www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : பிப்ரவரி
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : எட்டாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : இளையத்
தோழனுக்கு
அறிமுகம் :
Ø மாற்றுதிறன் கொண்டவர்களின்
சாதனைகளை குறும்படம் வாயிலாக காண்பித்து அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø
தன்னம்பிக்கையின்
இன்றியாமையைப் புதுக்கவிதை வழியாக உணர்தல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை அறிமுகம்
செய்தல்
Ø நூலின்
ஆசிரியர் பற்றிக் கூறல்
Ø மு.மேத்தா
பற்றிக் கூறல்
Ø தன்னம்பிக்கை
வளர்க்கும் பாடலைப் பற்றி விளக்கம் கூறல்.
கருத்துரு வரைபடம்
:
இளையத் தோழனுக்கு
விளக்கம் :
( தொகுத்தல் )
இளையத் தோழனுக்கு
Ø வானம்பாடி
இயக்கக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் மு.மேத்தா
Ø செயல்பட
தொடங்கு நாளை மட்டுமல்ல இன்றும் நமது நாள் தான்.
Ø உன்
உயர்விற்கு நீயே தூண்டுகோலாவாய்
Ø உன்னை
பாராட்ட ஒருவரும் தேவையில்லை.
Ø நீ
கிளர்ந்து எழுந்தால் அதுவே உனக்கு பாதையாகும்.
Ø கதிரவன்
உன் விரல்களில் விளக்காக ஒளி வீசும்
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø புதிய
வார்த்தைகளைக் காணுதல்
Ø புதிய
வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு காணுதல்
Ø பாடலினைப்
பற்றி புரிதல் கொள்ளுதல்
Ø தன்னம்பிக்கைப்
பற்றி பாடல் வழியே அறிதல்
Ø தன்னம்பிக்கை
வாழ்வில் முக்கியம் என்பதனை உணர்தல்
மதிப்பீடு
:
·
கவலைகள் _____ அல்ல
·
பூமி எப்போது பாதையாகும்?
·
வாழ்வில் உயர நம்பிக்கையைப் போன்று வேறு என்னென்ன
பண்புகள் தேவை என்று நீங்கள் கருதுவீர்கள்?
கற்றல் விளைவுகள்
:
இளையத் தோழனுக்கு
Ø
T802 செய்தித்தாள்கள்
, இதழ்கள் , கதைகள், தகவல் பகுதிகள்,இணையம் போன்றவற்றில் தமிழில் உள்ள பல்வேறு வகை
எழுத்துக்களை படித்து புரிந்து கொண்டு அவற்றின் மீது கருத்துரை பகர்தல் முடிவு கூறல்
மற்றும் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்
Ø T807 கதைகள், பாடல்கள் ,கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள்,நகைச்சுவை
போன்ற பல்வேறு வகை பட்டவற்றை படிக்கும் போது
அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட
செய்திகளை கண்டறிதலிலும் ஊகித்தறிதலிலும்.
தொடர் பணி
:
Ø மதிப்பீடு
வினாக்களுக்கு விடை எழுதி வருக
Ø நம்பிக்கையே
வெற்றி – என்பதனை உணர்த்தும் கதை ஒன்றினை எழுதி வருக
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை