகித்தறிதலிலும்.

Ø T809    படித்தனவற்றை பற்றி நன்கு சிந்தித்து புரிதலை மேலும் சிறப்பாக்குதல்

Ø T810 பல்வேறு வகை படித்தல் பொருள்களில் காணப்படும் சொற்கள், தொடர்கள்,  

 மரபுத்தொடர்கள் ஆகியவற்றை புரிந்து கொண்டு நயம் பாராட்டுதல்

தொடர் பணி                            :

Ø   மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   திருப்பாவைப் பாடலை எழுதி வருக

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post