www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : பிப்ரவரி
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : எட்டாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : அணி இலக்கணம்
அறிமுகம் :
Ø
அழகு
என்பது யாது?
Ø
நீங்கள்
உங்களை எவ்வாறு அழகுப்படுத்திக் கொள்வீர்கள்?
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø செய்யுள்களில் இடம்பெறும் அணிகளைப்
பற்றி அறிந்து சுவைத்தல்.
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø
அணிப்
பற்றிக் கூறல்.
Ø
அணியின்
சிறப்பினைக் கூறல்
Ø
பிறிது
மொழிதல் அணிப் பற்றிக் கூறல்
Ø
வேற்றுமை
அணிப் பற்றிக் கூறல்
Ø
இரட்டுற
மொழிதல் அணி பற்றிக் கூறல்
Ø
அணிக்குரிய
உதாரணங்களைக் கூறல்
கருத்துரு வரைபடம் :
அணி இலக்கணம்
விளக்கம் :
( தொகுத்தல் )
அணி இலக்கணம்
Ø
செய்யுளுக்கு
அழகு தருவது அணி
Ø
பிறிது
மொழிதல் அணி :
Ø
உவமையை
மட்டும் கூறி அதன் மூலம் கூறவந்த கருத்தை உணர வைப்பது.
Ø
வேற்றுமை
அணி :
Ø
இரண்டு
பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது.
Ø
இரட்டுற
மொழிதல் அணி :
Ø
ஒரு
சொல் அல்லது தொடர் ஒரு பொருள் தருமாறு அமைவது
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø
புதிய
வார்த்தைகளைக் காணுதல்
Ø
புதிய வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு காணுதல்
Ø
அணிப்
பற்றி அறிதல்
Ø
அணியின் வகைகளை பற்றி அறிதல்
Ø
பிறிது
மொழிதல் அணி பற்றிக் அறிதல்
Ø
பிறிது
மொழிதல் அணிக்குரிய உதாரணத்தின் மூலம் விளக்கம் பெறுதல்
Ø
வேற்றுமை
அணி பற்றிக் அறிதல்
Ø
வேற்றுமை
அணிக்குரிய உதாரணத்தின் மூலம் விளக்கம் பெறுதல்
Ø
இரட்டுற
மொழிதல் அணி பற்றிக் அறிதல்
Ø
இரட்டுற
மொழிதல் அணிக்குரிய உதாரணத்தின் மூலம் விளக்கம் பெறுதல்
மதிப்பீடு
:
·
பிறிது
மொழிதல் அணியில் ______ மட்டும் இடம் பெறும்
·
ஒருசெய்யுளை
இரு பொருள்படும்படி பாடுவது ________
·
அணி
என்பது யாது?
·
வேற்றுமை
அணி என்றால் என்ன?
·
இரட்டுற
மொழிதல் அணி எவ்வாறு வரும்?
கற்றல் விளைவுகள்
:
பால்மனம்
T816
மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல்.
( சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துக் கொள்ளுதல்
தொடர் பணி
:
Ø
மதிப்பீடு
வினாக்களுக்கு விடை எழுதி வருக
Ø
திருக்குறளில்
இடம் பெற்றுள்ள அணிகளை கண்டறிந்து எழுதி வருக.
.__________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை