www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : பிப்ரவரி
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : எட்டாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : பால் மனம்
அறிமுகம் :
Ø உனது வீட்டின் அருகில் குழந்தைகள் உள்ளனவா?
அக்குழந்தைகள் உங்களிடம் எவ்வாறு நடந்துக் கொள்ளும் என்பதனைக் கேட்டு அறிமுகம் செய்தல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø சிறுகதைகள் மூலம் மனிதர்களின் உளவியலைப்
புரிந்து கொள்ளுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø
ஆசிரியர்
குறிப்பினைக் கூறல்
Ø
மாணவர்களின்
உளவியலை சோதிக்கும் விளையாட்டை விளையாடுதல்
Ø
உரைப்பத்தியை
வாசித்தல்
Ø
மாணவர்களை
வாசிக்க வைத்தல்
Ø
புதியச்
சொற்களை அடையாளம் கண்டு பொருள் காணுதல்
Ø
கதையின்
மையக் கருத்தை கூறல்.
Ø
கதையினை
அன்றாட வாழ்வியலோடு ஒப்பிடல்
கருத்துரு வரைபடம்
:
பால் மனம்
விளக்கம் :
( தொகுத்தல் )
பால் மனம்
Ø
ஆசிரியர்
: இராஜலட்சுமி
Ø
இவரின்
அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.
Ø
குழந்தையின்
மனம் எல்லா உயிர்களையும் சமமாகக் கருதுவது.
Ø
கிருஷ்ணா
என்னும் குழந்தையின் பண்பு
Ø
தெருநாய்யை
குளிப்பாட்ட கேட்பது
Ø
தொழிலாளியின்
நிலைக்கு வருத்தப்படுவது
Ø
ஆட்டுக்குட்டிக்கு
பால் கொடுப்பது
Ø
கிருஷ்ணா
குழந்தை சற்று வளர்ந்த பின்பு
Ø
தண்ணீர்
கேட்க வந்தவரை விரட்டல்
Ø
ஆட்டினை
கல்லால் அடித்து துன்புறுத்துதல்
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø
புதிய
வார்த்தைகளைக் காணுதல்
Ø
புதிய வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு காணுதல்
Ø
குழந்தையின்
இயல்பான பண்பை அறிதல்
Ø
குழந்தையின்
மனத்தை அறிதல்
Ø
உரைப்பத்தியை
பிழையின்றி வாசித்தல்
Ø
கதையின்
மையக் கருத்தினை அறிதல்
மதிப்பீடு
:
·
குழந்தையின்
பெயர் ________
·
பால்
மனம் என்ற நூலை எழுதியவர் ________
·
குழந்தை
தெரு நாய்க்கு ஆற்றிய கருணை உள்ளம் பற்றிக் கூறுக.
·
தண்ணீர்
கேட்டவருக்கு ‘ கிருஷ்ணா ‘ செய்த செயலைக் கூறுக
·
நீங்கள்
இப்போது மற்றவர்களுக்கு எவ்விதம் உதவியாக உள்ளீர்கள்?
கற்றல் விளைவுகள்
:
பால்மனம்
T807 கதைகள்,பாடல்கள்,கட்டுரைகள், போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றை
படிக்கும் போது நுட்பமாக ஆய்வு செய்து குறிப்பிட்ட
சிலவற்றை கண்டறிதலும், ஊகித்தறிதலும்.
தொடர் பணி
:
Ø
மதிப்பீடு
வினாக்களுக்கு விடை எழுதி வருக
Ø
குழந்தையிடம்
காணும் நற்பண்புகளை பட்டியலிடுக
.__________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை