8TH-TAMIL-UNIT-8- MANITHA YENTHIRAM - NOTE OF LESSON - 2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

பருவம்           :      மூன்றாம் பருவம்

மாதம்             :      ஜனவரி

வாரம்              :        இரண்டாம் வாரம்

வகுப்பு            :      எட்டாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      மனித யந்திரம்


அறிமுகம்                   :

Ø  உங்களுக்கு சொந்தமில்லாத பணப்பெட்டி உங்கள் கைக்கு கிடைக்கிறது. நீங்கள் அதை என்ன செய்வீர்கள்?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·         காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  நவீன சிறுகதைகளைப் படித்து அவற்றின் நுட்பங்களை அறியும் திறன் பெறுதல்

ஆசிரியர் குறிப்பு           :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  புதிய வார்த்தைகளுக்கு அகராதிக் கொண்டு பொருள் அறிதல்

Ø  மனிதர்களில் காணும் இரு வகைப் பண்பினைக் கூறல்

Ø  நேர்மை பண்பை வலியுறுத்தும் கதையை வாழ்வியலோடு ஒப்பிடல்

கருத்துரு வரைபடம்                 :

 

மனித யந்திரம்

 


 

விளக்கம்    :

( தொகுத்தல் )

மனித யந்திரம்

·                    மனிதர்களில் இரண்டு வகையான பண்புகள் உள்ளது.

·                    ஒன்று நல்லதையே செய்வது: மற்றொன்று தீயனவற்றை செய்வது

·                    தவறு செய்யும் எண்ணம் தோன்றும் போது அதனை அடக்கி நேர்மையாக வாழ்வதே உயர்ந்த மனிதர்களின் இயல்பு.

·                    மீனாட்சி சுந்தரம் ஸ்டோர் குமாஸ்தா

·                    45 வருடங்களாக ஒரே கடை

·                    கதையில் காணும் நாணயங்கள் : நாலரை,மாகாணி, வீசம், அரைக்கால், அரையே அரைக்கால்

·                    கதையின் ஆசிரியர் : புதுமைப் பித்தன்

 காணொளிகள்        :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்


மாணவர் செயல்பாடு :

Ø    பிழையின்றி வாசித்தல்

Ø     புதிய வார்த்தைகளை காணுதல்

Ø    புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø    நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø    சிறுகதையின் மூலம் காணும் நேர்மை பண்பை அறிதல்

Ø    வட்டார வழக்குச் சொற்களை அறிதல்

Ø    நேர்மை பண்புகள் ஒழுக்கத்தின் உயர்வு என்பதனை அறிதல்

Ø    சிறுகதையினை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்

Ø    அதில் நேர்மை பண்பினை பின்பற்றுதல்

மதிப்பீடு      :

·         சிறுகதை மன்னன்  என அழைக்கப்படுபவர் ________

·         மீனாட்சி சுந்தரம் அவர்களின் பண்பைக் கூறுக

·         மனித பண்புகளில் இன்று எவ்வகையான பண்புகள் அதிகம் உள்ளன? ஏன்?

கற்றல் விளைவுகள்                  :

                                  மனித யந்திரம்

T807  கதைகள், பாடல்கள் ,கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகை பட்டவற்றை படிக்கும் போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளை கண்டறிதலிலும் ஊகித்தறிதலிலும்

 

தொடர் பணி                            :

Ø  மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த ஒருவரைப் பற்றி எழுதி வருக

.__________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post