www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : ஜனவரி
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : எட்டாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : மெய்ஞ்ஞான
ஒளி
அறிமுகம் :
Ø
நீங்கள்
யாருக்கேனும் உதவி செய்துள்ளீர்களா? உங்களுக்கு யாரேனும் உதவி செய்துள்ளார்களா? என்பன
போன்ற வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø
அறநெறிகளை கூறும் நூல்களை கற்று அவைக் கூறும் கருத்துகளை பின்பற்றுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø ஆசிரியர்
படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்
Ø முக்கியப்
பகுதிகளை அடிக்கோடிடல்
Ø புதிய
வார்த்தைக்கான பொருள் அறிதல்
Ø மனப்பாடப்
பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்
Ø செய்யுள்
பகுதிகள் கூறும் கருத்துகளை அன்றாட வாழ்வியலோடு ஒப்பிடல்
Ø அறநெறி
கருத்துகளை பின்பற்ற வலியுறுத்தல்
கருத்துரு வரைபடம்
:
மெய்ஞ்ஞான ஒளி
விளக்கம் :
( தொகுத்தல் )
மெய்ஞ்ஞான ஒளி
·
உண்மையான அறிவு ஒளி
ஆனவனே! உன் திருவடிகளின்மேல் பற்று வைக்காமல், பணத்தின்மீது
ஆசை வைத்ததால் நான் மனம் கலங்கி அலைகின்றேன்
·
உள்ளத்துக்குள் இன்பப்
பெருக்காய் க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றாய்.
·
ஐம்பொறிகளை அடக்கி
ஆள்வது மிகவும் அரியசெயலாகும்
·
நல்வழிப்படுத்தும்
அறிவினை எனக்குத் தந் து அருள்செய்வாயாக.
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø பிழையின்றி
வாசித்தல்
Ø புதிய வார்த்தைகளை காணுதல்
Ø புதிய
வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்
Ø நிறுத்தற்
குறி அறிந்து வாசித்தல்
Ø செய்யுளில்
கூறப்பட்டுள்ள அறக்கருத்துகளை அறிதல்
Ø அறக்கருத்துகளை
நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்
Ø அறக்கருத்துகளை
தமது வாழ்வில் பின்பற்றுதல்
மதிப்பீடு
:
·
மனதை நல்வழித்தும் வழிகளைக் கூறுக
·
ஐம்பொறிகளைக் கொண்டு நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள்
சிலக் கூறுக
கற்றல் விளைவுகள்
:
மெய்ஞ்ஞான ஒளி
T812 படிக்கும்போது படைப்பாளியின்
சொற் சித்திரத்தினை நயம்பட பாராட்டி தமது கல்வி நிலைக்கு ஏற்ப அதை வெளிப்படுத்துதல்
( பேச்சு எழுத்து, பிரெய்லி எழுத்து .சைகை மொழி வழியில்)
தொடர் பணி
:
Ø மதிப்பீடு
வினாக்களுக்கு விடை எழுதி வருக
Ø ஐம்பொறிகளின்
செயல்பாடுகளை படத்தொகுப்பாக உருவாக்குக.
.__________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை