8TH-TAMIL-UNIT 8- ONTREY KULAM - NOTE OF LESSON - 2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

பருவம்           :      மூன்றாம் பருவம்

மாதம்             :      ஜனவரி

வாரம்              :        முதல் வாரம்

வகுப்பு            :      எட்டாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      ஒன்றே குலம்


அறிமுகம்                   :

Ø  இன்றைய சூழலில்  மனித நேயம் எவ்வாறு செயல்படுகிறது?

Ø  இன்றும் மனிதர்களிடையே உயர்வு,தாழ்வு பார்க்கும் சிந்தனை இருக்கிறதா? போன்ற வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·         காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  அறநெறிகளை  கூறும் நூல்களை கற்று அவைக் கூறும் கருத்துகளை பின்பற்றுதல்

ஆசிரியர் குறிப்பு           :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  மனப்பாடப் பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  செய்யுள் பகுதிகள் கூறும் கருத்துகளை அன்றாட வாழ்வியலோடு ஒப்பிடல்

Ø  அறநெறி கருத்துகளை பின்பற்ற வலியுறுத்தல்

கருத்துரு வரைபடம்                 :

 

ஒன்றே குலம்



 

 

விளக்கம்    :

( தொகுத்தல் )

ஒன்றே குலம்

Ø    மனிதர்கள் அனைவரும் ஒரே இனத்தவர். இறைவன் ஒருவனே.

Ø    நல்வழியை நாடி செல்லுங்கள்

Ø    கோயிலில் உள்ள இறைவனுக்கு காணிக்கை செலுத்துவது பலன் இல்லை

Ø    இல்லாத அடியார்களுக்கு செய்யும் தொண்டு அது இறைவனுக்கே செய்யும் தொண்டு

Ø    ஆசிரியர் : திருமூலர்

Ø    அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும், பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் அறியப்படுபவர்

Ø    திருமந்திரம் தமிழ் மூவாயிரம் எனவும் வழங்கப்படுகிறது.

 காணொளிகள்                         :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்


மாணவர் செயல்பாடு :

Ø   பிழையின்றி வாசித்தல்

Ø    புதிய வார்த்தைகளை காணுதல்

Ø   புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø   நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø   செய்யுளில் கூறப்பட்டுள்ள அறக்கருத்துகளை அறிதல்

Ø   அறக்கருத்துகளை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்

Ø   அறக்கருத்துகளை தமது வாழ்வில் பின்பற்றுதல்

மதிப்பீடு      :

·                இறைவன் என்பவன் எல்லோருக்கும் _________

·                யாருக்கு நாம் அச்சப்படத் தேவையில்லை?

·                அன்றாட வாழ்வில் பிறருக்கு நீங்கள் எவ்வகையான உதவியை செய்வீர்கள்?

கற்றல் விளைவுகள்                  :

                 ஒன்றே குலம்

T812 படிக்கும்போது படைப்பாளியின் சொற் சித்திரத்தினை நயம்பட பாராட்டி தமது கல்வி நிலைக்கு ஏற்ப அதை வெளிப்படுத்துதல் ( பேச்சு எழுத்து, பிரெய்லி எழுத்து .சைகை மொழி வழியில்)

தொடர் பணி                            :

Ø   மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   தொண்டு செய்த சான்றோர்களின் பெயர்களை எழுதுக.

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post