www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : ஜனவரி
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : எட்டாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : யாப்பிலக்கணம்
அறிமுகம் :
Ø
தமிழ்
எழுத்துகளில் குறில்,நெடில்,ஒற்று, மாத்திரை அளவுகளை கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø
யாப்பிலக்கணச்
செய்திகளை அறிந்து கவிதை வடிவங்களைப் புரிந்து கொள்ளுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø ஆசிரியர்
படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்
Ø முக்கியப்
பகுதிகளை அடிக்கோடிடல்
Ø புதிய
வார்த்தைக்கான பொருள் அறிதல்
Ø புதிய
வார்த்தைகளுக்கு அகராதிக் கொண்டு பொருள் அறிதல்
Ø தமிழ்
எழுத்துகளில் குறில், நெடில், ஒற்று பற்றிக் கூறல்
Ø யாப்பின்
உறுப்புகளைப் பற்றிக் கூறல்
Ø பாவகைகள்
பற்றி அறிதல்
கருத்துரு வரைபடம்
:
யாப்பிலக்கணம்
விளக்கம் :
( தொகுத்தல் )
யாப்பிலக்கணம்
Ø மரபுக்கவிதைகள்
எழுதுவதற்கான இலக்கணம் யாப்பிலக்கணம்.
Ø யாப்பின்
உறுப்புகள் ஆறு
Ø எழுத்து,அசை,சீர்,தளை,அடி,தொடை
Ø எழுத்து:
குறில், நெடில்,ஒற்று
Ø அசை
: நேர், நிரை
Ø சீர்
: ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர்
Ø தளை
: ஏழு வகைப்படும்
Ø அடி
: ஐந்து வகைப்படும்
Ø தொடை
: எட்டு வகைப்படும்
Ø பாவகை
: வெண்பா,ஆசிரியப்பா,கலிப்பா, வஞ்சிப்பா
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø நிறுத்தற்
குறி அறிந்து வாசித்தல்
Ø யாப்பு
பற்றி அறிதல்
Ø யாப்பின் உறுப்புகள் பற்றி அறிதல்
Ø உறுப்பின்
வகைகளை அறிதல்
Ø மரபுக்கவிதையை
உணர்தல்
Ø குறில்,
நெடில், ஒற்று அறிதல்
Ø அசை
பிரிக்கும் முறை அறிதல்
மதிப்பீடு
:
·
அசை ______ வகைப்படும்
·
நேரசை,நிரையசை எவ்வாறு அறிவது?
·
யாப்பின் உறுப்புகளும், அதன் வகைகளும் பற்றிக்
கூறுக.
கற்றல் விளைவுகள்
:
யாப்பிலக்கணம்
T816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றை தம் மொழியில்
எழுதும் போது பயன்படுத்துதல்
தொடர் பணி
:
Ø மதிப்பீடு
வினாக்களுக்கு விடை எழுதி வருக
Ø தமிழ்
மொழியில் மொத்தம் குறில், நெடில் எழுத்துகளை எழுதி வருக
.__________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை