www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : ஜனவரி
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : எட்டாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : திருக்குறள்
அறிமுகம் :
Ø
நீதிக்கதைகளைக்
கூறி அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø
திருக்குறள்
மூலம் வாழ்வியல் நெறிகளை அறிந்து பின்பற்றுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø ஆசிரியர்
படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்
Ø முக்கியப்
பகுதிகளை அடிக்கோடிடல்
Ø புதிய
வார்த்தைக்கான பொருள் அறிதல்
Ø புதிய
வார்த்தைகளுக்கு அகராதிக் கொண்டு பொருள் அறிதல்
Ø திருக்குறள்
பற்றிக் கூறல்
Ø பாடப்பகுதியில்
இடம் பெற்றுள்ள அதிகாரங்களைப் பற்றி அறிதல்
Ø திருக்குறள்
கருத்துகளை வாழ்வியலோடு ஒப்பிடல்
கருத்துரு வரைபடம்
:
திருக்குறள்
விளக்கம் :
( தொகுத்தல் )
திருக்குறள்
Ø படைச்செருக்கு
:
o
பெரிய முயற்சி பெருமை தரும்
o
எதிர்த்து நிற்பது ஆண்மை, துன்பம் வரும் போது
உதவுவது ஆண்மையின் கூர்மை
Ø நட்பு
:
o
நூல்களை படிக்க படிக்க இன்பம், பண்புடையவரிடம்
பழக, பழக இன்பம்
o
தவறை கண்டித்து திருத்துவதும் தான் நட்பு
Ø நட்பு
ஆராய்தல்
o
ஆராய்ந்து பாராமல் கொண்ட நட்பு சாகும் அளவுக்குத்
துன்பம் தரும்
o
துன்பத்திலும் நன்மை உண்டு. நண்பர்களின் உண்மையான
இயல்பு தெரிய துன்பம் நல்லது.
Ø மானம்
o
செல்வம் மிகுந்த காலத்தில் பணிவுடனும், வறுமை
வந்த காலத்தில் ஊக்கம் குறையாமலும் வாழ்தல்
o
குன்றி அளவு தவறு செய்தாலும் பெருமை அழிந்து
விடும்
Ø பண்புடைமை
o
பண்புடைய சான்றோர் வழியில் நடப்பதால் உலகம்
இயங்குகிறது. இல்லையெனில் அழிந்து விடும்.
o
நற்பண்பு இல்லாதவன் பெருஞ்செல்வம் யாருக்கும்
பயன் இல்லாமல் அழியும்
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø நிறுத்தற்
குறி அறிந்து வாசித்தல்
Ø சீர்பிரித்து
வாசித்தல்
Ø திருக்குறள்
பற்றி அறிதல்
Ø திருக்குறளின்
சிறப்புகளைப் பற்றி அறிதல்
Ø பாடப்பகுதியில்
உள்ள திருக்குறள் அதிகாரங்களைப் பற்றி அறிதல்
Ø திருக்குறள்
கருத்துகளை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்
Ø மனப்பாடக்
குறளை மனனம் செய்தல்
Ø திருக்குறளில்
நயங்களை அறிதல்
மதிப்பீடு
:
·
திருக்குறளை இயற்றியவர் ________
·
எது பெருமையைத் தரும்?
·
இன்றைய வாழ்வியலுக்கு உகந்த திருக்குறள் எது?
ஏன்?
·
திருக்குறள் உலகப் பொதுமறை என அழைக்கப்படுவதற்கான
காரணம் யாது?
கற்றல் விளைவுகள்
:
திருக்குறள்
T810 பல்வேறு வகை படித்தல்
பொருள்களில் காணப்படும் சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றை புரிந்து கொண்டு
நயம் பாராட்டுதல்
தொடர் பணி
:
Ø மதிப்பீடு
வினாக்களுக்கு விடை எழுதி வருக
Ø உனக்குப்
பிடித்த திருக்குறள்களை எழுதி வருக
.__________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை